சுவைப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by சுவைப்பிரியன்
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
வாழ்த்துக்கள் இணையவன்.அப்ப நாங்கள் சந்திக்க நேரிடும்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
தொடருங்கள்.
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
சிறியர் அருமையான படங்கள் இணைப்பிற்க்கு நன்றி.
-
மடகஸ்கார் பயண அனுபவம்
தொடருங்கள்.
-
நடுவீதி...
அருமை.
- திரும்பும் வரலாறு!
-
மடகஸ்கார் பயண அனுபவம்
நன்றாய் உள்ளது.தொடருங்கள் நில்மினி.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
அட எல்லாரும் பின்னுகறீர்கள்.பாராட்டுகள் கோசான்.மிகுதியையும் சுபமாக முயுங்ஙகள்.முன்றாம் பிறை கமல் ஏதோ ஞாபகம் வாறார்.
-
மெய்தீண்டாக் காதல்........!
என்னமோ போங்கோ.நீங்கள் பேய்க்காய்.😗
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
நன்றி ஏராளன்.புரட்ச்சி மேடைக்கு வரவும்.
-
தையல்கடை.
அப்ப சதைய நச்த்திரத்துக்கு நல்ல காலம் போல.நம்பி பெருப்பிக்கலாம்.
-
தையல்கடை.
அட இவளவும் நடந்திருக்கு.சுமதியின் அனுபவம் எனக்கும் நடந்திருக்கு.கதைக்கு வாழ்த்துக்கள் சுவியர்.அது சரி அந்த புரியானி விருந்து என்ன என்று ஒரே குழப்பமாக இருக்கு.🤣
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
நன்றி ஏராளன்.சென்னையை அண்மித்து பாக்க கூடிய இடங்கள் மற்றும் தங்குமிட வசதிகள் பற்றி யாரும் அறியத்தர முடியுமா.
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
இதை யாரும் பாக்காத பட்ச்சத்தில் அதாவது சாட்ச்சி இல்லா விட்டால் கன்டிப்பாய் நரி தான் காகத்தை ஏமாத்தித்தான் வடையை பெற்றதாக சொல்லியிருக்கும்.
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நான் ஒரு முறை மனநல மருத்துமனையிலிருந்து ஒருவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது விழையாட்டாக சொன்னார் உள்ளே இருக்க வேன்டியவர்கள எல்லாம் வெளியே இருக்கிறார்கள் என்டு.நன்றி விசுகர் பதிவுக்கு.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
மீன்டும் வேலையில் சேந்தமை மகிழ்ச்சி.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
முதலில் சிறியின் ஆக்கத்துக்கு நன்றியும் பாராட்டுக்களும்.மற்றது இங்கு விவாதிக்கப்பட்ட ஊருக்கு போய் வாழ்வது பற்றியது.நான் அறிய பலா; அங்கு வந்து வாழ்கிறார்கள் நான் உட்ப்பட.அதில் வெளி நாட்டு வதிவிடத்தைஅறுதியாக விட்டவர்களும் அடக்கம்.ஆனால் ஒரு சிலர் மட்டுமே.பெரும் பணக்காரர்கள் பந்தாவுடன் வாழ்ந்தால் மேலதிக ஆபத்து உண்டுதான்.எந்த வாழ்க்கை முறை பிடிக்கும் என்னறதைப் பொறுத்துத் தான் எங்கு வாழ்வது என்பது அமையும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன்.அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
எங்கையோ சன்டை நடக்குது போல.😄
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சொந்த அனுபவம் தான்.பாவம்.😂
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் ! வாங்கோ
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நகைச் சுவையாக எழுதுறன் பேர்வளி என்டு நான் தான் தெளிவாக எழுதவில்லை.எனக்கு கோழிப் பிரியானி செய் முறை தான் தேவை.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இங்கை எங்காவது கோழிப் பிரியானி கிடைக்குமா
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தலை சுத்துது.