Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. நல்ல படிப்பினையாக உள்ள குறுங்கதை . .........! 😂 நன்றி பெருமாள் .......!
  2. உங்கள் வீட்டிற்கு வந்து, வராமல் விட்ட யாழ் கள உறவுகளைக் கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் ........! 😂
  3. நாகங்களைப் பற்றியும் அவற்றின் நாஞ்சுகளின் வீரியங்கள் பற்றியும் நல்ல நஞ்சற்ற தகவல்கள் . .......! 👍 ஏனைய உயிரினங்களுக்கு உடம்புக்கு பின் வால் இருக்கும், ஆனால் உடம்பே வாலாகவும் வாலே உடலாகவும் கொண்ட உயிரினம் பாம்புகள்தான் ........! நன்றி ஏராளன் ........!
  4. நீங்கள் கொய்யாப் பழம் கேட்டதால் மரத்தில் இருந்து பழத்தைக் கொய்யவே மனம் வரவில்லை . ........! 😂
  5. மிகமிக அழகான பாடலுடன் வருகை தந்ததற்கு நன்றி நுணா ........! 💐
  6. இந்த இளைஞனின் பேச்சை வெகுவாய் பாராட்டலாம் ..........! 😁
  7. தோட்டகார சின்ன மாமா .......! 😍
  8. ஒரு செக்கன் ஏமாற்றம் தருவாரோ என்று ஏங்கி விட்டேன் .......இட்ஸ் ஓகே . .....! 😁 நன்றி வளவன் .......!
  9. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : { நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே } (2) பெண் : கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை பெண் : கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை காதல் சுவை ஒன்றுதானே காற்று வீசும் வரை பெண் : வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம் வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம் காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா பெண் : வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம் வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம் நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா........! --- நேற்று இல்லாத மாற்றம் ---
  10. கப்பல் கவுழுது .......ரயில் புரளுது .......விமானம் விழுந்து நொறுங்குது இவை காலாகாலமாய் நடப்பதுதான் ......அதற்காக யாரும் பிரயாணங்களைத் தவிர்ப்பதில்லை பிரியன் . ...... நாங்கள் தயார் . ......யானையைப் பூனையைப்போல் கையாளுவோம் . ........ பிலிப்பைன்ஸுக்கு போய் நாய் இறைச்சி உண்பதைவிட தாயே மேல் .......!
  11. அதுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டுமா . .........! 😴 கடைசியாக நிக்கும் மூவரையும் இந்தப் பயணத்தில் சேர்க்கலாமே ......! 😁
  12. "The Great WALL of India "Rahul Dravid"" · Suivre sSnpdorteo2mhh71e,u4i0v5ef316a6b0iuaor84771 c4h :22u22lnhi67 · Rahul Dravid - One man, many roles …
  13. ஒவ்வொரு பெரிய மனிதனின் வெற்றிக்கு ஆதாரமாய் ஒரு பெரிய பெண் கையில் பொறுப்புடன் மறைந்திருக்கிறாள் . ......! 😂
  14. அந்த இடைவேளையில் சாப்பிட்டுட்டு மீண்டும் ஆரம்பிக்க வசதியாய் இருக்கும் ............! 😂
  15. அட . .....அது அருகில் உள்ள நாயன்மார்கட்டு குளத்தில் இருந்துதான் வந்திருக்கும் . .......... நான் முந்தி அக்குளத்தில் நீந்தி விளையாடியபோது இது ஒரு ஓணான் அளவு இருந்தது இப்ப இப்படி வளர்ந்து விட்டது ......! பி . கு . : நிஜமாக அன்று அக் குளத்தில் முதலைகள் கிடையாது . .....!
  16. இப்படியே ஏனையவர்களையும் விரட்டிப் பிடித்து தண்டனை வழங்க வேண்டும் . .....பாவம் , ஒவ்வொருவரும் ஆசைக்கனவில் காணி பூமியை வித்து குடுத்த பணம் . ........!
  17. இரணைப் பிள்ளைகளுடன் ஒரு கருணைத் தாய் ........! 👍
  18. 2 வயதுப் பையன் அவரிடம் : நான் எவ்வளவு அழகாக காற்சட்டை அணிந்திருக்கிறேன் பார் . ........ நீ விரும்பினால் உனக்கும் அதைக் கற்றுத் தருகிறேன் . .........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.