Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. ரெண்டும் இல்லை.. நாமலை வெல்லவைக்கும் வேலை இது.. தமிழர்களின் வாக்குகள் ராஜபக்ச பரம்பரைக்கு ஒரு போதும் போகாது என்பது தெரிந்து அந்த வாக்குகள் வெல்லக்கூடிய மற்றைய பிரதான போட்டியாளர்கள் யாருக்கும் போகக்கூடாது என்று திட்டமிட்டு மகிந்த குருப்பால் வழிகாட்டப்பட்டு சம்பந்தி விக்கினேஸ்வரன் ஊடாக வாக்கைப்பிரிக்க அரங்கேற்றப்பட்டிருக்கும் அரசியல் நாடகம் இது.. மறுபடியும் இனழிப்பு வாதி இலங்கையை பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டுசென்ற மகிந்தகுடும்பத்தை ஆட்சியில் அமத்த பட்டாளி மக்கள் கட்சி அய்ந்து வருடத்துக்கு ஒரு முறை மாம்பழம் அறுவடை செய்து பெட்டி வாங்கி பலகோடி சம்பாதிப்பதுபோல் மகிந்த குடும்பத்திடம் மிகப்பெரிய அளவில் பெட்டி வாங்கிக்கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பொதுவேட்பாளர் நாடகம்..
  2. அமெரிக்காவுக்கு அதே இயலுமை கிடைத்தும் விளைவு பயங்கரமாகத்தான் இருந்தது.. ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு தேசத்தின் ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் கண்ணை மூடித்திறப்பதற்குள் கூட்டம் கூட்டமாக சுருண்டு விழுந்து இறந்தனர்.. நாசிக்கள் குண்டு போட்டு ஆங்கிலேயர் இறந்தாலென்ன ஆங்கிலேயர் குண்டு போட்டு ஆசியர்கள் இறந்தாலென்ன..நாசிக்கள் யூதர்களுக்கு எதிராக செய்ததைப்போல மன்னிக்க முடியாத மனிதப்படுகொலை அமெரிக்கா செய்தது.. ஒன்றைமட்டும் ஊதிப்பெருப்பித்து இன்னொன்றை சமப்படுத்துவது நமக்கு பிடித்தற்கு முட்டுக்குடுப்பது.. முன்னர் மற்றவர் என்ன செய்தார்கள் என்ற கதை எல்லோரிடமும் இருக்கும்.. நாசிக்களிடம் யூதர்களுக்கு இருக்கும்.. சிங்களவர்களிடம் தமிழர்களுக்கு இருக்கும்.. தமிழர்களிடம் சிங்களவர்களுக்கு இருக்கும்.. இஸ்ரேலிடம் பாலஸ்தீனர்களுக்கு இருக்கும்.. பாலஸ்தீனர்களிடம் இஸ்ரேலுக்கு இருக்கும்.. ஆனால் இவை எவற்றையும் சொல்லி மனிதப்பேரவலத்தை கூண்டோடு குண்டுவீசி ஒண்டுமறிய பாலகர்களுடன் சேர்த்து அப்பாவி மக்களை இன அழிப்பு செய்ததை/செய்வதை யாரும் ஒருபோதும் சமப்படுத்த முடியாது..
  3. சிலரை மட்டும் இயற்கை தேர்ந்தெடுத்து தனது ரகசியங்களில் சிலதை மனிதர்களுக்கு சொல்ல படைக்கிறது.. அதில் ஜன்ஸ்டீனும் ஒருவர்..
  4. ஊரில கோவம் வந்தா அப்பத்தா அடிக்கடி ஒரு பழமொழி சொல்லும்.. ஒம்பது புள்ளை பெத்தவளுக்கு ஒரு புள்ளை பெத்தவள் முக்கிக்காட்டினாளாம் எண்டு..😂
  5. நல்லா செவில்ல விழுறமாரி கந்தையாண்ணைக்கு சொல்லுங்கோ.. அந்த மனுசன் தான் வெள்ளைக்காரன் எண்ட நினைப்பிலையே இருக்கு.. இத சட்னி எண்டா இட்லியே நம்பாது எண்டகதைதான்..😂 நானும் ரவுடிதாண்டா என்னையும் அரஸ்ட் பண்ணுங்கடா எண்டு வடிவேலு பொலிஸ் ஜீப்புக்கு பின்னால ஓடினமாதிரி கந்தையாண்ணையும் நான் வெள்ளைக்காரண்டா தமிழன் இல்லை எண்டு ஓடுப்படுறார் இந்த திரியில..😂
  6. திரும்பவும் அந்த இதுக்குள்ளையே நிக்குது இந்த மனுசன்.. யோவ் தமிழனே கருப்புதான்யா.. முதல்ல நீங்க வெள்ளை எண்ட நினைப்ப விட்டு வெளில வாங்க.. நீங்க எல்லாம் வெள்ளை எண்டா அப்ப வெளைக்காரன் என்ன..?
  7. ஓ அப்போ நீங்க வெள்ளைக்கார தொரயா.. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஒரு வெல்லைக்கார குடும்பத்தில் பிறந்து ஜேர்மனிற்கு வந்து தமிழில் எழுதும் கந்தையா அண்ணை என்று எனக்கு சத்தியமா தெரியாதுங்ணா.. அய்யய்யோ இது தெரியாம நான் ஏதோ எழுதிட்டன் மன்னிச்சுக்குங்க.. இனிமேல் எழுதும்போது தாங்கள் சொல்லியதுபோல் சோசிச்சு எழுதுரேன்..😂
  8. ஓ நினைப்பு வேறையோ.. வந்திருக்கிறது அடுத்தவன்ர கோடிக்கை இதிலையும் தான் எங்கள் எல்லாரையும் விட மேலையாம்.. எல்லாரும் கேளுங்க இதை.. தமிழன்ர நாய்க்குணம் இதுதான்.. இதுதான் எங்கடைஆக்களிற்ற குணம்.. தனக்குள்ளயே தன்னை கொஞ்சம் மேலை எண்டு நினைக்கிறது.. சாதி மாதிரி.. ஆனால் வெள்ளைக்கு ஆசியன் பூர சிமெலிங் டேற்றி சிற் தான்.. இது விளங்கினாத்தான.. எண்ணம் மட்டும் பெரிசு..
  9. மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்த்தேசியத்திற்கும் செய்யும் துரோகம்..தமிழ்த்தேசியத்தை விட்டு மக்களை சலிப்படையச்செய்து ஒதுங்கப்பண்ண செய்யப்படும் செயல்ப்பாடுகள்தான் இவை... மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல மக்களை சலிப்படையச்செய்யும் வேலை.. நான் எல்லாம் ஒருகாலத்தில் இவர்களுக்காக கட்டிப்புடிச்சு உருண்டு சண்டைபோட்ட ஆள்.. இவர்கள் பேய்க்காட்டுவதை பார்த்து பாத்து சலித்து வெறுத்து ஒதுங்கிய பலரும் நானும் ஓராளாகிறேன்.. தொழில்நுட்பத்துடன் நாங்கள் அப்டேற் ஆகாவிட்டால் எப்படி நாங்கள் கணணித்துறையில் நிலைக்க முடியாதோ அதே பழைய ரெக்னிக்குகளை பேசிக்கொண்டு இவர்களாலும் நிலைக்க முடியாது.. வேணுமானால் எழுபது எண்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு பழைய ஞாபகங்களை மீட்டி பேசி பொழுதுபோக்க இவர்கள் செய்வது உதவும்.. ஆனால் 2கே கிட்ஸ் பெரும்பான்மையாகப்போகும் அடுத்த தலைமுறை அரசியலில் இது எடுபடப்போவதில்லை.. இவர்களை காலமே காலாவதியானவர்கள் என்று புறங்கையால் தட்டி ஒதுக்கிவிடும்..
  10. வலது சாரிகள் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா..?போனவாட்டி உங்கட பிரான்சில மயிரிழையில வலதுசாரிகள் ஆட்சிக்கு வராமல் தப்பினது மறந்து போச்சோ..? அதுவும் சூழ்ச்சியால்தான் அவர்கள் வராமல் போயிருக்கிறார்கள்.. போட்டியிட்ட அத்தனை கட்சிகளையும் விட அதிகூடிய வாக்குப்பெற்றவர்கள் அவர்கள்.. 2040 இல் அவர்கள் வரமாட்டார்கள் என்று எப்படி உங்களால் சொல்லமுடியும்..? அவர்களின் கொள்கைகள் என்ன..? தனிநபர் ரேசிசத்தை டீல் பண்ணலாம் ஆனால் அரசாக மாறும்போது அதை டீல் பண்ணமுடியாது.. இலங்கையிலும் அதுதான்.. தனி சிங்களவர்களை டீல் பண்ணலாம் ஆனால் இனவெறுப்பு அரசுமட்டத்தில் வரும்போது அதை தனிநபர்களாக டீல் பண்ணமுடியாது.. வலதுசாரிகள் வந்தால் அதுதான் நடக்கும்.. சட்டம் நீதி எல்லாம் புதிதாக எழுதப்படும்.. இப்பொழுது அனைவருக்கும் என்று இருப்பது அவர்களுக்கு என்று மாறும்.. அதுதான் அவர்கள் தேர்தல் கொள்கையே.. ஏன் இவ்வளவு அட்டூழியம் வெளிநாட்டவர்களுக்கு எதிராக நடந்தும் யூகேயில் கன்சர்வேட்டியினர் வாயே திறக்கவில்லை..? ஏனெனில் இப்பொழுது இனவெறுப்பு பெரும்பான்மை மக்கள் இடம் வரும்பொழுது நாளை ஆட்சியை தீர்மானிக்கபோவது அந்த பெரும்பான்மை மக்கள்தான் அதனால் அவர்கள் ஓட்டு வேனும் எனில் கட்சிகள் தம் சுருதியை மாற்றத்தொடங்கிவிடுவார்கள்.. மேற்கு நாடுகள் பற்றி அதீத கற்பனையில் வாழ்ந்த காலம்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.. நீங்கள் இன்னமும் அதற்குள் இருந்தால் நீங்கள் உலக ஓட்டத்திற்கு ஏற்ப உங்களை அப்டேற்பண்ணவில்லை என்று பொருள்.. நீங்கள் வந்த போது இருந்த மேற்கத்தைய மக்களின் தராளவாதமும் ஜனநாயக மனித நேயப்பண்புகளும் வெளிநாட்டவர்கள் என்று வரும்போது மைனசாகிவிடுகிறது இப்போ.. அதை மாற்றிய பெருமை வந்தேறுகுடிகளான நம்மையே சாரும்.. அதிலும் முஸ்லீம்களையே பெரும்பகுதி சாரும்..
  11. ஆக மொத்தத்தில இமிக்கிரேசன் பாட்டி எண்டாலே அடிதான்.. இதில கொஞ்ச இந்திய குஞ்சுகள் அகதியாக வந்தவை மேலதான் வெள்ளயளுக்கு கோவமாம் அதாவது இலீகல் இமிக்கிரன்.. தங்களை மாதிரி லீகலா வந்தவை மேல கோவம் இல்லயாம்.. வெள்ளைக்காரனுக்கு நீ பூரவும் அடிமை நாய்தான்.. ஆனாலும் அவன்கிட்ட இவன் தாழ்ந்த சாதி நான் உயர்ந்த சாதி நாந்தான் உன் சூவை நக்குவன் எண்டு சொன்ன குணம் இப்பயும் இருக்கும்தான.. அது நிக்க ஊரில் நல்ல நிலபுலம் விட்டு வீதியா இருக்கு.. எப்பயும் வரலாம்.. தாய் நாடு உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது.. ஏற்கனவே தமிழர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு போகுது.. இப்படியாவது நிரம்பட்டும்..
  12. முஸ்லீம்களால் ஒரு போதும் முஸ்லீம் அல்லாத சமூகங்களுடன் integrate ஆகி கூடி வாழமுடியாது.. அதை அவர்களின் மதப்புத்தகமும் அனுமதிக்காது.. இவர்கள் எல்லாம் எதற்கு இன்னொரு நாட்டிற்கு வருகிறார்கள் என்று புரியவில்லை அந்த நாட்டுடன் ஒன்றினைந்து வாழமுடியாது என்று நினைப்பவர்கள்.. மதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுக்கு வைப்பவர்களால் சொந்த நாட்டில்கூட நிம்மதியாக வாழமுடியாது.. இருந்து பாருங்கள் 1950 இற்குள் பல மேற்கு நாடுகளின் விசாவிண்ணப்ப படிவத்தில் எந்த மதம் என்று கேட்கும் ஒரு காலம் வரும்.. அதற்கு காரணம் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களால் தமது நாட்டில் சமூகாமைதிக்கு குந்தகம் விளைகிறது என்று பாராளுமன்றில் சட்டம் நிறைவேற்றுவார்கள்.. அந்த விளிப்புக்கு மேற்கு நாடுகளை தள்ளுபவர்கள் அந்த நாடுகளின் தீவிர வலதுசாரிகள் அல்ல சாட்சாத் இந்த முஸ்லீம்கள்தான்..
  13. என்னப்பா லண்டனில நம்மாளுங்க எல்லாரிம் சவுக்கியமா..? இதுக்குதான் ஊருக்குப்போகனும் எண்டுரது.. ஊரில அடிவாங்கினாலும் என்ர மண் எண்டு திமிரா கதைக்கலாம் ஆனால் வெளிநாட்டில் அடிவாங்கும்போது அடி வலியுடன் வந்தான் வரத்தான் என்று அவர்கள் ஏசும் வசவுச்சொற்கள் கூனிக்குறுக வைக்கும்.. நான் ஊருக்கு போகப்போறன் எண்டு சொல்ல எத்தினைபேர் நக்கல் அடிச்சவை.. அப்ப நினைக்கவில்லை இப்படி மாறும் காலநிலை என்று .. இது போல் இன்னும் ஒரு முப்பது வருசத்தில் இலங்கையில் நடந்ததுபோல் ஒரு இன அழிப்பு நடந்தால்கூட ஆச்சரியப்பட இடமில்லை.. எமது தலைமுறை பெட்டிபடுக்கையை தூக்கிகொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒண்டுமில்லை.. காலம் விசித்திரமானது காலத்தின் கணக்குகளை யாரும் அறியமுடியாது.. இப்படி ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டில் இந்தியாவில் சங்கிகள் செய்வதுபோல் கார்க்கண்ணாடியை இறக்கி வெள்ளையா கறுப்பா ஆசியனா என்று பாத்து ஊரே கூடி அடிப்பார்கள் என்று யாராவது கனவிலும் நினைத்திருப்பார்களா..? காலத்தின் முடிச்சுக்கள் விசித்திரமானது.. சொர்க்கமே என்றாலும் சொந்தநாடுதான் நரகமே என்றாலும் அதுதான் நல்லது..
  14. லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிருக்கிறார்கள்.. தீர்வை நோக்கி அல்லது மக்கள் வாழ்வாதார அன்றாட பிரச்சினைகள் சம்பந்தமாக ஏதாவது செய்தோம் என்று இவர்களால் ஒன்றை சொல்ல முடியுமா..? மக்களுக்கு நல்லது செய்தால் அதை பேசி மக்களிடம் ஓட்டு கேட்கலாம் அதை செய்யாததால்தான் காசுகுடுத்து ஓட்டு போடவைக்கின்றனர் தமிழ்நாட்டில்.. இவர்கள் தீர்வை பெற்றுதருவதாக பேய்க்காட்டி ஓட்டு வாங்குகின்றனர்.. கஞ்சன் ஊறுகாய் முடிந்துபோம் என்று சாப்பிடும் இடத்தில் ஒரு நூலில் ஊறுகாய்ப்பையை கட்டித்தூக்கிவிட்டு அதை பார்த்து பார்த்து ஊறும் எச்சிலில் சாப்பிட்டானாம் அதைப்போல் தீர்வை சொல்லியே வயிறுவளர்க்கும் கூட்டம் இது.. இவர்களைவிட கொலைகாரன் டக்ளசிடம் மக்களிற்கு செய்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல நிறைய இருக்கு.. ஆனால் இவர்கள் மக்களுக்காக ஒரு குண்டூசியைகூட தூக்கிப்போட்டதில்லை இன்றுவரை.. ஒருத்தன் கொலைகாரன் என்றால் மற்றவன் ஏமாற்றுப்பேர்வழி.. இரண்டுமே தமிழர் தேசத்துக்கு தேவையற்ற ஆணிகள்.. அர்ச்சனாபோல பல புதிய இளைஞர்கள் புதியகட்சிகள் வரவேணும்.. அவர்களின் சரிபிழைகளை அப்புறம் பேசலாம்.. ஆனால் இந்த பழைய பஞ்சாங்கங்களை அடித்து துரத்தவேணும்…
  15. என்ன தலை டிரம்பும் நேரலை போய்க்கொண்டிருக்க யாரோ கேட்க இண்டைக்கு இரவுக்குடையில சண்டை ஆரம்பிக்கும் எண்டு சொல்லி இருக்காப்ல..
  16. கதை கட்டுரை மட்டும் எழுதினால் போதாது கருத்துக்களை வாசித்து கிரகிக்கிறதும் வேணும்.. எழுமானத்தில் கதைப்பதை விளங்கிக்கொள்ளவேணும்..
  17. அண்ணே யதார்த்தவாதி வெகுசனவொரோதி.. தெரியாத உங்களுக்கு.. தெரியாட்டி துரோகிப்பட்டம் பார்சல்..
  18. உண்மை.. இதுதான் இப்போதைக்கு இருக்கு சாத்தியப்படக்கூடிய தீர்வு.. இது மட்டும் நிகழ்ந்தால் தமிழைனத்துக்கு கிடைக்ககூடிய மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.. தமிழ் நாடு அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு ஆவது எமது, நாம் என்ற உரிமையுடன் வாழலாம்.. ஆனால் தேர்தல் முடிய காற்றில் பறக்கவிட்டால்..? ஆனால் ஒருவேளை கிடைத்துவிட்டால் அதன் பிறகு பாருங்கள் சாதிய ஒடுக்குமுறையை தமிழர் பிரதேசங்களில்.. பொலிஸ் அதிகாரம் வைத்து பெரும்பான்மை சாதிக்காரர் ஒடுக்குமுறைகளை பெருமளவில் கட்டவிழ்த்துவிடுவார்கள்.. இதில் இருந்து மீள தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்காக பேசக்கூடிய அரசியல் கட்சிகள் நோக்கி நகர்வார்கள்.. தமிழ்நாடு போல திருமாளவன் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடும் அரசியல் தலைவர்கள் உருவாகுவார்கள்.. தமிழர் பிரதேசம் பலநூறு வருடம் பின்னோக்கி செல்லும்.. இதைவிட சிங்கள மக்களுடன் வாழலாம் என்னும் நிலைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை பெரும்பானமை உறுப்பினர்களை பெறும் தமிழர் கட்சிகள் எம்பிக்கள் தள்ளுவார்கள்..
  19. நல்லவேளை வெள்ளைக்காரன்... கருப்பினத்தவரா இருந்திருந்தால் ஜரோப்பாவில கூட இந்நேரம் வேற நாட்டுக்காரனை திட்ட ஆரம்பிச்சிருப்பாங்கள்...
  20. ஏனெண்டா அது ஒரு இலகுவில் கிடைக்காத அரியவைப்பொக்கிசம்தான, அதை மற்றவைக்கு குடுக்காமல் விட.. ஊரெல்லாம் உதுதான மலிஞ்சுபோய் கிடக்கு..😂
  21. மற்றவர்கள் பயன்பெறுவது பெறாதது அல்ல பிரச்சினை.. உரியவர் பயன் பெறக்கூடாது என்றுதான் வெட்டப்பட்டிருக்கிறது..😂
  22. எதிர்க்கட்சி யார் என்பதுதான் மேட்டர்.. எப்படி பிரிட்டனில் வலதுசாரிகள் இம்முறை எதிர்க்கட்சி ஆகின்றனரோ அதேபோல் அடுத்த முறை ஆட்சியை பிடிப்பார்கள்.. பிரான்சிலும் இப்படித்தான் படிப்படியாக வலர்ந்து இன்று ஆடையை கைப்பற்றுகின்றனர்.. அமெரிக்காவில் டிரம்ப்.. இதேதான் அடுத்து ஜேர்மனியிலும் நிகழும்.. உலகின் வல்லரசு நாடுகள் முழுவதும் இனி அவர்கள் ஆட்சிதான்.. இதற்கு இடதுசாரிகள் மற்றும் மையவாதிகளின் கட்டற்ற குடியேற்ற கொள்கை ஒரு புறம் என்றால் உக்கிரேன் போரிற்கு அள்ளி அள்ளி குடுத்து உள்ளூர் மக்களை உணவு வங்கிகளுக்கு முன்னால் வரிசையில் நில்கவைத்தது இன்னொரு பெரிய தவறு.. இனியாவது இடதுசாரிகள் தம்மை சீர்திருத்தம் செய்யவேண்டும்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.