Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
இலங்கையில் தேர்தலுக்கு கனடாவில் ஏன் சங்கூதுராங்கள்..?😂 என்ன என்ன கம்பிகட்டிற கதை எல்லாம் சொல்லுறாங்கள் ஆரோ நாலுபேற்ற விசர்க்கூத்துக்கு தமிழ்தேசியத்தை இழுத்து..😂 நீங்கள் அரியத்துக்கு காவடிதூக்குங்கோ இல்லா ஆட்டுக்குட்டிக்கு காவடி தூக்குங்கோ ஆனா தயவுசெய்து தமிழ்தேசியத்தை விட்டிடுங்கோ.. அதை உன்மையான தமிழையும் மக்களையும் நேசிக்கும் தமிழ்தேசியவாதிகள் நாங்கள் பாத்துக்கொள்ளுறம்.. நாளைக்கு அரியத்துக்கு எலெக்சன் நக்கீட்டு போச்சுதெண்டா அசிங்கம் நமக்குத்தான்.. உங்கட கட்ட வேகுறதுக்கு நாங்கள் எதுக்குடா எங்கட கவட்டைய வேகவைக்கோணும்..
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
நான் அவதானித்தவரை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வெளிநாட்டவர் நாமல் ஆட்சிக்கு வருவதை நமட்டுக்குள் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.. இதன் மூலம் இலகுவாக உறவினர்களுக்கு அசைலம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.. ஊரிலும் வெளிநாட்டுக்கு போய் அசைலம் அடிக்கும் ஜடியாவில் உள்ளோர் சங்குக்கு போட்டு நாமலை ஆட்சியில் இருத்த விரும்புகிறார்கள்.. இதன் மூலம் இலங்கையை பதற்ற நிலையில் வைத்திருந்து வெளிநாட்டுக்கு போகலாம் என்று நம்புகிறார்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பலர்..
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
ஆரு வில்லங்கப்பட்டது இவர்தான் சுமக்கோனும் எண்டு.. ஓராமா இறக்கிவச்சிட்டு கிளம்புறது.. ஆனா செய்யமாட்டார்.. பச்சைக்கிளிக்கு புல்லட்டும், தொப்பியும் வாங்கிதரவும் எண்டு தமிழ்தேசியத்தை வாசித்து காட்டியே வாழ்ந்திடும்..
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
அரிய நேந்திரனுக்கு வாக்குப்போடாதவன் தமிழன் இல்லையாம் சிங்களவனுக்கு பிறந்தவனாம்.. இப்ப புதிசா ஆரம்பிச்சிருக்கிறாங்கள்.. இதை சங்கே முழங்கு என்டு கொஞ்சம் செயார் பண்ணீட்டு திரியுதுகள்.. வெளிநாட்டு துரோகிப்பட்ட நீட்சிதான் இது.. தீவிர தமிழ் இனவாதம் இது.. எதிர்காலத்தில் நாமல் தரப்பு ஆட்சிக்கு வரணும் என்று உள்ளூர மனசுக்குள் ஆசைப்படுபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.. ஞானதாசதேரர் ,உதயன்கம்மன்பல, விஜயசேகர போன்றவர்களின் தமிழ் வெர்சன் இவர்கள்.. மோடையனுகளை ஒன்றுதிரட்ட சிங்கலே அப்டீனு வரணும் இல்ல தமிழண்டானு வரணும்... மாஸ் மோடையன்ஸுக்கான தெரிவுகள்…
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
கட்டுரை எழுதி சாவடிக்கபோகுது மனுசன்.. இதுக்காகவாவது அரியம் ஜனாதிபதி ஆகிடணும்..
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
அது சரி.. சிறியரின் நான் அறிஞ்ச இன்னுமொரு வீரப்பிரதாபம்.. புலோப்பளை, கேரதீவு காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிராக ஆள்களை ஆர்ப்பாட்டம் செய்வித்தார்… பின்பு 8% வாங்கி திட்டம் நிறைவேற விட்டார்… இப்படி நிறைய டீல்கள் மூலமாக கோடான கோடி உழைத்து விட்டார்... இப்படி சிறிதரனின் டீல் அரசியல் மற்றைய தமிழ் அரசியல் திருடர்களைவிட பலமடங்கு திறமையானது.. தந்திரமானது.. ஊரில் சொல்லுவார்கள் நசுக்கிடாக்கள்ளன் எண்டு.. அந்த வார்த்தைக்கு பத்து பொருத்தமும் சரியானவர் சிறியர்..
-
புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி - மஹிந்த ராஜபக்ஷ!
சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா புலையா- திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய். (நன்றி: காளமேகப் புலவர்)
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
அப்ப சுமந்திரன் சாணக்கியன் அங்கயன் டக்ளஸ் சிறியர் எல்லாம் செய்தது சரி எண்டுறியள்..
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
அவரே ஊதி அவரே ஆடுரார்..😂
-
நாட்டில் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் காலம் நெருங்குகின்றது - நஸீர் அஹமட்
அநுராவும் சஜித்தும் மீண்டும் இலங்கையை பலநூற்றாண்டு பின்னோக்கி கொண்டுபோகக்கூடிய அடிப்படைவாதிகள்.. ரணில் மீண்டும் வந்தால் மட்டுமே இலங்கை பொருளாதாரத்தில் மீள்வது சாத்தியம்..
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
பார் லைசென்ஸ், தரணி சுப்பர் மார்க்கெற், கிளிநொச்சி உட்பட நாட்டின் பலபாகங்களில் சொத்து பத்து என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு டப்பு குடுக்குமளவுக்கு வளர்ந்து விருட்சமாகி நிக்கிற மனுசனுக்கு இந்த நடிப்பெல்லாம் யுயுப்பி..
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
என்ன கெக்கபிக்கன்னு விவஸ்த்தை இல்லாமல் சிரிச்சு வச்சதோ..?
-
என்கிட்ட மோதாதே
57 வயசிலயும் அதெல்லாம் ஒத்துக்க முடியாது கோட்ட அழிங்கே மொதல்ல இருந்து ஆடுவம் எண்டு மனுசன் ஒத்தைக்காலில நிக்குரத பாத்தா பரோட்டா சூரி காமெடிதான் ஞாபகம் வருது..
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
இப்ப என்ன சொல்லவாறியள் இதை இதில எழுதி..? இதெல்லாம் எங்கட சமூகத்தில நோர்மலைஸ் பண்ணியாச்சு அதான் நான் கெக்கபிக்க எண்டு சிரிச்சன் எண்டு பெருமையா சொல்ல வாறியளா..?
-
தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - மணிவண்ணன்
இவர் அடுத்தவர்.. ஒற்றுமையை பற்றி தமிழ்தேசிய முண்ணனியை உடைத்துக்கொண்டு வெளியேறிய மணிவண்ணன் சேர் பேசுறார்.. இன்னொரு பக்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைச்சு வெளியேறிவைதான் பொதுவேட்பாளரை நிறுத்தி இருக்கும் விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்.. தமிழரசுக் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினவர்தான் பொதுவேட்பாளர் ஜயா அரியநேந்திரன்.. இவர்களும் ஒற்றுமை பற்றி கதைக்கின்றனர்.. சாத்தான்கள் கூடி வேதம் ஓதுகின்றன..
-
Facing the truth..
இழப்பு இழப்பு இழப்பு.. இழப்பை தவிர எதுவுமில்லா முதுமை.. உறவுகளின் இழப்பு.. நண்பர்களின் இழப்பு.. உடலில் பலம் இழப்பு.. இவர்கள் இளையவர்களுக்கு கூறுவது..
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைச்சு வெளியேறிவைதான் பொதுவேட்பாளரை நிறுத்தி இருக்கும் விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும்.. தமிழரசுக் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினவர்தான் பொதுவேட்பாளர் ஜயா அரியநேந்திரன்.. இப்படிஅமைந்த பொதுவேட்பாளருக்கு முட்டுக்குடுத்தபடி எப்படி ஒற்றுமை வகுப்பை எடுக்க முடியும்..?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சரியாக சொன்னீர்கள்.. மகிந்தவை ஒழிக்க மைத்திரியை தெரிவு செய்தபோதுதான் சாவுப்பயம் இல்லாமல் றோட்டில் போனோம்.. அந்த கணங்களை 80 களில் புலம்பெயர்ந்து பென்சன் எடுப்பவர்களால் ஒரு போதும் உணர்ந்து கொள்ளமுடியாது.. மைத்திரி வென்ற நாள் அன்று சாவுப்பயமில்லாமல் றோட்டில் போன நிமிடங்கள் இன்னும் கண்ணில் வந்து போகுது.. அது ஒரு வித சுதந்திரத்தை உணர்ந்த தருணம்.. தற்காலிகமாக என்றாலும் அந்த சிறிய சிறிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அரசியல்தலைவர்களை தெரிவு செய்து சாகாமல் உயிருடன் ஆவது இருந்து பிள்ளைகுட்டிகளை பெற்று தமிழர் தேசத்தை சுடுகாடு ஆக்காமல் இனப்பெருக்கி பொருளாதாரத்தில் முன்னேறுவதே தமிழருக்கு இன்றுள்ள தீர்வு.. முஸ்லீம்களை பார்த்து தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ளனும்..
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இதில் சொல்லப்படும் நபர்கள் மற்றும் செய்திகள் குறித்த உண்மையை கனடிய உறவுகள் எழுதினால் நாமும் தெரிந்து கொள்ளலாம்.. உங்களுக்குள்ளையே வைச்சு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டாமல்... ஒரு இந்தியாவில் இருப்பவருக்கு தெரியுது இங்கு எழுதும் கனடாக்காரருக்கு இது எதுவும் தெரியாதா..?- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இதில் சொல்லப்படும் நபர்கள் மற்றும் செய்திகள் குறித்த உண்மையை கனடிய உறவுகள் எழுதினால் நாமும் தெரிந்து கொள்ளலாம்.. உங்களுக்குள்ளையே வைச்சு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டாமல்... ஒரு இந்தியாவில் இருப்பவருக்கு தெரியுது இங்கு எழுதும் கனடாக்காரருக்கு இது எதுவும் தெரியாதா..?- இருளில் மூழ்கியது உக்ரைன்: இரு நாடுகள் இடையே மீண்டும் போர் தீவிரம்
எனது வாழ்நாளில் மூன்றாம் உலகப்போரை பார்ப்பேன் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல வலுத்து வருகிறது.. கடந்த மாதம் வரை இது மூன்றாம் உலகப்போராக மாறாது என்ற நம்பிக்கை இருந்தது.. ஆனால் இப்பொழுது மேற்கு அதை விரும்புவதுபோல் தெரிகிறது.. பலம் உள்ளவர்கள் வைப்பதுதான் இந்த உலகில் சட்டம்.. ஆக வெகுவிரைவில் அதை பார்க்கலாம்..- ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
எனக்கு பொன்னரைப்பார்க்கும்போது ஏற்படும் பரிதாப நிலை அரியத்தை பார்க்கும் போது ஏற்படுகிறது..- வாழை விமர்சனம்: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.