Everything posted by Kandiah57
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இவ்வளவு காலமும் ஓரமாக தான் உட்கார்ந்து இருந்தேன் இன்றிலிருந்து அது முடியாத காரியம் 🤣
-
கோத்தாபயவுக்கு எதிரான அரகலய போராட்டத்தின்போது புலம்பெயர் புலிகள் தலையீடு! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
இது உண்மைக்கு புறம்பான செய்தி ஆர் ஆட்சியில் அமர்த்தினார்களே அவர்களே அடித்தும். ஓட ஓட. விரட்டியடிச்சிட்டார்கள். இப்போது புலிகள் இல்லை புலம்பெயர் நாடுகளில் புலிகள் இல்லை இருப்பது எல்லாம் டுப்பிலிக்கேட். போலி புலிகள் மட்டுமே உண்மை புலிகள் 2009 இல். அழிக்கப்பட்டு விட்டார்கள் நீங்கள் திறமையான ஆட்சி வழங்கியிருந்தால் நாட்டை விட்டுட்டு ஒட வேண்டிய தேவை இருந்து இருக்காது 🙏
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
தகவலுக்கு நன்றி அல்வாய்யன். 🙏
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
படத்தில் தாத்தாவைப் பார்த்தால் குமரன் மாதிரி இருக்கிறது 🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துக்கள் தேசிகன். 🙏
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ரம்ப. வெற்றி தான் இது அமெரிக்கர்கள் முடிவு ஆனால் உலகம் ஒருபோதும் அமைதியாக இருக்கபோவதில்லை வரும் நாலு வருடங்களையுமிருந்து பார்ப்போம் 🙏
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இல்லை இனி வரும் நாலு வருடங்களையும். அமைதியாக இருந்து பாருங்கள்
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
உலகம் ஒருபோதும் அமைதியாக இருக்காது ...சாத்தியம் இல்லை எனவே… ரம்ப். தோற்ப்பார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
வயதை உங்களுக்கு ஏன்??? அவர் ஒடி. அடி திரிந்தால். சரி தானே ! தோற்றார் என்றால் உங்களுடன் வந்து இருக்கட்டும் 😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
தெரியும் தெரியும் இதே பெயரில் எனக்கு சொந்த தங்கச்சி உண்டு” வன்குவரில். இருக்கிறார் 2018 இல் அங்கு போனேன் எல்லாம் இந்தியனும் சீனானும். தான் இதைவிடவும் ஜேர்மனி எவ்வளவோ திறம். 😂😂🤪 எப்போதும் முதலில் முன்னுக்கு நிற்பவர்கள். தோல்வி அடைவார். 😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அது தானே என்ன அவசரம் ??? 😂
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
கமலா அக்காவுக்கு. எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏 அவர் வெற்றி பெற வேண்டும் 👍😂
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
முற்பகலில். தேனீர் சாப்பாடு ஒன்றும் எடுப்பதில்லையா ?? 🤣😂 ஒரு நாளைக்கு இரண்டு நேரம் மட்டுமே சாப்பாடு நல்லா மிச்சம் பிடிக்கிறார்கள். 🤣🙏
-
சகோதர இனத்தின் நிர்வாகப் பயங்கரவாதம் கொடிகட்டிப் பறக்கின்றது, கிழக்கு நமதே என்று முழங்குவோம் - பிள்ளையான்
முதலமைச்சராக இருந்த போது இந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்திருக்கலாமே?? ஆனால் சொத்துக்கள் மட்டும் அளவு கணக்கில்லாமால். சேர்க்க முடிந்து உள்ளது
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
தேர்தல் முடிவுகள் என்ன மாதிரி???? ஈழப்பிரியன். கூட்டணி வாக்களித்து விட்டார்களா?? யாருக்கு போட்டார்கள்??? 😀
-
பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்
நீங்களும் போனீங்களா. ??? 🤣. இப்ப நீங்கள் சுமத்திரன். கட்சி இல்லையா?? 😂
-
மாம்பழ சின்னம் தமிழ் தேசியத்தை மீள் உருவாக்கும் : - சரவணபவன் சூளுரைப்பு!
அதுதான் மோளிண்ட 21வது பேர்த்டேக்கு மகிந்தவை கூப்பிட்டு கேக்வெட்டி இல்லை மகிந்த இல்லை மைத்திரி
-
பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம்
அப்ப. சீமான் முதல்வர் ஆக தமிழ்நாட்டை ஆள மாட்டாரா??? நாம் தமிழர் இல்லை என்று கட்சி பெயரை மாற்றினால் வெல்லும் வாய்ப்புகள் உண்டு” 🤣
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
இல்லை இல்லை அவர் இருக்கட்டும் தமிழரசு கட்டியில் இருக்கட்டும் இவ்வளவு காலமும் கட்டியிலா?? இருந்தவர்???? தமிழரசு கட்டி தமிழரசு பெட்டி தமிழரசு குட்டி .........இப்படி எதிலும் இருக்கலாம் 🤣 ஆனால் தமிழரசு கட்சியில். இருக்கக்கூடாது ஒருமுறை பாராளுமன்றம் போனாவர்கள். தமிழரசு கட்சியில். இருக்கக்கூடாது வெளியில் இருந்து வாக்கு போடடால். காணும் ஒவ்வொரு தேர்தலிலும் புது முகங்கள். தமிழர் சார்பாக பாராளுமன்றம் போக வேண்டும் 🙏
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
கனடா தமிழர்கள் தங்கள் சுயமுயற்யில். படிப்படியாக வளர்வதற்க்கு நாங்களும் ஆதரவு வழங்கிறோம். மகிழ்ச்சியும் அடைகிறோம் ஆனால் களவு எடுப்பது இல்லை இது அங்கு வாழ்பவர்கள் செயல் 🙏
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
அவர் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் பதவியில் இருந்த போது இந்த தமிழரசு கட்சி சுமத்திரன். மாவை போன்றோர் அலுப்பு கொடுத்தவர்கள் தங்களின் எண்ணம் போல நடக்கவில்லை என்று இடமாற்றம் செய்தவர்கள் என்று நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயம் இந்த ஆளுநர் இவர்களுக்கு பிடக்காத. நபர் இவர் ஏன் யாழ்ப்பாணத்தை விட்டு போனார் தெரிந்தவர்கள் பதியுங்கள்.
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
இது பரம்பரை பெயர் மாற்ற முடியாது நிற்க எனது அக்கா முதல் பிள்ளை 1952 பிறந்தார் பிறகு அப்பா எவ்வளவு முயற்சிகள் செய்தும். 1957 வரை. சுமார் ஐந்து வருடமாய் பிள்ளைகள் பிறக்கவில்லை. பக்கத்தில் உள்ள முருகன் இடம் வேண்டிக்கொண்டதும். நான் 1957 இல். பிறந்தேன். 🤣. எனக்கு பிறகு இரண்டு பேர் ஆணும் பெண்ணும் சோடியாக பிறந்தார்கள் எங்கள் ஊரிலேயே கிட்டதட்ட 30 கந்தையா உண்டு” இப்போது இல்லை கந்தையா என்ற. பெயருக்கு 50 ஆண்டுகளுக்கு முன் பெருமதிப்பு இருந்தது 🤣🙏
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
என்னது கந்தையாவா. ??? 😂🤣. இது பொய் தகவல்கள்
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
முடியும் கண்டிப்பாக முடியும் இரண்டுமே வெவ்வேறு நிகழ்வுகள்,..........இப்ப நடக்க இருப்பது பாராளுமன்றத் தேர்தல் இது. மற்றொரு தேர்தல் இதற்க்கும். 42 %. தான் ஆதரவு என்பது தவறு குறையலாம். 42 இனை விட 42 இனை விட. கூடலாம். நான் சொல்கிறேன் 75% எடுப்பார். என்று நீங்கள் பாகிஸ்தானில். குடியேறுங்கள். நாலு மனைவியையும் 40 சமையல்காரர்களும். கிடைப்பார்கள் 🤣😂.
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
ஆம் உங்களை போன்ற மக்களால் தெரிவு செய்யப்படாது பாராளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்படும் ஐனதிபதிகளை மட்டுமே ஆனால் மக்கள் தெரிவு செய்த ஐனதுபதி அனுர ..அவர் போன்றவர்கள். பாராளுமன்றத்தை நிர்வகிப்பார்கள்.