Everything posted by சுவைப்பிரியன்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
- இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது - டக்ளஸ்
அங்கால அனுராவின் யாழ் அமைப்பாளர் இவரை கிளிக்கிறார்.இந்த முறை வாய்ப்பில்லை ராஜா கதை தான் போல.- தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தாயகத்தில் நடக்கப் போகும் தேர்தல் சம்பந்தமான திரிகளில் ஏன் தாயகத்திலிருந்து கள உறுப்பினர்கள் எழுதுவதில்லை.- வாய்ச் சொல்லில் வீரரடி
வணக்கம் வாருங்கள்.- புது வரவு.
வணக்கம் வாருங்கோ.- பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன்.- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
கொஞ்சம் பொறுங்கோ மக்கள் உங்கள் எல்லாருக்கும் சங்கு ஊதுவார்கள்.- வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வணக்கம் சின்னக்குட்டியார்- வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
எதிர்பரசியல் அனுகுமுறை.மக்ளின் சாபக்கேடு.- தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 தீர்ப்பு - சபா குகதாஸ் காட்டம்!
இந்த முறை மக்களின் தீர்ப்பு பலருக்கு உவப்பாக இருக்க போவதில்லை.- நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
இப்பவே கதை முடிஞ்சுது.- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல்
தேசியம் என்பது தமிழ் மக்களின் அபிலாசை ஆனால் அரசியல் வாதிகளுக்கு அது ஒரு மூலதனம்.- விண்ணைத் தொடும் தேங்காய் விலை
முட்டை விலை பலாத்காராமாக குறைக்கப்பட்டது.கோழித்தீவனம் விலை குறையாமல் முட்டையின் விலை தானாக குறையாது.இல்லாவிட்டால் முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் அதில் இருந்து விலகுவார்கள்.மற்றது தேங்காய் விலை கூடக்காரணம் அண்மையில் ஒரு பாரிய நோய்த்தொற்று தென்னைகளைத் தாக்கியதே காரனமாக சொல்லப்படுகிறது.- ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
சீக்கிரம் குணம் பெற்று வர வேண்டும்.- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள் நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.- இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
என்னத்த தரம் உயர்த்தினவையாம்.இன்னும் ஒரு பெரிய பிளேன் இறங்க முடியாதாம்.அதோட இலங்கை நினைத்தாலும் இந்தியவின் அனுமதி இல்லாமல ஒன்றும் செய்ய முடியாதாம்.- மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
கோழி கூவும் என்று நினைக்கிறேன்.😄- மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
நாமும் அங்கு போய் முன்னூதாரமாக தோழ் கொடுக்க வேணும்.- முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
எனக்கு இப்பவே தெரியும் யார் எதிர் கட்சி தலைவர் என்று .😄- மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
2 late.- சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
எமது தெரிவு இரன்டும் இல்லை.- பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
ஓம்.- விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
எனக்கொரு சந்தேகம்.இந்த அனுரா நித்திரை கொள்ள மாட்டாரா.- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அப்பாடா பாலை வாத்தீங்கள் சிறியர்.😆 - இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.