Everything posted by சுவைப்பிரியன்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
என்ன இப்படி இழுபடுது.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
நான் படுக்கப் போறன்.
-
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
இல்லை கவி. இப்போ நிலமை தலை கீழ்.வெளிநாட்டுக்காறர் தான் இங்குள்ள காணிகளை வாங்குறார்கள்.ஏற்க்கனவே விற்றவர்கள் கூட அதே காணியை அதிக விலை கொடுத்த கதையும் உண்டு.
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
இதைப் பற்றி ஒருத்தருக்கும் பிரச்சனையில்லை.
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
ஒரு வருத்தம் மன்னிப்புடன் முடிய வேண்டியது கந்தையர்.
-
வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி
தமிழர்கள் சிங்கள வேட்ப்பாளருக்கு வாக்களிப்பது அவர்கள் உரிமைகளை தருவார்கள் என்றல்ல.நாட்டில் ஏற்படும் ஆட்ச்சி மாற்றங்ள் தமிழ மக்களையும் பாதிக்கும்.அங்கு வாழ்பவகள் அதில் கவனம் செலுத்துவதில் தவறு இல்லை.
-
வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி
இத்துப் போன உத்தி.
-
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
நான் அறிந்த வரையியில் வடக்கில் ரனில் ஆதரவு தான் உள்ளது.ஆனால் நான் சந்தித்தவர்கள் வாக்குசிட்டை பாவிக்கத் தெரியாதவரகள் போல தெரியிகிறார்கள்.
-
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையில் அடிக்கடி இடையூறு
ஒரு தமிழன் ஜனாதிபதி ஆவதை இந்த கூட்டம் விரும்பவில்லை போலும்.நாங்கள் யார் என்று காட்டும் தருனம் இது.😆
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இறுதி முடிவெடுப்பது தமிழ் மக்களே.மற்ற எவரும் இல்லை.
-
தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு
நாடு பாதுகாப்பாக இருக்கும்.
-
இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா?????
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு
சென்னையைத் தவிர அதாவது இந்தியவைத் தான்டி ஒரு விமானமும் போகாதா ஆபிசர்ஸ்
-
2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்
அப்ப முதல் வாக்கை இன்னாருக்குத்தான் போட வேண்டும் என்று கூறுவது மக்களின் ஜனனாயக உரிமையில் தலையிடுவதாக அமையாதா சார்.
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இந்தியன் தானும் முன்நேற மாட்டான்.மற்றவனையும் விடான்.
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
இனிமேல் காலத்தில் ஒரு பெண் தாய்மை அடைவதற்க்கு உடல் மற்றும் மன நிலையில் தகதி உள்ளவரா என்றும் சோதிக்க வேணும் போல.
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
முயல் தனது ஒரு குட்டியை சாப்பிடும் என்று பலர் நம்பியதுன்டு.நானே கமரா வைத்துப் பாத்த போது தான் தெரிந்தது.அது சாப்பிடுவது குட்டி இல்லை கடைசயில் வரும் நஞ்சு என்டு சொல்லப்படும் ஒன்றை.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
முதலில் மருத்துவர்கள் கொம்பர்கள் என்ற நிலை மாற வேண்டும்.
-
வடக்கில் பல இடங்களில் விகாரைகள் முளைக்க சஜித்தே காரணம்
மக்கள் தமிழ் கட்ச்சிகளின் பேச்சைக் கேட்க்காமல் தாங்கள் யோசிச்சு வாக்களிக்க வேணும்.
-
பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்படும் “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024”
நல்ல விடையம்.
-
தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வது ஒரு இனமாக பின்னடைவாகும்- சித்தார்த்தன் எம்.பி
யார் சொல்கிறார்கள் என்பதற்க்கு அப்பால் இதில் பல உண்மைகள் உண்டு.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
இது தான் சொல்லுறது புகழ் இருக்கும் போதே ஒதுங்கிடனும் என்று.
-
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறப்பு
அப்படித்தான் திறக்க வேணும் என்டு ஒரு நிலை வந்தால் கட்டிடம் கட்டியிருக்கவே மாட்டார்கள்.
-
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
பாராட்டுக்கள் தர்சன்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
பல புதிய தகவல்களை அறிய முடிந்தது.