Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான்தாண்டி காத்தி நல்ல முத்துப் பேத்தி ..........! 😍
-
ரணில் விக்கிரமசிங்க பல சலுகைகளை கோரினார்; அவற்றை நிராகரித்துவிட்டேன் - அனுர
அவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் . ........! 😴
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான கிரிபத் + கட்டசம்பல் ..........! 👍
-
கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாலாபிஷேகம் செய்யவோ . ...........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் ஆண் : இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம் ஆண் : உயர்வை தருவது ஒழுக்கம் அதை ஊரும் உலகும் மதிக்கும் ஆண் : தவறுதல் மனிதனின் பழக்கம் அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும் ஆண் : நாணயம் நம்பிக்கை உழைப்பு நம் நாளைய உலகத்தில் மதிப்பு ஆண் : நாட்டையும் வீட்டையும் மதித்து நாம் நடந்தால் உலகம் நமக்கு......! --- அகரம் தமிழுக்கு சிகரம் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால்
சரியான நேரத்தில் எடுத்த சிறந்த முடிவு . ........சகல விளையாட்டுகளிலும் இப்போது வரும் இளம் வீரர்கள் அசுரத்தனமாக விளையாடுகின்றார்கள் . ........! 👍- புது வரவு.
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு . ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பெண் : நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம். பெண் : பூங்கதவே தாள் திறவாய் ஆண் : பூவாய் பெண் பாவாய் ஆண் : திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் பெண் : மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…....! --- பூங்கதவே தாள் திறவாய் ---- பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம்
நல்லது . ......நன்றி கிருபன் . ........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- 25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
யாரப்பா இந்தப் புயல்களுக்கெல்லாம் பெண்களின் பெயர்களை வைக்கிறது . ........அதுதான் இப்படிபோட்டுத் தாக்குது . ..........திருமணமான ஆண்களின் பெயரை வைய்யுங்கப்பா .......இருக்கிற இடம் தெரியாமல் கம்முன்னு போயிடும் . ...........!- பிறவிப் பெருங்கடல் - T. கோபிசங்கர்
என்னத்த சொல்ல, கலியாண, சாமத்திய வீட்டு விழா அளவுக்கு அல்லது அதுக்கும் மேலேயே பிறந்தநாள் விழாக்கள் நடக்குது . ........போகாட்டிலும் குறை ........! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
இலங்கையின் சுவை மிக்க சர்க்கரையில் குரக்கன் மா புட்டு | kurakan Maa Puttu | Sweet Pittu....!- இனித்திடும் இனிய தமிழே....!
பிரதமர் ஆகணும் என்னும் எண்ணம் வேற ...... நாட்டின் தேவைகளை அறிந்த பிரதமராய் இருப்பது வேற .......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குளிக்கப்போனா குமாரிப்பொண்ணு .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா பெண் : ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா ஆண் : என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல பெண் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஆண் : ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி பெண் : சோக ராகம் சொகம் தானே சோக ராகம் சொகம் தானே ஆண் : யாரது போறது பெண் : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா ஆண் : உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன் பெண் : உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் ஆண் : மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே ஆண் : பூங்குயில் யாரது பெண் : கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க ஆண் : அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே பெண் : நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா........! --- பூங்காற்று திரும்புமா ---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
உளுத்துப்போன மரம் எரிக்கவும் உதவாது . .........! இனி ஈஸிசேரில் கிடந்து அண்ணாந்து பார்த்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சுது, ஆனால் இந்த மக்களுக்கு என்ன நன்மை செய்தேன் என்று நினைக்கும்பொழுது கண்ணோரம் கண்ணீர் உருளும் .........!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- அதிசயக்குதிரை
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.