Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை .....அவர் என்னுடைய கணிப்புகளைக் கவனித்து இப்படி கேவலமாய் கணிக்கக் கூடாது என்னும் உறுதியுடன் அவற்றுக்கு எதிராய் கணித்திருக்கின்றார் . .......! 😎 ஆயினும் பாராட்டுக்கள் பிரபா & தோழர் புரட்சி .........! 👍
  2. நன்றாக இருக்கின்றது நண்பரே . ........ மிகவும் ரசித்தேன் . ........! 👍 பெருமாளின் பூனைக் கதையும் சூப்பர் .......! 😂
  3. கேட்டவரெல்லாம் பாடலாம் . .......! 😍
  4. வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் இரு விழியினிலே அவன் அழகுகளை மிக அருகினிலே அவன் இனிமைகளை தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன் ஆண் : நீ வளையல் அணியும் கரும்பு நான் அழகை பழகும் எறும்பு பெண் : ஆ நீ தழுவும் பொழுதில் உடும்பு நாள் முழுதும் தொடரும் குறும்பு ஆண் : சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு பெண் : பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு பலியாடு நானும் இல்லை தேன் கூடு ஆண் : ஒரு விழி எரிமலை மறு விழி அடை மழை பரவசம் உயிரோடு பெண் : மேல் இமைகள் விரதம் இருக்க கீழ் இமைகள் பசியில் துடிக்க ஆண் : ம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க கை விரலில் கலகம் பிறக்க பெண் : எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட ஆண் : தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட பெண் : ஜனமும் மரணமும் பல முறை வருமென தலையனை நினைவூட்ட ஆண் : இரு விழியினிலே அவன் அழகுகளை பெண் : மிக அருகினிலே அவன் இனிமைகளை ஆண் : தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்.......! --- கண்டேன் கண்டேன்---
  5. அதாகப்பட்டது முதலில் வீட்டில் மாற்றம் வேண்டும் .....அப்போதுதான் எழுத்திலும் மாற்றம் உண்டாகும் . ......! 😁 நான் வீட்டில் என்றுதான் சொல்கின்றேன் . ......வீட்டினுள் என்று சொல்லவில்லை . ......! 😴
  6. Science And Astronomy · Rejoindre Uni & Space Exploration · oenpdSrots23f647r0mf35v0lu1n601734:9foec0hea tbil57,1g ilm4f · Raptor engine after 5 years of improvement
  7. எடுத்துக் கொண்ட கதைக்கரு நிஜமாகவே நெகிச்சியானதுதான் . ....... ஆனாலும் புலத்தில் இன்றைய தலைமுறையினர் ஆண்களைப்போலவே பெண்களும் வேலைசெய்வதால் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கிறது ...... ஒருத்தருக்கு ஒருத்தர் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கும் மேலாக வீட்டில் இருக்கும் வேலைகளை சமையல் உட்பட மற்றவர் வரும்வரை காத்திருக்காமல் செய்து விடுகிறார்கள் ....... அதற்குப் பின்தான் மையல் எல்லாம் .......! 😂
  8. பெருமாள் ....... மிகவும் நெகிழ்ச்சியான சிறுகதை .....நிறைய யோசிக்க வைக்கின்றது . ........! 👍
  9. தெய்வமே , உங்களின் கால் எங்கே இருக்கு . ........! 😂
  10. மரவள்ளிக்கிழங்கில் ஒரு மகத்தான உணவு . ..........! 😂
  11. அன்புதான் எல்லாம் . .......தீபாவிடம் தமிழ் இலக்கியங்களை கற்றுக் கொள்ளலாம் போல் உள்ளது . ........! 🙏 கேட்டுப்பாருங்கள் . .......!
  12. வணக்கம் வாத்தியார் . ......! ஆண் : சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வாா்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் சொல்ல தோணல இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்… பெண் : எத்தனையோ சொல்லு சொல்லாமலே உள்ளத்திலே உண்டு என்பாா்களே சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம் ஆண் : உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிசத்துல இதயத்தில் இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல.........! --- சொல்லிட்டாளே அவ காதல ---
  13. தங்க முகத்தில் குங்குமம் இட்டாள் மங்கை . .......! 😂
  14. வாழவும் முடியாது சாகவும் முடியாது .........! 😎
  15. விலங்குகளின் உலகத்தில் எதுவும் நடக்கலாம் எப்படியும் நடக்கலாம் . ..........! 😁
  16. James Webb Space Telescope Discoveries · Rejoindre Science & Space · · One of the best image of the Andromeda galaxy
  17. உறவோ புதுமை நினைவோ இனிமை . ........! 😍
  18. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் ஆண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் பெண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய் ஆண் : மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும் அது தான் நோயின் ஆரம்பம் பெண் : கால்கள் பறித்து கொண்டு சிறகை இரவல் தரும் ஆனால் அதுவே ஆனந்தம் ஆண் : ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே பெண் : இது ஆண் நோயா பெண் நோயா காமன் நோய் தான் என்போமே பெண் : சோற்றை மறுதலித்து விண்மீன் விழுங்க சொல்லும் அன்னம் தண்ணீர் செல்லாது ஆண் : நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும் வேண்டாம் என்றால் கேட்காது பெண் : ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே ஆண் : இந்த நோயின்றி போனாலே வாழ்க்கை சௌக்கியம் ஆகாதே.......! --- காலை அரும்பி ---
  19. நானும் எதுவித தளம்பலும் இல்லாமல் ஒரு ஆண்மகனுக்கு வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன் . .......யாருக்கும் சொல்ல மாட்டேன் ......போய் ஒரு அருச்சனை செய்யவேண்டும் . ......! 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.