Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே பெண் : நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ உன்னை அறியாமல் பார்த்த படி திகைத்து நின்றாயோ பெண் : காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா உன் மோக நிலையை மறந்து விடு வெள்ளி நிலாவே வந்த மேகத்திலே மறைந்து விடு வெள்ளி நிலாவே........! --- காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே---
  2. பையா , நீங்கள் ரெம்ப உணர்ச்சிவசப் படுகிறீர்கள் என்று நினைக்கின்றேன் ....... ஜக்கம்மாவை நம்பி போருக்குப் போன கட்டபொம்மன் நிலை தெரியும்தானே ....... ஏன் நீங்கள் உடனடியாய் துர்க்கைக்கு மாறக்கூடாது ........! 😂 ஐயா இங்கு யாரும் அறிவை வைத்துத்தான் கணிக்கிறார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்களா ...... சும்மா சால்ஜாப்பை விட்டுட்டு நாலுபேரைப் பார்த்து எழுதிப் போடுங்கள் ........சிலநேரம் நீங்களே முதலாவதாய் வந்து மற்றவர்களின் வயித்தெரிச்சலைக் பெற்றுக் கொள்ளலாம் . .....! 😂
  3. ஆஹா . ........... பாரதியாரின் பாடல் . ......... பாடகியின் பாடல் மட்டுமல்ல அவரின் அபிநயங்களும் பரவசப் படுத்துகின்றது . ..........! 👍
  4. கவலை வேண்டாம் சிறியர் . ....... எனது வரலாற்றுச் சிறப்பு மிக்க கணிப்பு ஏற்கனவே பதியப் பட்டு( 3ம் பக்கத்தில்) தேர்தல் ஆணையாளராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ......... ஆயினும் கவனித்துத் தேடியமைக்கு நன்றி . .....! 😂
  5. ஜெமினி : ஓடிவதுபோல் இடை இருக்கும் ......... தேவிகா : இருக்கட்டுமே .........! 😍
  6. வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு வாயுரைக்க வருகுவதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா……. ஆண் : வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு பெண் : வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு ஆண் : பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு பெண் : ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம் ஆண் : ஊனமறு நல்லழகே…நல்லழகே…. ஊரு சுவையே கண்ணம்மா…. ஆண் : காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு பெண் : வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு ஆண் : போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே நாத வடிவானவளே…… இருவர் : நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா…….! --- வீணையடி நீ எனக்கு ---
  7. இந்தக் கேள்விக்கு இது விடையல்லவே . .......! 😂 ஒரு தும்பை எடுத்து மூக்கினுள் "கிச்சு கிச்சு " மூட்ட வரும் தும்மலில் மூக்கினுள் போன தண்ணீர் , கண்ணுக்குள் இருக்கும் கண்ணீர் அத்தனையும் வெளியே வந்துடும் . .....! எச்சரிக்கை : இந்த வைத்தியத்தை செய்யும் பொழுது எதிரில் எவரும் நிற்கக் கூடாது . ......! 😂
  8. எங்கும் நிறைந்த இயற்கையில் . .........! 😍 ஜெய்சங்கர் & ஸ்ரீ தேவி . ........!
  9. வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : அச்சம் என்பது மடமையடா { அஞ்சாமை திராவிடர் உடமையடா } (2) ஆண் : ஆறிலும் சாவு நூறிலும் சாவு { தாயகம் காப்பது கடமையடா } (2) ஆண் : கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மகன் ஆஆ ஆஆ ஆண் : இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டியனே ஆண் : கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை ஆஆஆ ஆண் : களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை ஆண் : { வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் } (2) ஆண் : மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் ........! --- அச்சம் என்பது மடமையடா ---
  10. நீங்கள் காணாத மாதிரிப் போகலாம் ஆனால் கவனம் கந்தையர் உங்களின் வீட்டுக்குள் வந்து நிக்கப் போகிறார் . ......! 😂
  11. " ஆடு தானாக வந்து மாலைக்குள் தலையைக் குடுக்குது " ........! 😂
  12. கி . வா . ஜகந்நாதன் அவர்களின் சிலேடை நகைச்சுவை . ........! 😂
  13. 27)....யாழ் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கட்சி ....... 03. 28)...... வன்னி தமிழ்த் தேசியக் கட்சி ....... 02. 29)...... மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி ...... 03. 30)....... திருமலை ஐக்கிய மக்கள் சக்தி ...... 02. 31)........ அம்பாறை தேசிய மக்கள் சக்தி . ...... 02. 32)....... நுவரெலியா தேசிய மக்கள் சக்தி . ..... 03. 33)........ அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி . .....04. 34).......கொழும்பு தேசிய மக்கள் சக்தி . .......09. உங்களின் விதிகளுக்கு உட்பட்டு இவற்றைச் சேர்க்க முடியுமென்றால் சேர்த்து விடுங்கள் கந்தப்பு . .....தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி . .....! 😁
  14. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் . .......! 💪
  15. கொழும்பில் இருந்து கொண்டு கொழுப்பெடுத்து கஸினோக்களுக்கு செல்லாமல் ........ கிராமத்தில் இருந்து கொண்டு கிரமமாக மக்களுக்கு சேவை செய்யவும் என்று சொல்கின்றார் . .....! 😁
  16. உன்னைக்கண்டு நானாட .........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.