Everything posted by Kandiah57
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒரு அல்லது பல. தமிழர்கள் ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில்,....... ..இது போன்ற நாடுகளில் தேர்தலில் நின்று அந்தந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெல்லும் போது ரொம்பவும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்கள்… தெரிவிக்கிறீர்கள். ....அவர்கள் தமிழ் மொழி பேசலாமா?? மேலும் எவராகவிருந்தாலும். என்ன மொழி பேசினாலும் மக்களுக்கு சிறந்த சேவை. ஆற்றினால். அவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்
-
நம்ம பரிமளம்
அமைதி,அமைதி வயது போன நேரத்தில் கோபம் கூடாது 😀. சும்மா சொன்னேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙏
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
ஞாபக சத்தியை இழக்க மருத்துவம் செய்கிறார்கள் அடித்த. கொள்ளைகள். எல்லாத்துக்கும் தெரியாது என்று பதிலளிப்பார்கள். இலட்சிமிகளிடமிருந்து திருடி. இருப்பார். திருடுவதற்க்கு ஆட்சியில் இருக்க தேவையில்லை ஆட்சியில் பங்கு கொள்ளவும் தேவையில்லை 😀
-
நம்ம பரிமளம்
சரி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙏.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
சரி தான் அனைத்து மாநிலங்களினதும். வளர்ச்சி வீதம் 10. உள்ளே தான் எங்களாது அந்த சொற்பம் கூட இவர்கள் முதலிடம் பிடிக்க. காரணமாகும் சீலை நகை. சினிமா விட காய்கறிகள் கருவேற்பிலை தூள் வகைகள். சுற்றுலா,.....போன்றன பங்களிப்பை வழங்கும் இல்லையா??
-
நம்ம பரிமளம்
பயப்படாதீங்கள். பகிடிக்கு எழுதினேன் .....
-
நம்ம பரிமளம்
ஏனென்றால் அவர்களுக்கு அமைந்த கணவன்மார். பொல்லாதவன்கள். 🤣 அருமையான பெண்களை ஏமாற்றி. மடக்கி விடுவார்கள்
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
நான் வேண்டவில்லை ....வாலி. சில சமயம் வேறு யாழ் கள. உறவுகள் வேண்டியிருக்கலாம். கோஷான். வேண்டி இருப்பார் 🤣😀
-
மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு
முதல் இதை செய்யுங்கள் அல்லது இயற்கை அவரை கூட்டிக்கொண்டு போய் விடும் விரைவில் செய்யுங்கள் நீங்கள் புலிகளா ??? இல்லை என்றால் நத்தி கடலுக்கு ஏன். போனீங்கள். ?? பொய் சொல்லக்கூடாது அமைச்சரே !!!
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
அழகிகள் முதலாவது இடம் 😀
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இந்தியாவில் ஏழைகள். அதிகம் உள்ள மாநிலம் எது???? தமிழ்நாடு எத்தனையாவது இடம்?? வீடுகள் இல்லாமல் நிறைய குடும்பம்கள். தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் குடிசைகளில். வாழ்கிறார்கள் சாப்பிட்டு வழி. இல்லாமல் தமிழ்நாடு வளர்த்தால். இவர்களின் வாழ்க்கையில் ஏன் மாற்றங்கள் ஏற்படவில்லை ???
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
உண்மை தான் ஆனால் இலங்கை தமிழர்களாலேயே வளர்ந்தோம். பொருளாதாரத்தில் வளர்ந்தோம். 😀 மலர் என்றும் சொல்லலாம்
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
எப்படி?? விளங்கவில்லை,..இதுவரை இலங்கை 88 % வரியை பெற்றுக் கொண்டது” அதை தான் அரைவாசி ஆக்கி 44 % வீதத்தை அமெரிக்கா எடுத்துக் கொள்கிறது எனவே விலை உயராது அதேவிலையில் தான் பொருள்கள் விற்கப்படும் இங்கு அன்றும் இன்றும் வரி88%. தான் எற்பட்ட. மாற்றம் அதை வரியை அமெரிக்கா பங்கு போடுகிறது சீனா பொருள்கள் விலை கூடும் ஏனெனில் சீனா வரியை உயர்துகிறது
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
இதன் கருத்து என்ன?? அதாவது இலங்கை பணத்தை செலுத்துவது இல்லை மாறாக இலங்கைக்கான வருமானம் அரைவாசி. குறைகிறது அதாவது முன்பு 88. ரூபாய் கிடைத்தது இப்போது 44 ரூபாய் கிடைக்கிறது இலங்கை ஒரு சதம் கூட கொடுக்கத் தேவையில்லை உதாரணமாக 100 ரூபாய் பெறுமதியான பெருளை இலங்கை ஏற்றுமதி செய்தால் இலங்கைக்கு 44 ரூபாய் வருமானம் வரும் அதில் 10 ரூபாய் அமெரிக்காக்கு காட்டினால் மிகுதி. 34 ரூபாய் இலங்கைக்கு தேறிய வருமானம் இது முன்பு 88-10=78. ஆக இருந்தது இப்போ 44-10=34. ஆகும். பொருள்கள் விற்பனையில் 100 ரூபாய் +வரி 34 ரூபாய் =134 ரூபாய் வரும். இதேபோல் அமெரிக்கா பொருள்கள் இறக்குமதி செய்யும் போதும் இலங்கைக்கு வரி அறவிட்டால் வருமானம் உண்டு” அல்லவா ??? அதன் விபரங்கள் என்ன??? அதாவது வரி வீதம்
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
தருவேன் பிரச்சனையில்லை படிப்பு முடிந்த பிற்பாடு மேலும் நான் இலங்கை ரூபாவில் தான் கொடுப்பது உண்டு 😀.
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
நன்றாக இருக்கிறது நீங்கள் படித்த போது எடுத்த படமா?? இவரிடம் தான் நீங்களும் படித்தீர்களா.?? பார்த்தால் தமிழ் பெண் போல் இருக்கிறது நீங்கள் சொன்னது அனைத்தும் சரி தான் எனது மின்சாரம் இல்லை இல்லை சாம்சாரம். ஊரில் போய் இருக்க வேண்டும் என்று தினமும் சண்டைப்போட்டுக்கொள்வது உண்டு என்னையும் வரும்படி ஒரே அருகண்டம். நான் முடியாது என்று விட்டேன் நீ போய் இரு. என்று செல்லி. உள்ளேன் போய் சேர்ந்ததும் படிக்க துவங்கலாம். 😂. எப்படி ஐயா எனது பிளான் ?? மேலும் உங்களுக்கும் ஏதாவது கைக்குள். வைக்க வேண்டுமா??
-
இந்தியா தற்போது மாறிவிட்டது"ஜேவிபியின் நிலைப்பாடு" குறித்து ரில்வின் சில்வா
உண்மை தான் ...இது என்ன கட்சி ஐக்கிய தேசிய கட்சி அல்லது சிறிலாங்கா சுதந்திர கட்சியா என்று யோசிக்க வேண்டி உள்ளது
-
'என் Exam-ஐ நானே எழுதுவேன்’ - Computer உதவியுடன் +2 தேர்வை எழுதி முடித்த பார்வை மாற்று மாணவர்
வாழ்த்துக்கள் தொடர்ந்து மேலும் பல கற்கைநெறிகளை படித்து பட்டங்களை பெறுங்கள். மூளை சிறப்பாக இயங்குகிறது எனவே மேலும் படிக்கலாம் 🙏
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
இது நல்ல ஐடியா இனிமேல் யாழ்ப்பாணத்தில். சிங்களம் கதைக்குத் தெரிந்தால் தான் வாழலாம் .....பிள்ளைகள் பார்க்காமல் விட்டால் ஊரில் போய் இருப்பது தான் நல்லது எனவே படிக்க விருப்பம் தான் ஆனால் இலவசமாக படிபிக்க வேண்டும் நான் சாப்பாடு தண்ணீர் குடிவகைகள். சுருட்டு சிகரெட். கொடுப்பேன் மேலும் ரீச்சர். எப்படி ?? தமிழ்நாட்டு. தமிழ் நடிகைகள் போல் இருப்பாரா.?? 😂😂😂. மறந்து போட்டார்கள் இரண்டு மூன்று நாட்களில் வரலாம் தபால்காரரை பார்த்து கொண்டு இருங்கள்’ 😂😂
-
சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
இவர் வேண்டி கட்டப் போகிறார் சீனா தனது நாணயத்தில். பல நாடுகளுடன். வியாபாரம் செய்ய தொடங்கி விட்டது கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் விரைவில் நடைபெறுகிறது அதாவது பணம் மிக மிக விரைவில் செலுத்தப்படும் டொலரை விட அதி விரைவு ......இதனால் டொலரின். பாவனை குறையும். குறைந்துள்ளது இதனால் அமெரிக்காவுக்கு வருமானம் குறையும்
-
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
தமிழ் மொழி .........யா. ?? உங்களுக்கு சிங்களமும் தெரியுமா ?? தமிழ் சிங்களம் ஜேர்மன் ....மூன்று மொழிகள் தெரியும்,......பல்மொழி புலமையாளன். தான் 😂 எனக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது ஜேர்மன் இல். Ja. Nein. மட்டுமே தெரியும் 🤪
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
தமிழ் மொழி .........யா. ??
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
- தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
கையெழுத்து மட்டுமல்ல எல்லாம் ஆங்கிலத்தில் தான் செய்கிறார்கள் அது அவர்கள் விருப்பம் செய்யவும் முடியும் நானும் அதை வரவேற்கிறேன் தமிழ் படிப்படியாக அழித்து போகட்டும் 😂😂😂😂. உபயோகிப்பாளர்கள். இல்லாமல் பல மொழிகள் அழித்து விட்டது எனவே தமிழை உபயோகப்படுத்தமால் விட்டால் அது காலப்போக்கில் அழியும்,.....சரியா??? இல்லை பிழைய????? - தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.