Everything posted by Kandiah57
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
இவர் ஜேர்மன்காரரிடம் நிறையவே படிக்க வேண்டும் இவரும் இவரது ஆதரவளார்களும். 10. ஆம் நூற்றாண்டின் மனநிலையில் இருக்கிறார்கள் அரசியல் கதைத்தால். அதற்க்கு பதிவுகள் தரமுடியாது விடில். வலு வில்லத்தனம் ஆக. மதத்தை கொண்டு வந்து செருகி விடுவார்கள் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும். ஒரே அரசியலில் இருக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியாது 🙏😂
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
என் போன்ற தமிழ் மக்கள் 🤣
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
இந்த கருத்து சுமத்திரனால். நியமிக்கப்பட்டுள்ளவர்களும். பொருந்தும்
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
ஏன்?? ஏன் தோப்புக்கரணம் போடவேண்டும். ?? அவர் வீரத் தமிழிச்சி விட்டால் விழுந்து கும்பிடு. என்றும் சொல்லுவீர்கள். போலும்” அவர் சொல்வது பொய் என்பதற்காக ஆதரங்களை முன் வையுங்கள் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறுவது சரி தான் அவர். சீற்றுக்காக. வெளியேறவில்லை மக்கள் யாருக்கு சீற்று கொடுக்கப். போகிறார்கள் என்பதை பார்பதற்க்காக. வெளியேறியுள்ளார். ..... உங்கள் விவாதப்படி தமிழரசு கட்சியில். சீற்றுப பெற்றவர்கள் சீற்றுக்காகத் தான் தமிழரசுக்கட்சியில். இருக்கிறார்கள் என்பதாகும். தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறியவர்கள். நாங்கள் பெறுமதிமிக்கவர்கள். செல்வாக்கு உள்ளவர்கள் என்பதை எப்படி காட்ட முடியும் ?? வேறு கட்சியில். இணைவது அல்லது புதிய கட்சி தொடங்குவது இதில் என்ன பிழையுண்டு ?? சுமத்திரனால். சீற்றுப்பெற்றவர்கள். நாங்கள் பெறுமதி மிக்கவர்கள். செல்வாக்கு உள்ளவர்கள் என்பதை காட்டட்டும் பார்ப்போம் முடியுமா??? வெளியேறமால் இருப்பவர்கள் பாராளுமன்றம் போய் சமைத்து சாப்பிடுவார்களா??
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
இல்லை தகுதி அற்றவகளையும். சுமத்திரனின். அடிமைகளையும். வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து,......... தவராசாவைவிட சிவமோகனைவிட இன்னும் தமுழரசுகட்சியிலுள்ளவர்களைவிட சுமத்திரன். நியமித்தவர்கள் அதிக தகுதி கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்’ முடியுமா??? இல்லை உங்களால் ஒருபோதும் முடியாது எனவே… தயவுசெய்து தவராசா போன்றவர்களை குற்றம்சாட்டுவதை தவிர்க்கவும் 🙏
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
கட்சி பணிகளில் வெறியுடன் ஈடுபடக்கூடாது அது எந்த வெறி என்றாலும்
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
இல்லை தரமற்றவர்களை வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் வந்த கோபம். அவர் குத்தகைக்கு எடுக்கவில்லை சுமத்திரன் தான் எடுத்து உள்ளார்
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
கண்டிப்பாக இருக்கிறது சுமத்திரன். தெரிவு செய்த வேட்பாளர்கள் தகுதி அற்றவர்கள். அவரகளைவிட தகுதியானவர்கள் தமிழரசுகடசியில். பல ஆண்டுகளாக அங்கத்துவம் பெற்று இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் சுமத்திரனின். அடிமைகள் இல்லை இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள். சுமத்திரனின். அடிமைகள் 🙏
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அப்போ தான் அது தமிழ் மக்களின் கட்சியாகும். தமிழரசுகட்சி தனிநபர் சொத்து இல்லை அது தமிழ் மக்களின் சொத்து ஊழல்வாதிக்ள். இருக்க கூடாது பதவி வெறியர்கள் இருக்க கூடாது சர்வ அதிகாரிகள் இருக்கக்கூடாது
-
டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்
இவர் கழற்றி விடவும் பூட்டி விடவும் தமிழரசுகட்சி இவரது சொந்த வண்டில் இல்லை கட்சியிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன். கலந்துரையாடித். தான் அவர்களின் ஒப்புதலுடன் கழற்றவும். பூட்டவும். வேண்டும் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசுபவர்கள் போராடுபவர்கள். தமிழ் மக்களின் உரிமையை மதிக்கவேண்டும். தமிழ் மக்களை மதிக்க வேண்டும் ஒவ்வொரு தமிழனையும். மதிக்க வேண்டும் ஊழல்வாதிகளும். கட்சிக்கு ஒற்றுமையாக ஒரு தலைவரை தெரிவு செய்ய முடியாதவர்களும். கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்களும் எப்படி தேர்தலில் போட்டியிடலாம். 🙏
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
ஏதோ போட்டி என்றீர்கள். ஒன்றையும் காணவில்லை
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
அது டக்ளஸ்க்கு மட்டும் தான் 😂. மற்றவர்களுக்கு வரைமுறை உண்டு 🤣 இது தமிழ் பெயரா.?? இப்படி பெயரை முதல் முறையாக கேள்விப்படுகிறேன். சைக்கிள் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார் அதாவது மாறிவிடடார. மழைக்கு பாதுகாக்கவும் இருக்கும் இல்லையா?? 🤣😂
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
புங்குடுதீவுயா?? நான் நெடுந்தீவு என்று நினைத்து இருந்தேன் இருகட்டும். புங்குடுதீவு மக்கள் இவருக்கு ஏன் வாக்கு போட்டார்கள் ??
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
அது வங்கியில் அவரது வங்கி கணக்கில் இருக்கிறது 🤣 பணம் பெற்றுக் கொண்ட பின். புங்குடுதீவு போய் பார்த்தார் அங்கே மக்கள் இல்லை எனவேதான் வீதிகள் புனரமைக்கப்படவில்லை 🙏[. யாவும் கற்பனை ] 😂
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
பிரபா. கணேசன் தலைமையிலான கட்சி என்று பார்த்த நினைவு உண்டு” மாம்பழத்தை விட வாழைப்பழம் நல்ல சின்னம் அல்லவா??? 🤣
-
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை
எப்படி ஏமாற்றுகிறார். பாருங்கள் சராசரி வயது என்பது வயோதிபனை இளைஞர் ஆக்குகிறது இளைஞனை வயோதிபர். ஆக்குகிறது 🤣 ஆனால் யதார்த்தம் அது இல்லை கிழவன் கிழவன் தான் அதாவது சுமத்திரன் கிழவன் தான் 🤣. இளைஞன் இளைஞன் தான் முதன்மை வேட்பாளர்கள் ஆக. ஏன் இளைஞர்கள் நியமிக்கப்படவில்லை ?? தமிழரசு கடசிக்கு ஒரு இடமும். கிடைக்கவில்லை என்றால் கட்சி கலைக்கப்படுமா.??? தலைவர்கள் பதவி விலகுவார்களா ??? 🙏
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
ஆம் ஆனால் வடலிகளின். எண்ணிக்கை போதாது,...இப்படி வடலியை வளர்ந்து கள்ளு குடிப்பவர்களுக்கு மக்கள் வாக்கு போடுவார்களா ?? 🤣
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
நீங்கள் வீட்டில் இருக்க வேண்டியவர்கள் வீட்டுக்கு வெளியில் அதிரடிப்படையினரின். பாதுகாப்பு இல்லாமல் திரியக்கூடாது இந்த முறை உங்களுக்கு வாக்குகள். போட முடியாது ஏனெனில் தமிழரசு கட்சி தலைவர் இல்லாத கட்சி நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு யார் தலைவர் என்று வந்த பின். வாக்கு போடுகிறோம் 🙏
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
நீங்கள் சொல்வது சரி அந்த பொய்யுரைக்கிறதை நீதிமன்றத்தில் மட்டும் வைத்து கொள்ளலாம் தமிழரசு கட்சி நீதிமன்றம் இல்லையே?? வழக்குகளும் இல்லை ஏன் பொய் சொல்ல வேண்டும் ?? இலங்கை வாழ். தமிழ் மக்கள் இவருக்கு தண்டனை வழங்குவர்கள். 🙏
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
வணக்கம்… வாருங்கள் போட்டி இடுங்கள். வெல்லுங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
பத்து கட்சிகளுக்கு மேல் உள்ளது மொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை 25. வருமா?? வடக்கு கிழக்கில் திரியை திறந்து தேர்தல் செய்திகளை வழங்கும் தமிழ் சிறிக்கு. நன்றிகள் பல கோடி 🙏🙏🙏. பாராளுமன்றம் போக ஏன்.?? கடுமையாக போட்டி போடுகிறார்கள்?? நல்ல வருமானம் தரும் தொழிலா ?? தேர்தல் தினம் வீட்டில் இருந்து கள்ளு குடித்து புழுங்கல். அரிசி சோறு சாப்பிடால். ஒரு சந்தோசமாக இருக்கும் வாக்கு போடத்தேவையில்லை 5% க்கு குறைந்த வாக்குகள் எல்லா கட்சிக்கும் கிடைக்க வேண்டும் அனைத்து கட்சிகளையும். தடை செய்து விடலாம் 🤣😂🤪😂
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
ஒம். எப்பவாது சந்தித்தால் பிடுங்கிய. மயிரை உங்களிடம் தந்து விடுகிறேன் 🤣🤣
-
தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி
எனக்கு சினி வருத்தம் ஆகையால் சீனி பாவிப்பதில்லை 🤣
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
இது தான் மதிலா ??? 🤣 ஜேர்மனியில் பூனைகள். மதிப்புடனும். உரிமையுடனும். வாழ்கின்றன 🙏
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
இவரை பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது,......1 கொள்கை அற்றவர் / இல்லாதவர்,.......... 2 கொள்ளை அடிப்பதில். மன்னன். / வின்னர். . . ..3 எந்த கட்சியின் ஊர்வலங்களிலும். உரிமையுடன். முன்னுக்கு நிற்ப்பார். தன் தான் அந்த கட்சியின் தலைவர் என்ற நினைப்பு,..4 பணத்தை / பதவியை கொடுத்தால் நல்லூரில் சந்தனப் பெட்டுடன். கவடியுமெடுப்பார். ...................5. 🙏🙏