Everything posted by Kandiah57
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
ராஜபக்ஷ குடும்பம் விற்பனை செய்து தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடவில்லையா.?? இன்றைய நிலையில் அர்ச்சுனா விடம். ஒப்படைத்தால். அவர் உரிமையாளர்களுக்கு. கொடுக்கும் ஒழுங்குக்குகளை செய்வார் ...இது எங்கள் நகை என்று உறுதிப்படுத்தினால். புலிகளிற்கு உதவியது என்று பயங்கர வாத சட்டத்தின்படி பிடித்து சிறை வைக்கலாம் இப்படி இருபது முப்பது வருடம் சிறைப்படுத்தியே உயிரிழப்பு எற்பட்டுவிடும்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
க,.கா,...கு,.......கோ,...........நாலு பேர். தான் உண்டு” மற்ற எழுத்துகளில் எவருமில்லை இவர்களில் எவரையும் சொல்ல நான் விரும்பவில்லை 🤣
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
அவர் சுமத்திரன். அரசியல்வாதி. என்ற பெயரிலுள்ள. பிழைப்புவாதி கடந்த காலத்தில் அரசாங்கம்கள். அவரை கவனித்து கொண்டன. எனவே அவர்களின் குற்றங்கள் குறைகளை அவர் கவனிக்கவில்லை ரணில் 20 அல்லது 60. மில்லியன் ஒதுக்கீடு செய்த ஞாபகம் ஆனால் இந்த அரசாங்கம் அவரின் பாதுகாப்பு கார் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டது விடுவாரோ சும்மா இலங்கையில் பிரபல சட்டத்தரணி சுற்றவாளியை குற்றவாளி என்று நிறுவார். அதேபோல குற்றவாளியை சுற்றவாளி என்றும் நிறுவுவார். நீதிமன்றம்கள். நீதிபதிகள் அவர். நினைத்தபடி தீர்ப்பினை. வழங்குவார்கள் அவரால் முடியாத ஒன்றே ஒன்று தமிழருக்கு தீர்வை பெற முடியாது மட்டுமே
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
யாராகவிருக்கும். ??
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
முடியாத????? ஏன். ?? அப்படி என்றால் பிரித்தானியா குடியுரிமை உள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட மணமக்கள் வெளிநாட்டில் திருமணம் செய்து வாழ்க்கைத்துணையை கூப்பிட முடியாது ....மேலும் வாழ்க்கைதுணைக்கு குடியுரிமை கிடையாது ஐந்து வருடங்களுக்கு காத்திருக்க வேண்டுமா??
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
நீங்கள் சொல்வது சரி .....அதில் ஒருவர் 2003 இல் இலங்கை அரசுடன். இணைந்து செயல்ப்பட்டவர். யாழ்ப்பாணத்தில். ஆமி. பாதுகாப்புடன் திரிவார். அவரைத் தான் சொன்னேன் மற்றும் அந்த வீரசிங்கம். இரண்டு மனைவிகள். இருந்தது
-
இந்தியாவின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காசிநாத் செந்தில் மன்னாருக்கு விஜயம்!
மன்னார் இந்தியா உடன் இணைக்கப்பட்டுள்ளதா. ?? இலங்கை அரசின் அனுமதி இன்றி இப்படி வந்து கலந்துரையாடல் நடத்தலாமா.??
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
கதிரைகள். எல்லாம் நிரம்பிவழிகின்றன சுமத்திரனுக்கு செல்வாக்கு ஏறிவிட்டது.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
சங்கரிக்கு மொத்தம் எத்தனை உடன்பிறப்புகள் ????
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
அப்படியென்றால் பெயர் பிழையாகவிருக்கலாம். இவரின் மனைவி யாழ்ப்பாணம் கந்தரோடையாக இருக்கும் மனைவியின் சகோதரி. மொழி பெயர்ப்பளாராக. இங்கே இருக்கிறார் கணவர் விட்டுட்டு ஒடிவிட்டார் ஜேர்மன்காரனை திருமணம் செய்து உள்ளார் அவவிடம். இரண்டு மூன்று மருத்துவ நண்பர்களுணடு விசா நிராகரித்து நாட்டுக்கு இலங்கைக்கு போகுமாறு அறிவிக்கப்பட்ட பலருக்கு விசார். மனநோய் என்று மருத்துவ சான்றிதழ் பெற்று விசா எடுத்து கொடுத்து உள்ளார் ஒவ்வொருவரும் 2000 யூரோ கொடுக்க வேண்டும்
-
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
வீட்டில் நடக்கும் அர்ச்சனைகளில். இருந்து தப்புவதற்க்காக. நித்திரை. கொள்ளும் நேரத்தை மாற்றி அமைத்துள்ளேன். அதாவது மனிசி,...மனைவி நித்திரை. கொள்ளும் போது நான் முழித்து இருப்பேன் மனைவி முழித்துருக்கும். போது நான் நித்திரை கொள்வேன் அனேகமாக பின்னேரம். 3 அல்லது 4. மணியிலிருந்து இரவு 10. 12 வரை நித்திரை. தான் மற்றும் அடிக்கடி ஒன்றுக்கு போகும் பழக்கம் என்னிடம் இல்லை 🤣
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
சங்கரியின். தகப்பன். வீரசிங்கம். இரண்டு திருமணம் செய்தவர். ஆனந்தசங்கரி முதல் தரம் அவர் தனியாக தான் இருக்க வேண்டும். மற்ற தரத்துக்கு மூன்று பேர் இருக்கலாம் 2003 இல் யோகசங்கரியைப். பார்த்தேன் நான் தங்கி இருந்த வீட்டுக்கு எனது மைத்துனருடன் வந்தார் நாலு ஆமியும் கூட. வந்தார்கள் மற்றவர் பெயர் உமாசங்கரி .......
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
முன்பு ஒருமுறை சர்வசன வாக்கெடுப்பு நடந்து கனடா ஒன்றாக இருக்க வேண்டும் என்று முடிவு வந்தாதக ஞாபகம் நிறைய படங்களுடன். அருமையான தகவல்கள் இவர் மேலும் வளர்ச்சி அடைவார். என நம்புகிறேன்
-
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
🤣🤣🤣. இப்ப என்ன நேரம் ?? தயவுசெய்து நித்திரையை கொள்ளுங்கள்
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ஏன??? இலங்கையில் இருந்து சட்டப்படி எல்லா நாட்டுக்கும். வரலாம். சட்டம் அனுமதிக்கும் போது இப்படி பல நாடுகளை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு விசா எடுத்துக் கொண்டு போகிறார்கள் மருந்துவர்கள் பொறியியலாளர்கள். .........போன்றோர் வரலாம்” எனது ஊரை சேர்ந்த இருவர் கனடாவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் வந்தவர்கள் கனடாவில் காராச். வைத்து இருக்கும் ஒருவர் ஸ்பென்சார். பண்ணி கூப்பிட்டார். .....இப்படி வருவது நல்லது
-
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முன் ஆர்ப்பாட்டம்!
எப்படி நடத்த முடியும்?? இலங்கை முஸ்லிம்கள். அருமையானவர்கள். நேர்மையானவர்கள் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். என்பதில் உறுதியானவர்கள். அந்த குற்றவாளிகள் முஸ்லிம்களாக இருந்தாலும் தண்டனை கொடுக்கபபடவேணடும் என்பது அவர்களின் நிலைப்பாடு 🤣
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
கூகுள் இல். இவரின் வாழ்க்கை வரலாறு உண்டு” தேடிப். பாருங்கள் ஆங்கிலத்தில் தான் உண்டு” மற்றும் சோதிடர்மார். சந்தர்ப்பங்களை வடிவாகப். பயன்படுத்துவது உண்டு” மக்கள் நம்பும்படியாக. சோதிடம். சொல்லி உழைத்து விடுவார்கள்
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ஆம் நானும் அப்படி தான் நினைக்கிறேன் 🤣. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் கனடாக்கு கிடைத்த மிகச்சிறந்த பிரதமர் இவராகும். இப்படி ஒரு பிரதமர் கிடைக்க. நிழலி. வாலி. .......போன்ற கனடா உறவுகள் உழைத்தது கிடையாது எங்களுக்கு ஒரு பிரதமர் கிடைத்து இருக்கிறார் பாருங்கள் நரம்பு தளர்ச்சி நோயாளர்கள் போல் அடிக்கடி தலையை அட்டியபடி பென்சன். 300 யூரோ கூட்டியள்ளதாய். செய்திகள் சொல்கிறார்கள் ஆனால் நானும் இரண்டு கிழமையாய் வங்கியில் பார்க்கிறேன். பணம் ஒரு சதம். கூட. பென்சன். என்று வரவு வைக்கப்படவில்லை. ...இதைவிடவும் அந்த Afd இன். தலைவி பிரதமர் ஆகி இருந்தால் ரம்ட்ப. போல் எங்களை எல்லாம் இராணுவ விமானங்களில். சங்கிலியால். காலை கையை கட்டி பலாலியில் யாழ்ப்பாண விமான நிலையத்தில் கொண்டுபோய். இறக்கி இருப்பார் 🤣😂🤪 நிச்சயமாக நீங்கள் சொல்வது சரி இவரை விட பிரதமர் சிறந்த ஆளுமையுள்ளவர். ரம்பட். அமெரிக்காவை கனடாவுன். இணைந்து கொள்ளுங்கள் என்று சொன்னாலும் சொல்லலாம்
-
கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
விரிவான பதிலுக்கு நன்றி நிழலி சிங். தோற்றது நல்லது மகிழ்ச்சி உரிய விடயம் இவர்கள் எந்த நாட்டிலும். இலங்கை தமிழர்களுடன். இணைந்து வேலை செய்ததை நான் அறியவில்லை காணவும் இல்லை இந்தியா தமிழர்களுடன். கனடாவில் வாழும் இலங்கை தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது
-
கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
நிழலி. மூன்றாவது இடமாக வந்த கட்சி தான் ஆட்சியை தீர்மானிக்கும். அந்த கட்சி சிங்கின். உடையதா. ?? முதலாவது வந்த கட்சி ஆட்சி அமைக்குமா.?? அல்லது இரண்டாவது வந்த கட்சி ஆட்சி அமைக்குமா?? அல்லது இடைநடுவில். ஆட்சி கவிழ்ந்து விடும் வாய்ப்புகள் உண்டா ?? ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்குகள் போதுமா?? நான் ஒரு ஏழு .....எட்டு இலங்கை தமிழர்கள் இந்த முறை கனடாவில் பாராளுமன்றம் போவார்கள் என்று நம்பி இருந்தேன்,.....🤣
-
கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
ஆமாம் மகிழ்ச்சியான செய்தி தான் மேற்படி அமைப்பில். இவா முன்பு பதவி வகித்தவரா ?? அதாவது தலைவர் பதவி ஒற்றுமையாக இருந்து வேலை செய்திருந்தால் இன்னும் இருவர் வென்றுருக்கக்கூடும். மேலும் யார் அந்த பொலிஸ்?? நிஷான். ?? வென்றவர்கள். அனைவரும் இலங்கை தமிழர்களா ???
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ஆமாம் அவர் கெட்டிக்காரன். தான் மற்றும் ஜேர்மனி பிரித்தானியா பிரான்ஸ்,......போன்ற நாடுகளுடன். இணைத்து செயல்படுவார் .......
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
நல்லது மீண்டும் கரி. அமைச்சர் ஆவார் இல்லையா??? கனடா மத்திய அரசில். அவர் கரி. ஆனந்தசங்கரி அங்கம் வகிக்கிறது சிறப்பு ஆகும்
-
கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் ; பின்னணியில் உள்ள காரணம் என்ன?
இரண்டும் நாம்பன். கொடுப்பது என்றால் ஒரு வண்டிலும். சேர்த்து கொடுப்பது நல்லது 🤣 இல்லாவிட்டால் ஒன்று நாம்பனும். ஒரு பசுவும். கொடுத்தால் சந்ததி வளரும் பசுவுக்கு நாகு என்று சொல்வது உண்டா??? இன்றைய நிலையில் பெரும்பாலும் காதல் திருமணம் பொருத்தம் பார்க்கும் சந்தர்ப்பங்கள். குறைவு,.....ஆனால் உடலுறவு பற்றிய அறிவு இருபாலருக்குமுண்டு அந்த காலத்தில் இந்த அறிவு இல்லை
-
கனடா பாராளுமன்றத் தேர்தல் 2025
அமெரிக்கர்கள் இவரை ஏன். தெரிவு செய்தோம் என்று அழுகிறார்கள். இங்கே யாழ் களத்தில் கூட அழுதார்கள். .....நீங்கள் அடுத்த மாதம் அழப்போகிகிறீர்கள். 😀