Everything posted by nedukkalapoovan
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள் நுணா.
-
கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
திராவிடப் பண நாயகத்தின் முன் சீமான் என்ன சிவாஜி ரஜனி கமல் விஜய காந்த் எல்லாருமே கட்டுக்காசை இழந்திருக்கினம்.. அரசியல் கனவை இழந்திருக்கினம். அண்ணர் விஜய் இதனை உணர இன்னும் காலம் இருக்கு. ஆனால் கட்டுக்காசை இழந்தாலும் பணநாயகத்தையோ... அண்ணா ஆட்டிக்குட்டி ஈ வே ரா என்று புலம்பாமல்... தெளிவான தமிழ் தேசியக் கொள்கையோடு தனித்துப் பயணிக்கும் சீமான் சனநாயகத்தின் அடையாளம் எனலாம். அது சிறப்பு தானே.
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
டாக்டர் அர்ச்சுனாவை கோர்னர் செய்வதை சிங்கள ஊடகங்களை விட தமிழ் தூசண ஊடகங்கள் சிறப்பாகச் செய்கின்றன. தமிழினன் எப்பவும் நாய் போல. தன் இனத்தை கண்டால் கொஞ்சம் அதிகமாவே குலைப்பான்.
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
கட்டும் வரை... ஆளாளுக்கு சாராயக் கடைக்கு அனுமதி பெற அலையா அலைஞ்சாங்கள். கட்டி முடிஞ்சப்போ.. உடைக்கனுமாம். அப்படி சொறீலங்கா வரலாற்றில் நடந்திருக்கா. இங்க மட்டுமல்ல.. புங்குடுதீவிலும் புத்தர் முளைச்சிட்டார். குறிக்காட்டுவானில் சிங்களவர்கள் சிங்கள கடற்படை இணைந்து பெரும் விடுதிகளை அமைத்து விட்டார்கள்.. எம்மவர்கள் என்ன செய்யினம்..???! புலம்பெயர் வெட்டிப் பெருமிகள்.. அங்கு நிற்கும் சிங்களச் சிப்பாய்க்கு கைலாகு கொடுப்பது பெருமை என்று அலைகிறார்கள். என்னத்தை சொல்ல....! அசைலம் அடிச்சதே அவன் கொல்லுறானுன்னு,.. இப்ப கைலாகு கேக்குதாம்.
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
கொல்லச் சொன்னதே சித்தப்பா. இதில் அப்பா மயங்கி விழுந்தாராம். இந்த கும்பலுக்கு இன்னும் யுத்தக் கதையே அரசியல் மூல தனம். அதுதான் விட்டு விட்டு விடுகதைகள் அளந்து கொண்டிருக்கினம். சிங்கள மக்களுக்கே இதைக் கேட்டு கேட்டு காது புளிச்சு ஜே வி பிக்கு வாக்குப் போட்டிருக்குது.
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
ஒரு நாட்டின் முக்கிய இயங்கு மையங்களில் மின் உற்பத்தி விநியோக மையங்களும் அடங்கும். அதனை குரங்கு.. குளறுபடிகள் இன்றி அனுர அரசாலும் செயற்படுத்த முடியாமலா இருக்கிறது, இவர்களும் பழைய அரசுகளின் பாதையில் தான் ஆட்சி செய்கிறார்கள் போல. ஒரு மணி நேர மின் வெட்டால் கூட கெவ்வளவு பொருண்மிய இழப்பு என்பதை ஜே வி பி கணக்கிட முடியாமலா இருக்கிறது...?
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
ரம் சொல்லி இருப்பது அமெரிக்கா காசாவை நீண்ட கால ஒழுங்கில் பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்து வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தரும் என்று. பலஸ்தீனர்களிடம் இருந்து காசா பறிக்கப்படும் என்றில்லை. இந்த நடவடிக்கைக்கு வசதியாக காசாவில் வாழும் பலத்தீனர்களை எகிப்து மற்றும் ஜோடானில் வசிக்க செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. காசா தொடர்ந்து இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் உற்பத்தி கூடமாக இருந்து இப்படி தொடர்ந்து அழிவதிலும் பலஸ்தீனர்கள் சாகடிக்கப்படுவதிலும்.. தனது முன்மொழி எவ்வளவோ மேல் என்பதுதான் ரம்பின் வாதம்..??! ஈரான் ஆதரவு காமாசின் தேவை என்ன...???! பலஸ்தீனியர்களின் செழிப்பான வாழ்வா.. இஸ்ரேலை ஆக்கிரமிப்பதா..??! இங்கு தான் ரம்பின் செயலுக்குரிய பதில் உள்ளதே தவிர.. பலஸ்தீன மக்கள் அப்பாவிகள்.
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
கிந்தியாவில் இருந்து இப்படி களவாக மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுபவர்களால் கிந்தியா பல பொருண்மிய நன்மைகளை அடைகிறது. அதனால் தான் இதனை தடுக்காமல்.. தொடர்ந்து வருகிறது. சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிரான ரம்பின் முடிவுகள் வரவேற்கத்தக்கவை. கிந்தியவோ எந்த நாடோ சட்டவிரோத குடியேறிகளை.. பொய் அகதிகளை வெளியேற்றுவது நல்லது. உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பொய்யும் புரட்டும் செய்து சம்பாதித்தவர்கள் தண்டனை அனுபவிக்கத்தானே வேண்டும்.
-
தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்!
சும்மா செயலற்று,, செயலூக்கமில்லாமல்.. செயலுக்கும் சொல்லுக்கும் அர்த்தம் புரியாமல் இயங்குபவர்கள் எல்லாம் தமிழ் தேசிய தலைவர்கள் என்றிருப்பதிலும்.. ஓய்வெடுப்பது எவ்வளவோ மேல். இளையவர்களை செயல்வீரர்களாக்கி தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும் நிலை மக்களிடம் வரனும். அதற்கேற்ப இளையவர்களும் இன்னும் இன்னும் தமிழ் தேசிய அரசியலை நோக்கி வரனும். குறிப்பாக தெளிந்த மாணவ சமூகத்திடம் இருந்து. அவர்களை தமிழ் தேசியம் தொடர்பில் தெளிவு படுத்துவது மக்களின் பொறுப்பு.
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
ஒரு காலத்தில் ஈவே ரா பேசிய பேச்சுக்களை விட சீமானின் மொழியாடல்கள் எவ்வளவோ மேல். சீமானின் மொழியாடல்களில் மிகுதிகள் குறைகள் இருப்பினும் மக்களின் எண்ணப் பிரதிபலிப்புக்கள் இலகு வடிவில் இருப்பதால்.. மக்களிடம் எடுபடுகிறது என்பதே உண்மை.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
தி மு க.. அதிமுக ஆட்சி காலங்களில் இடைத்தேர்தல்களில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றதுண்டா..?! சனநாயகம் செத்து பணநாயகம்.. ரவுடிசம் ஆட்சி செய்யும் தமிழகத்தில் சீமானின் துணிச்சல் பாராட்டத்தக்கது. ஏனையவை எதிர்கட்சிகளாக இருக்கவே தகுதி அற்றவை. ஏனெனில் மக்களுக்கான சனநாயகம் என்றால் மக்களின் விருப்புக்கு மதிப்பளிச்சு களத்தில் நிற்கனும். மாறாக வெல்வமா தோற்பமா என்பதல்ல சனநாயகம். அதுசரி.. கிந்தியாவில் சனநாயகம் இருந்தால் தானே..?! சீமானின் துணிச்சல் வாக்கு சதவீத வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். ஈவே ராமசாமி ஒரு கன்னடப் பொய்யர். தமிழ் மொழி வெறுப்பாளர். தமிழீழ வெறுப்பாளர். ஈழத்தில் அவருக்கு முக்கியத்துவம் எதுவும் இருந்ததில்லை.. புலிகள் காலத்தில் கூட. கறுப்புச் சட்டைகள் சில தமிழீழத்தை ஆதரித்திருப்பினும்.. புலிகள் ஈ வே ராவை தூக்கிப் பிடித்ததே இல்லை. உண்மையில் ஈழத்தில் பலருக்கு ஈவே ராவை யாரென்றே தெரியாது. இப்ப சில ஈழ புலம்பெயர் அடிபொடிகள் தாங்கள் தங்கள் சுயவிளம்பரம்... சுயதேவைகள்.. புலி துதிபாடலுக்காக ஈவே ராவை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சீமானும் ஒரு காலத்தில் ஈவே ரா பக்தர் தான். இப்போ புத்தி தெளிந்திருப்பது நல்லது. ஈவே ராவை கடந்து நவீன ஏ ஐ காலத்துக்குரிய அரசியல் செய்யாவிடில்.. சீமான் அல்ல.. எவருமே வளரும் சந்ததியிடம் செல்வாக்கு செய்ய முடியாது.
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
புட்டின் தனது நாட்டு வான்பரப்பில் விமானத்துக்கு நேர்ந்த துரதிஷ்ட சம்பவத்துக்கே தன் அனுதாபத்தை வெளிக்காட்டி இருக்கிறார். இந்த விமானத்தை தனது ரோனை வைச்சு மோதி வெடிக்க வைச்சு ரஷ்சியாவுக்கு சிக்கலை உருவாக்க உக்ரைன் பயங்கரவாத நாடு மேற்குலக ஆலோசனையின் பேரில் செயற்பட்டிடுக்கலாம். ஏனெனில் மேற்குலக ஊடகங்கள் கூவிற கூவல் அப்படி. ஆனால் ஈரானில் வைச்சு உக்ரைன் விமானத்தை சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வான் காப்பு பொறிமுறை சுட்டி வீழ்த்தியை இட்டு மேற்குலகம் மற்றும்.அமெரிக்கா ஒரு இரங்கலும் இல்லை. ஆதில்.நெதர்லாந்து பயணிகளே அதிகம் கொல்லப்பட்டிருந்தனர்.
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
நினைவஞ்சலி. இந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வந்த சர்வதேச நிதி உதவிகளை அந்த மக்களுக்கு போய் சேர்வதை அன்று தடுத்த ஜேவிபி யே இன்று ஆட்சியில். ஜே வி பி சிந்தனையில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் சிங்கள ஆட்சியாளர்களை சார்ந்தே வாழ வேண்டும் என்பதே ஜே வி பியின் சித்தாந்தம்.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
யாழ் மாவட்டம் நன்னீர் தேவைக்கு வன்னியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வராது சரியான மழை நீர் சேமிப்பு.. குளங்கள் ஏரிகள் நீரை சேமிச்சு பாவிக்கவும் நிலத்தடி நீர்பிடிப்பை தக்க வைக்க கூடிய நீர் முகாமைத்துவம்.. மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் என்று ஒருங்கிணைந்த திட்டங்களை பாவிப்பின். வீணான அரசியல் சண்டை இங்கு அவசியமில்லை. அது தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தி ஆதாயம் தேட நினைப்போருக்கே நன்மையாக அமையும். மக்களுக்கு அல்ல.
-
போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!
இந்த நரி தான் மோசமான இனப்படுகொலை குற்றவாளி. ஆனாலும் சம் சும் கும்பல் இவருக்கு வெள்ளை அடிச்சது தான் மிச்சம்.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
கபிதன்... இஸ்ரேலை விடவா...? இஸ்ரேல் கடல் நீரை நன்னீராக்கி பாவிப்பதும் இன்றி..பல நீர்முகாமைத்துவ உக்திகளை பாவித்தே பாலை வனத்திலும் வளமாக இருக்கிறது.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
வன்னி விளை நிலங்களை நம்பி வாழும் பூமி. அதன் தண்ணீர் தேவையை தீர்க்காமல் வெளி இடங்களுக்கு தண்ணீர் வழங்குவது தற்கொலைக்கு சமனானது. யாழ் மாவட்டத்தில் சரியான நீர் முகாமைத்த்துவம்.. மழை நீர் சேமிப்பின்மை.. குளங்கள் ஏரிகள் சரியாக பராமரிக்கப்படாமை..நிலத்தடி நீர் பிடிப்பை அதிகரிக்கும் திட்டங்கள் இன்மை என்று பல குறைபாடுகள் இருக்க...கடல் நீரை நன்னீராக்கி பாவிக்கக் கூடிய வசதிகள் இருக்க. எதற்கு வன்னியை வாட்ட நினைக்கனும்...???
-
ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
ஓரு போர் குற்றவாளி எந்த தண்டனையும் இன்றி பதவியை முழுமையாக அனுபவித்து அடங்குகிறார். இதுவே போர் காலத்தில் தண்டனை தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்..தப்பித்திருந்தாலும் நடந்தே இருக்கும். ஏனெனில் இந்த உலகை ஆள்பவர்கள் எண்ணத்தில் நீதி இல்லை. சுயலாபமே உண்டு.
-
வடக்கு பறிபோனது கிழக்கு பலமடைந்தது
வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை பிரிச்சவைக்கு... வடக்கை கைக்குள் போடுவது அவ்வளவு கடினமல்ல. ஏனெனில்.. வடக்கில் சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசித் தமிழர்கள் இப்ப அதிகம் பெருகிவிட்டார்கள். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் இந்த நிலை இருந்தமை.. தெரிந்ததே. அப்பவும் சிங்களம் தமிழர்களைக் கொன்று கொண்டு தான் இருந்தது. ஆனாலும் சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசிகளை வடக்கு பிரசவிக்கத் தவறவில்லை.
-
பைடனை எச்சரிக்கும் புடின்!
ஏலவே இந்த ஆயுதம் உக்ரெனில் அமெரிக்கப் படைகளின் நேரடி தொழில்நுட்ப உதவியுடன் பாவிக்கப்பட்டே வருகிறது. ரஷ்சியாவுக்கு எதிராகவும் பாவிக்கப்பட்டு.. ரஷ்சியா சுட்டு வீழ்த்தியும் உள்ளது. இது பைடன் கிளம்பும் முன் கிளப்பி விடும் புதுப்புரளி மட்டுமன்றி.. வேறு தொலைதூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவதற்கான ரகசித்திட்டத்தினை இது கொண்டிருக்கலாம். அதனால் தான் ரஷ்சியா கடந்த சில தினங்களாக உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குதல்களை நடாத்தி வருவதோடு உக்ரைனிடம் இருந்த அமெரிக்க வான் காப்பு ஏவுகணைகளையும் பெருமளவு அழித்துள்ள்ளது.
-
எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் - ஜனாதிபதி
எல்லையற்ற அதிகாரம் சொறீலங்காவுக்குள்ள தான். அதுசரி... சனாதிபதிப் பதவி... அதிகூடிய அமைச்சர்களின் அதிகாரம் எல்லாம் நீக்கப் போறம் என்டவை.. இப்ப என்ன கவனமாப் பாவியுங்கோ என்றினம். அப்ப சந்திரிக்கா அம்மையார்... மகிந்த அக்கிள்.. ரணில் தாத்தா போல... இவையும் பிரபுத்துவ ஆட்சி தான் செய்யப் போகினம் போல. என்ன அவை நகரத்தில் இருந்து வந்த பிரபுக்கள். இவை கிராமத்தில் இருந்து வந்த புத்துப்பிரபுக்களா இருப்பினமாக்கும்.
-
எழுத்தாளர் ஷோபாசக்திக்கு தன்னறம் இலக்கிய விருது - 2024
தன்னறம் ஆற்றையுங்கோ. முதுகு சொறிய நல்ல கூடாரம். அதுசரி எல்லாத்துக்கும் பகிடிப் படம் கீறும் அண்ணர்,. இதுக்கேன் கீறவில்லை..! பிரான்சில் கூட்டாளிகள் போல.
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
ஆச்சரியமில்லையே. 1987 இல் மைசூர் பருப்பையும்.. பம்பாய் வெங்காயத்தையும் வெறுத்தவர்கள் ஆட்சிப் பீடம் ஏறி இருக்கும் நிலையில்... கிந்தியா எனி வாய் தான் பார்க்க முடியும். எனி ரகன் இன்னும் பூந்து விளையாடும். 2009 மே யின் விளைவுகளை விரைவில் கிந்தியா தீவிரமாக உணர்ந்து கொள்ளும். ஜே வி பி மறக்காது... சிறிமாவோ அம்மையார் கிந்தியப் படை உதவியோடு ஜே வி பியினரை கொன்று குவித்ததை.. 1970 களில். இது 1987 - 90 பிரேமதாச, உடுகம்பொல.. டக்கிளஸ் செய்த கூட்டு ஜே வி பி படுகொலையை விட மோசமானது.
-
பைடனை எச்சரிக்கும் புடின்!
உக்ரைன் கோமாளி அண்மையில் ரஷ்சியாவை சிதைப்பது குறித்த ரீ சேட் அணிந்திருந்தார். உக்ரைன் யூதக் கோமாளி... ஐரோப்பாவின் அமெரிக்காவின் நெத்தானியாகு. உக்ரைன் அழிவது பற்றி அதுக்கு அக்கறை இல்லை. நேட்டோவுக்காக அமெரிக்காவின் மேற்குலகின் தேவைக்காக ரஷ்சியாவை சிதைப்பதே நோக்கம். அந்த வகையில் புட்டின் உக்ரைன் மீது எடுத்த விசேட நடவடிக்கை சரி என்பதாகவே பைடன் லூசின் செயற்பாடு அமைகிறது. பதவியின் கடைசிக் காலத்தில்.. மொத்த உலகிற்கும் கேடிழைக்கக் கூடிய தீர்மானத்தை பைடன் என்ற பைத்தியம் எடுக்கிறது. அதற்கு சில ஐரோப்பிய ரஷ்சிய எதிர்ப்பு பைத்தியங்கள் ஆமாப் போடுதுகள். பிரிட்டன்.. பிரான்ஸ்.. போலந்து போன்றவை.. உட்பட.
-
பிரிவினைவாத அரசியல் இனிமேலும் எடுபடாது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன - ஜனாதிபதி
இது ஜே ஆர் சாவகச்சேரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு 1981 இல் சொன்னது தான். இப்ப இவர். அதன் பின்னர் நடத்தவை நாடறியும். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை.. சுயநிர்ணய உரிமையை.. பிரிவினைவாதம் என்ற வகைக்குள் வைத்து சில பத்தாயிரம் வாக்குகளால் மதிப்பிடக் கூடாது. ஏனெனில்.. இதே சனாதிபதியை வடக்குக் கிழக்கு மக்கள் நிராகரித்து வாக்களித்ததையும் கவனத்தில் கொள்வது சிறப்பு. இப்படி வாக்குச் சீட்டு அரசியல் பேசுவதாக இருந்தால். அடிப்படையில் அனுர ஒரு சிங்கள பெளத்த பேரினவாத சனாதிபதி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். எனி ஜே வி பி சார்ப்பில் நின்று தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை வாங்கிய தமிழர்கள் தான் இவருக்கு கள நிலவரத்தைச் சொல்லிக் கொடுக்கனும். இன்றேல்.. கடந்த காலத்தில் சிங்கள பெளத்த பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகளுக்கு அளித்த பதிலையே தமிழ் மக்கள் இவைக்கும் அளிப்பார்கள். எதுக்கும் சொறீலங்கா சனாதிபதி சந்திரசேகரத்திடம் ஆலோசனை பெறுவது நல்லது.