Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. போற. போக்கை பார்த்தால் நீங்கள் அனுர கட்சியில் இணைந்து விடுவீர்கள். போல இருக்கிறது 🤣😂
  2. அவர்களுக்கு இது பழக்கப்பட்ட விடயம் மானம் ரோசம். என்பது அறவே இல்லை அனுர. கட்சியில் வடக்கு கிழக்கு தவிர்த்து மற்றைய இடங்களிலும் தமிழர்கள் போட்டி இடுகிறார்கள். குறைந்தது பத்து தமிழர்கள் அவர் கட்சியில் பாராளுமன்றம் போகலாம் 🙏
  3. ஒரு வருடம் இல்லை தொடர்த்தும். நிற்க்கலாம். ஆனால் நான் வெல்லமாட்டேன் என்பது உறுதியாக தெரியும் 🤣. உங்களுக்கும் தெரியும் எனவே பரிசை இன்னும் கூட்டியிருக்கலாம் 🙏.
  4. சீ. சீ. வேண்டாம்,.... நான் மது. இல். கை தொடுவதில்லை. ஆனால் மாது இல். 🤣
  5. முதலாவது வந்தால் பரிசு கிடைக்குமா ?? 🤣. என்ன பரிசு?????
  6. ரம்ப். இன். முதல் கையெழுத்தால் லட்சக்கணக்கான இந்தியார்கள். பாதிக்கப்படுவார்கள் என்று செய்திகள் சொல்கின்றன உங்கள் பொன்னான கருத்துகள் எதிர்பார்கப்படுகிறது 🤣
  7. ஒம். உண்மை தான் ஆனால் ஜேர்மனியன். ஆள்வான் ஆளப் போகிறாரன். 🤣😂
  8. தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள் இரண்டு மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள் ஆனால் வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள் வேலையில். சேர்ந்தால். 500. .....1000,.......2000. யூரோக்கள். நன்கொடை. தரலாம். என்கிறார்கள் இந்த தொழிலாளர்கள் ஏன்?? ஆரமப சம்பளம் 15 யூரோ நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை சும்மா 9,....10,.யூரோக்கு உடம்மை முறித்துக்கொண்டது தான் கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம் இப்போது மிகச் சுலபம் 🙏
  9. முன்னுக்கு நீங்கள் எத்தனை 0. உம். போடலாம் தடையில்லை பெறுமதியும். மாறப்போவதில்லை ஆனால் பின்னுக்கு. போட முடியாது போடவும் கூடாது 0. அதிகூடிய பெறுமதியுள்ள. இலக்கம் 🤣
  10. என்ன?? இப்படி சொல்லுகிறீர்கள்.?? தமிழ் சிறி. குமாரசாமி அணணை சமாதனப்புறா பறக்கும் என்றார்கள் 🤣
  11. தீலிபன் அருந்ததி தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
  12. இது இவர்களின் பிறவி குணம் தேர்தல் நெருங்கும். நேரம் இப்படி அடிபட்டு பழையபடி தனத்தனி கட்சிகளாக. பிரிந்து தேர்தலில் போட்டு போடுவார்கள் ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து இருந்தால் எப்படி தேர்தலை சந்திக்க முடியும்?? ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால் இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும் உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை 🙏 தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்
  13. விற்கும் காசுகள் உங்களுக்கு வாராது அவர் தனது வங்கி கணக்கில் வைப்பிலிடுவார். .....சம்மதமா ??? 🤣
  14. இது சரி தான் சின்ன மேளம் மேளத்தை குறிக்காது இளம்பெண்கள் நடனத்தைக் குறிக்கும் உதாரணமாக சினிமாவில் குத்தாட்டம் போடுறது போல் தனியாக இரண்டு இளம்பெண்கள் ஆடுவார்கள் 1970. ஆம் ஆண்டு பார்த்து உள்ளேன் கைதடியில். ஒரு திருமண நிகழ்வில் நாலாவது சடங்கு அன்று மணமக்கள் முன்னிலையில் ஆடினார்கள். முல்லைத்தீவு சேர்ந்த சின்ன மேளக் கோஸ்டி
  15. சில நேரம் தேர்தலில் வென்றால் சுயமாக பாராளுமன்றம் போய் வாருவார்கள். தானே ! மாவை சேனதிராசா மாதிரி உடல்கட்டுடன். இருப்பார்களா?? 😀 குமாரசாமி அண்ணையும். அடிக்கடி இலங்கைக்கு வரக்கூடும்
  16. சம்பந்தப்பட்ட நபர் சுமத்திரன். எடுக்கும் நடவடிக்கைகளை அமைதியாக இருந்து பார்ப்போம் 🙏 இப்ப ரணில் ஆட்சி இல்லை எனவே பிரச்சனை இல்லை என்று சொல்லி முடித்து விட முடியாது சில நேரம் சொத்துக்களை வித்து. கட்டவேண்டி. வரும்
  17. கனடா அமைதியாக இருக்கிறது பயமா?? இல்லை மகிழ்ச்சியா ??? அமெரிக்காவை ஒரு ஜேர்மனியன். ஆளப்போவது மகிழ்ச்சி தான் 🤣. எல்லைகள் பூட்டப்பட்டதா??
  18. ஒம் முழு உக்ரேனையும். புட்டின். பிடிக்கவில்லை ஆகையால் அவருக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை தான் 🤣🤣
  19. ஒம். SPD. ஆட்சி SCHÖRDER. கன்சலர். நான் முதல் வாக்கு போட்டது அப்போ தான் 1998 இல். ஆனால் இந்த போர் 2003 இல் நடந்தது சரியா?? புட்டினுக்கு உக்கிரேனியர்.
  20. அப்படி இல்லை அடிமையாக இருக்கிறது பிடிக்கவில்லை
  21. நான் போரை சொல்லவில்லை சமாதனத்தை சொன்னேன் 🤣 ஆமாம் இருக்கட்டும் ஆனால் இயங்குகிறது
  22. புதிய நிறுவனங்கள் திறக்கபடுகின்றனவே. ! இதை கவனியுங்கள் பல மொத்த விற்பனை நிலையங்கள் பெயர்கள் மாற்றி தொடர்ந்து இயங்குகிறது ஏன் மக்களை கவர. விலைவாசி வேலையில்லாத். திண்டாட்டம்’ எவர் ஆட்சியிலும். எந்த நாட்டிலும் இருக்கும் இது ஒரு பொதுவான விடயம் ஜேர்மனியில் பொருளாதார பிரச்சனைகள் இருக்கிறது ஆகவே அது அமெரிக்காவின் எண்ணம் போல் நடக்கும் என்கிறீர்களா ?? எதிர்கட்சிகள். உலகம் முழுவதும் ஆளும் கட்சியை குற்றம் சாட்டிக்கொண்டு தான் இருக்கும் இருக்கிறது” ஒரு நாட்டின் எதிர்கட்சியின். கதையை பேச்சை கேட்டால் அந்த நாடு பொருளாதார பிரச்சனை உள்ள நாடாக தெரியும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.