Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி பெண் : ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து உறவாடும் நேரமடா பெண் : { கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாக தாடா கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா பெண் : எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன் பெண் : எனக்கு இனி நீ என்னென்ன தருவாய் வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா பெண் : { சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பு தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு பெண் : முத்திரை பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு பெண் : முகமோ மலரோ இது என்ன ரசிப்பு மின்னொளி வீசும் உன் எழில் கண்டால் வேறென்ன வேணுமடா.........! --- உன்னைக்கண்டு நான் ஆட ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- தீபாவளி வாழ்த்துக்கள்.
- டிக்டொக் ஸ்தாபகர் சீன கோடீஸ்வரரானார்
மிச்சத்தை ஊகித்து அறியவேண்டும் . ....... எனது வாயில் இருந்து பிடுங்கி எனக்கே சூனியம் வைக்கக் கூடாது கந்தையர் . .......! 😢- டிக்டொக் ஸ்தாபகர் சீன கோடீஸ்வரரானார்
கொஞ்சம் ஞாபகம் வருது .......அந்தப் பெயர் அவர் ஒருவருக்குத்தான் இருந்ததாக நினைவு . ......ஆனால் அவர் எனது வகுப்பில்லை .......படிக்கக் கூடியவர்போல A , B க்குள் இருந்திருக்கலாம் . ......! 😂- வழிபாட்டுத் தலங்களில் குப்பையாகும் பூக்கள், பூங்காவுக்கு உரமாக மாறுவது எப்படி?
உண்மையில் அந்த மாநகராட்ச்சியைப் பாராட்டிட வேண்டும் . ........எல்லா இடமும் குப்பைகள் சேர்வதைத் தடுப்பதுடன் பலருக்கு வேலைவாய்ப்பும் நிரந்தரமான வருமானத்தையும் உருவாக்கி விட்டார்கள் ........! 👍 அந்தக் காணொளியின் கீழ் இன்னொரு காணொளி ........ஒரு 700 ஆண்டுகள் பழமையான அழியும் நிலையில் இருந்த ஆலமரத்தை மனிதருக்கு இணையாக வைத்தியம் செய்து மீட்டெடுத்திருக்கிறார்கள் . ........! 👏- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அத்திப்பழத்தைப் பார்க்க பார்க்க அழகுதான் ..........! 😍 மனோரமா , சுருளிராஜன் & ரவிச்சந்திரன் நல்ல நகைச்சுவைப் பாடல் .........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : நேத்து பறிச்ச ரோஜா….. நான் பாத்து பறிச்ச ரோஜா….. முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு நேரம் போனால் வாசம் போகும் வாசம் போனாலும் பாசம் போகாது ஆண் : எந்த கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான் ஓடும் நதியின் நீரும் ஆடும் கடலில் சேரும் கரையில் நிற்கும் நாணல் கண்ணீர் சிந்தலாமா ஆண் : எந்த கோலம் கொண்டால் என்ன சொந்தம் சொந்தம்தான் எந்த பிறவி வந்தால் என்ன பந்தம் பந்தம்தான் ஆண் : பிரியும் பெண்ணைக் கண்டு உருகும் நெஞ்சம் உண்டு தந்தை உள்ளம் ஒன்று தனிமை ரோஜா ஒன்று ஆண் : பொட்டும் பூவும் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு மஞ்சள் பூசும் பெண்ணும் மை விளையாடும் கண்ணும் என்றும் உன்னுடன் வாழ்க மங்கல மங்கையாக .........! --- நேத்து பறிச்ச ரோஜா ---- டிக்டொக் ஸ்தாபகர் சீன கோடீஸ்வரரானார்
உலகத்தில் யாவரும் கோடீஸ்வரர் ஆகலாம் ஆக விரும்பலாம் தப்பில்லை .........கேடீ ஸ்வரர்கள் ஆவதுதான் தப்பு . .......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூங்குயில் பாடுது . .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா பெண் : பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா ஆண் : தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும் ஆண் : மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாபி மானங்களை காக்குமா பெண் : { மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் } (2) பெண் : நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே ஆண் : அங்கம் குறைந்தவனை… ஆண் : அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா ஆண் : வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா பெண் : { மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை பெண் : கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா ......! --- தாழையாம் பூ முடிச்சு ---- 5 வயது பேரனின் கேள்வி
ஒரு கிராமத்தில் பேச்சாளர் ஒருவர் சொற்பொழிவாற்ற மேடையில் ஏறிப் பார்க்கிறார் அங்கு ஒரே ஒருவரைத் தவிர யாரும் இல்ல....... அவர்கூட ஒரு மாடுகள் மேய்ப்பவர் . ........ ஆயினும் தான் வாங்கிய ஊதியத்தின் பொருட்டு 1 1/2 மணிநேரம் பேசிவிட்டு இறங்கி வந்து அவரிடம் கேட்கிறார் ஐயா உங்களுக்கு நன்றி . ......நீங்கள் மட்டும்தான் இவ்வளவு நேரம் என் பேச்சைக் கேட்டிருக்கிறீர்கள் . ......எப்படி இருந்தது என்று . ......அதற்கு அந்த இடையர் கூறினார் ......சாமி நான் ஒருஇடையன் என்னிடம் நூறு பசுக்கள் இருக்கின்றன .....மாலையில் அவை பட்டிக்கு வரும்போது நிறைய உணவுகள் போடுவேன் . ....ஆனால் எதிர்பாராமல் வேளைக்கே ஒரு பசு மட்டும் வந்தால் அதுக்கு மட்டும் அளவான உணவைக் கொடுத்து விட்டு மிகுதியை ஒதுக்கி வைத்து விடுவேன் . ......! ஐந்து வயதுப் பிள்ளைக்கு ஊர் நிலவரத்தை நீங்கள் எப்படி சொன்னாலும் விளங்கப் போவதில்லை . ......இன்னும் ஒரு ஐந்து வருடம் போகட்டும் , அப்போது கொஞ்சம் புரியும் . ...... அதுவரை அவர் குழந்தையாகவே இருக்கட்டும் . ......! உங்கள் வீட்டில் நாய் இருந்தால் அது எப்படியும் வீதியால் செல்லும் ஆட்களையோ அல்லது நாயையோ பார்த்துக் குரைக்கும் ........அப்போது அவரிடம் கேளுங்கள் ஏன் எங்களின் ஜிம்மி அவையளைப் பார்த்து குரைக்குது என்று கேளுங்கள் . ......அவரும் தயங்காமல் சொல்லுவார் அவையள் எங்கட வளவுக்க வராமல் விரட்டுது என்பார் ......... இது போன்றதுதான் எங்கள் ஊர் நிலைமையும் என்று சொல்லலாம் . ......பின்னாளில் அவர் விளங்கிக் கொள்ளட்டும் .........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2) பெண் : {செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா} (2) பெண் : கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை படாஃபட் பெண் : {கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே} (2) பெண் : கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி கொல்லும் போது கொல்லு தாண்டி செல்லும்போது செல்லடி படாஃபட் பெண் : {காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை} (2) பெண் : பங்குனிக்கு பின்பு என்ன ஐயமின்று சித்திரை பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை வெறும் கண்திரை படாஃபட் .........! --- அடி என்னடி உலகம் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி . ..........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
அங்க என்ன தெரியுது . ..........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொழுதெல்லாம் பேசச்சொல்லும் கதையொன்று கண்ணில் உண்டு . ..........! 😍 ரவிசந்திரன் & பாரதி அருமையான ஜோடி அழகான காட்சி ........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : உலகம் உலகம் உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா பெண் : பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை ஆண் : மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன் ஆடை பெண் : மாந்தளிர் மேனியில் மழை வேண்டும் ஆண் : இள மாலையில் நான் அதை தர வேண்டும் பெண் : சிவந்த கன்னம் தாருங்கள் சேதி கொஞ்சம் சொல்லுங்கள் ஆண் : இதழ் இரண்டின் ஓரங்கள் பருக வேண்டும் சாரங்கள் பெண் : தேவதை விரித்தது மலர் மஞ்சம் ஆண் : அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம் பெண் : இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை ஆண் : இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை பெண் : உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும் ஆண் : அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்........! --- உலகம் அழகு கலைகளின் சுரங்கம் ---- கவிஞர் வீரா அவர்களின் கவிதைகளில் ஒன்று
பாவம் , அவரும் வார்த்தைகளில் வாள் வீசுகின்றார் . ........ வேறு என்னதான் செய்ய முடியும் , அதைத் தவிர ........! பகிர்வுக்கு நன்றி நுணா ..........!- சதுரங்க வேட்டை
அருமையான கவிதை தொடருங்கள் . .........! 👍Important Information
By using this site, you agree to our Terms of Use.
- தீபாவளி வாழ்த்துக்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.