Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே மலைச்சாரல் வந்து இசை பாடுதே மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசினால் மலைச்சாரல் வந்து இசை பாடினால் மலரோடு வண்டு உரையாடினால் உன்னோடு நானும் பேசுவேன் பெண் : புல்லோடு இரவில் பனி தூங்குமே சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே கல்லோடு மறைந்து சிலை தூங்குமே தூங்காது நமது தீபமே தூங்காது ஆண் : கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே முடியாது அண்டம் முடிந்தாலுமே முடியாது நமது பந்தமே ஆண் : இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன் என்னென்ன வென்று சரி பார்க்கிறேன் இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன் இடைவேளை இல்லை தொடருவேன் பெண் : கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன் கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன் என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன் இனி என்ன செய்வது அறியேன் .......! --- மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா ஆண் : பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா ஆண் : வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு ஆண் : ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை ஆண் : தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு ஆண் : குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு ஆண் : தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து காவல் புரியவென்று அமர்ந்த மலை எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை ஆண் : கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு…. நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை.......! --- அறுபடை வீடு கொண்ட திருமுருகா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலெ . .....! 😍- அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
அவர் பஸ்சில் வரமாட்டார் ....... நண்பர் பாஞ்ச்சுடன் காரில் வருவார் . ......கொண்டுவருவது தூள் தூளா பறக்கும் வெடிப் பக்கட்டுடன் ........கொண்டு போவது பலகாரப் பெட்டியுடன் . ........! 😂- துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?
நன்றி கவி அருணாசலம் . ........நான் இவ்வளவுநாளும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் ........எனக்கு மிகவும் பிடித்த பாடலும் அடிக்கடி அபஸ்வரத்தில் முணுமுணுக்கும் பாடலும் கூட ........! 🙏- புதிதாக அச்சிடப்பட்ட பணம்: இலங்கை மத்திய வங்கி விளக்கம்
பகிர்வுக்கு நன்றி பெருமாள் .......! 👍- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அநேகமாய் அனைவரும் 2 வது கேள்விக்கு இல்லை என்றே பதில் அளித்திருக்கிறார்கள் ....... அதை விடுங்க ........அது தோழர் புரட்சிக்கும் நன்றாகத் தெரிந்திருக்கு . ....... அம்மணி பார்த்தால் ரொம்ப கவலைப் படப் போகிறார்கள் .........! 😁- கொஞ்சம் ரசிக்க
ஆனாலும் இந்தப் பறவைக்கு வாய் ரெம்ப நீளம் .......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உன்னிடம் மயங்குகிறேன் .........!- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நால்வரா .........நீங்கள் உங்களை மறந்து விட்டீர்களே .......அந்தத் தன்னடக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது . .....! 😂- நடனங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே பெண் : நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ உன்னை அறியாமல் பார்த்த படி திகைத்து நின்றாயோ பெண் : காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா உன் மோக நிலையை மறந்து விடு வெள்ளி நிலாவே வந்த மேகத்திலே மறைந்து விடு வெள்ளி நிலாவே........! --- காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே---- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பையா , நீங்கள் ரெம்ப உணர்ச்சிவசப் படுகிறீர்கள் என்று நினைக்கின்றேன் ....... ஜக்கம்மாவை நம்பி போருக்குப் போன கட்டபொம்மன் நிலை தெரியும்தானே ....... ஏன் நீங்கள் உடனடியாய் துர்க்கைக்கு மாறக்கூடாது ........! 😂 ஐயா இங்கு யாரும் அறிவை வைத்துத்தான் கணிக்கிறார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்களா ...... சும்மா சால்ஜாப்பை விட்டுட்டு நாலுபேரைப் பார்த்து எழுதிப் போடுங்கள் ........சிலநேரம் நீங்களே முதலாவதாய் வந்து மற்றவர்களின் வயித்தெரிச்சலைக் பெற்றுக் கொள்ளலாம் . .....! 😂- துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?
ஆஹா . ........... பாரதியாரின் பாடல் . ......... பாடகியின் பாடல் மட்டுமல்ல அவரின் அபிநயங்களும் பரவசப் படுத்துகின்றது . ..........! 👍- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கவலை வேண்டாம் சிறியர் . ....... எனது வரலாற்றுச் சிறப்பு மிக்க கணிப்பு ஏற்கனவே பதியப் பட்டு( 3ம் பக்கத்தில்) தேர்தல் ஆணையாளராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ......... ஆயினும் கவனித்துத் தேடியமைக்கு நன்றி . .....! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஜெமினி : ஓடிவதுபோல் இடை இருக்கும் ......... தேவிகா : இருக்கட்டுமே .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு வாயுரைக்க வருகுவதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா……. ஆண் : வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு பெண் : வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு ஆண் : பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு பெண் : ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம் ஆண் : ஊனமறு நல்லழகே…நல்லழகே…. ஊரு சுவையே கண்ணம்மா…. ஆண் : காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு பெண் : வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு ஆண் : போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே நாத வடிவானவளே…… இருவர் : நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா…….! --- வீணையடி நீ எனக்கு ---- பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள்: மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் ஜனாதிபதிக்கு கடிதம்
பகிர்வுக்கு நன்றி நொச்சி .........! 👍- வினா விடை
இந்தக் கேள்விக்கு இது விடையல்லவே . .......! 😂 ஒரு தும்பை எடுத்து மூக்கினுள் "கிச்சு கிச்சு " மூட்ட வரும் தும்மலில் மூக்கினுள் போன தண்ணீர் , கண்ணுக்குள் இருக்கும் கண்ணீர் அத்தனையும் வெளியே வந்துடும் . .....! எச்சரிக்கை : இந்த வைத்தியத்தை செய்யும் பொழுது எதிரில் எவரும் நிற்கக் கூடாது . ......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்த பாலத்தீனர் கூட்டத்தில் இருந்த 3 வயது சிறுமி என்ன ஆனார்?
பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!- களைத்த மனசு களிப்புற ......!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.