Everything posted by putthan
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
பிற்போக்கு சோசலிச சித்தாந்தமா இருக்குமோ😅
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
நாங்கள் தெரிந்தாலும் சிறிலங்கா தேசிய நலனுக்காகவும்,சிறிலங்காவில் மலரப்போகும் சோசலிச அரசுக்காகவும் மாறிதான் சொல்லுவோம்..எழுமென்றால் பண்ணிப்பாருன்கோவன் ..
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
நானும் அனுராவுக்கு போட மாட்டேன் 😅
-
கைது செய்வதில் தடுமாறும் அநுர
சிறிலங்கா என்ற நாட்டை உருவாக்கி அதை அந்த நாட்டு மக்களை ஆள சொல்லி பிரித்தானியா சென்று பின் ....அதிமேதாவிகள் (சிங்களவர்கள்) கை கால் புரியாமல் இனவாத ஆட்சி செய்ததின் பலன்... இன்று ஒர் நல்ல ஆட்சி நடத்த மக்கள் நினைத்தாலும் வெளிநாடுகள் அதை நடை முறை படுத்த விட மாட்டார்கள்...சோசலிச் சித்தாந்தம் இலங்கையில் வருவதை தூர நோக்கில் யாஅரும் விட்டு வைக்க மாட்டார்கள் ... ... 72 ,87 களில் பயங்கர்வாதிகள் என்ற போர்வையில் அழித்தார்கள் ...2024 இல் எப்படி அழிக்கப்போகிறார்கல் என பார்ப்போம்... அனுராவும் ...சிங்கள டயஸ்போராவுடன் வந்து குடியேற வேணுமோ தெரியாது🤣 இவர் செய்ய நினைத்ததை கோத்தபாய அனறு செய்தார்(ஜனாதிபதியாக) ..இரண்டு வருடத்தில் தூக்கி வீசப்பட்டர் ..அவருக்கு எதிராக போராட ஜெ.வி,ப் யினர் இருந்தார்கள்...ஆனால் ஜெ.வி.பி யினருக்கு எதிராக போராட யார் இருக்கினம்...
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
புலம் பெயர் சிங்களவர்கள் யார் தாயக சிங்களவர்களுக்கு பாடம் எடுக்க?🤣 சிங்களவர்கள் தாயகத்திலிருந்து உயிருக்கு பயந்து, ஒடி வந்து விட்டு,(இதில் சில சிங்கள படை அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடக்கம்) இங்கிருந்து எப்படி பாடம் எடுக்கலாம்..🤣 அவர்களது பிள்ளைகள் இங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தாயக மக்களின் பிள்ளைகளை வரிசையில் நின்று பாண் வாங்க சொல்லுவது என்ன நியாயம்.🤣 அவர்களது பிள்ளைகள் சொகுசு கார்கள் ஒன்றுக்கு இரண்டு வைத்து கொண்டு எப்படி சிங்கள தாயக பிள்ளைகள் ஒரு கார் வைத்திருப்பது தான் நியாயம் என சொல்லலாம்...🤣 52 வருடங்களாக இவர்களது கட்சி இரத்தம் சிந்தி ,உயிர் தியாகம் செய்து ,சித்திரைவதைப்பட்டு ,பல ஜனநாயக வழிகளில் போராடி(இதில் வன்முறையை இந்த கட்சியினர் பாவித்தது வேறு கதை) இப்பொழுது அந்த கட்சியை சேர்ந்தவர் நாட்டின் ஜனதிபதியாக வந்திருக்கிறார் பாராட்டலாம்... இதற்கு சிங்கள டயஸ்பாரக்கள் உரிமை கோருவது எற்புடையது அல்ல...
-
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!
நன்றி Zuma
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
இவரது கட்சி 2000களில் ஆட்சியை கைப்பற்றியிருந்தால் சில சமயம் கொள்கைகளை இலகுவாக நடைமுறைப்படுத்தியிருக்கலாம்...அரசாங்கத்தில் பணம் இருந்திருக்கும்...இப்பொழுது கேள்விக்குறி...காலம் பதில் சொல்லட்டும்
-
இனவாதமற்ற இலங்கையை உருவாக்குவதாக உறுதியளித்த அநுர: முன்னாள் தமிழ் எம்.பி
இலங்கை பிரச்சனையை பற்றி கதைச்சியல் ..இனித்தான் தமிழர் பிரச்சனை பற்றி கதைக்க போறீயல் ...வாழ்த்துக்கள் ....ரணில் வெற்றியடைந்திருந்தால் அமைச்சு பதவி கிடைச்சிருக்கும் ...ஐயோ வடை போச்சே...
-
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார
அவருடைய நாட்டில் நடந்ததும் நினைவிருக்கும்....அமெரிக்கா பக்கம் நிற்பார் போல தெரிகிறது ...இந்தியாவின் மோடியையே ஆட்டம் காண வைப்பான் நம்ம அமெரிக்கன் ...இந்தியாவை ஆட்டம் காண வைக்க அனுராவை பய்ன் படுத்த முயற்சிப்பார்கள் அமேரிக்கா
-
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!
இதுக்கு தான் சொல்லுறது அனுபவபட்டவங்கள் தளத்தில் உலா வர் வேணுமென்று ...
-
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார
அதுசரி உங்களுக்கு விருப்பமில்லை .....ஆனால் அவையளுக்கு விருப்பம் கண்டியளோ ...அதை எப்படி கையாளப்போறீயல்...உதுல நீங்கள் அமெரிக்காவின்ட விருப்பத்தை சொல்ல வில்லை ...ஏன் அமெரிக்கா கோவித்து கொள்ளுமோ...
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நாங்கள் யார் ?🤣யாராவ்து நட்சத்திரங்களாக வந்து ஜோலிக்க தொடங்கிய பின்புதான் வால் பிடிப்போம்...அதுவரை ஆழந்த சிந்தனையில் ஆழ்மன தியானத்தில் இருப்போம்...🤣
-
புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!
என்ன தான் முற்போக்கு சிந்தனையுடன் இருந்தாலும் ....மக்களின் மத நம்பிக்கையின் முன் எல்லாம் வேசம் போட வேண்டிய நிலை.... எப்ப நல்லூருக்கு போகின்றாராம்...சேர்ட் போடமால் போவார் அப்ப நாங்கள் அவரின் மனசை பார்க்கலாம்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இனித்தான் அவர்கள் பட்டியலில் அனுரா சேர்க்கப்படுவார்
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
சீனா மறைமுகமாக பணத்தை வாரிவழங்கினால் இவரது கனவு நிஜமாகும் இல்லையென்றால் ...இவர் விரும்பும் தேர்தல்களை வைப்பதே மிகவும் கடினமாக இருக்கும்....காரணம் பணம்....
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அவரின் கொள்கையை வைத்து கோடிஸ்வரர் ஆகியோர் அதிகம் ....புத்தரை வைத்து பணக்காரன் ஆகியோர் போல....
-
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார்
உஷ் உஷ் ....தமிழர்களுக்கு பிரச்சனையே இல்லை....மேலும் பொது தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் அணுரா...அதுக்கு சம்ஸ்டி ,சாம்பார் என அறிக்கை விட முடியாது
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
முறைப்பாடு செய்பவர்களும் .குழப்புபவர்களும் ஆட்சி அமைக்க வந்திட்டினமோ
-
எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் சிறந்த முறையில் கற்றுக் கொள்கிறோம் - நாமல் ராஜபக்ஷ!
கொள்ளையடிப்பதில் டாகடர் பட்டம் உள்ளதே...பிறகு மக்களிடமிருந்து ஏன் பாடம் படிக்க வேணும்
-
நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மீளப் பெறப்படும் என சொன்னவுடன் ஆள் எஸ்கேப்,,,,
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
ஜெ.வி பி யின் ஆயுத புரட்சி நடக்கும் பொழுது தம்பிக்கு 3 வயசு ....60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள்,ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களின் மரணத்தின் பின்பு இவர் பதவிக்கு வந்துள்ளார்
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
அவர்களுக்கு இவ்வளவு காலமும் நல்ல சிறிலங்கா தேசிய தலைவர் கிடைக்கவில்லை ....இப்பொழுது கிடைத்து விட்டார் இனி பாருங்கோவன் நம்ம கூட்டமைப்பின் ராஜதந்திரத்தை
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
வெளிநாட்டு தலையீடுகள் பற்றி கூறினேன்
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
பாராளுமன்ற சோசலிசவாதிகளுக்கு இந்த ஜனாதிபதி அதிகாரம் ஒர் வரப்பிரசாதம் ... தொடர்ந்து ஆட்சியை அமைத்து கொள்ள ..இது உலக வரலாறு ... வெனிசுலா பாணியா...கியுபா பாணியா...
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
உண்மை ...