Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூங்குயில் பாடுது . .......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா பெண் : பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா ஆண் : தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும் ஆண் : மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாபி மானங்களை காக்குமா பெண் : { மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் } (2) பெண் : நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே ஆண் : அங்கம் குறைந்தவனை… ஆண் : அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா ஆண் : வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா பெண் : { மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை பெண் : கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா ......! --- தாழையாம் பூ முடிச்சு ---
-
5 வயது பேரனின் கேள்வி
ஒரு கிராமத்தில் பேச்சாளர் ஒருவர் சொற்பொழிவாற்ற மேடையில் ஏறிப் பார்க்கிறார் அங்கு ஒரே ஒருவரைத் தவிர யாரும் இல்ல....... அவர்கூட ஒரு மாடுகள் மேய்ப்பவர் . ........ ஆயினும் தான் வாங்கிய ஊதியத்தின் பொருட்டு 1 1/2 மணிநேரம் பேசிவிட்டு இறங்கி வந்து அவரிடம் கேட்கிறார் ஐயா உங்களுக்கு நன்றி . ......நீங்கள் மட்டும்தான் இவ்வளவு நேரம் என் பேச்சைக் கேட்டிருக்கிறீர்கள் . ......எப்படி இருந்தது என்று . ......அதற்கு அந்த இடையர் கூறினார் ......சாமி நான் ஒருஇடையன் என்னிடம் நூறு பசுக்கள் இருக்கின்றன .....மாலையில் அவை பட்டிக்கு வரும்போது நிறைய உணவுகள் போடுவேன் . ....ஆனால் எதிர்பாராமல் வேளைக்கே ஒரு பசு மட்டும் வந்தால் அதுக்கு மட்டும் அளவான உணவைக் கொடுத்து விட்டு மிகுதியை ஒதுக்கி வைத்து விடுவேன் . ......! ஐந்து வயதுப் பிள்ளைக்கு ஊர் நிலவரத்தை நீங்கள் எப்படி சொன்னாலும் விளங்கப் போவதில்லை . ......இன்னும் ஒரு ஐந்து வருடம் போகட்டும் , அப்போது கொஞ்சம் புரியும் . ...... அதுவரை அவர் குழந்தையாகவே இருக்கட்டும் . ......! உங்கள் வீட்டில் நாய் இருந்தால் அது எப்படியும் வீதியால் செல்லும் ஆட்களையோ அல்லது நாயையோ பார்த்துக் குரைக்கும் ........அப்போது அவரிடம் கேளுங்கள் ஏன் எங்களின் ஜிம்மி அவையளைப் பார்த்து குரைக்குது என்று கேளுங்கள் . ......அவரும் தயங்காமல் சொல்லுவார் அவையள் எங்கட வளவுக்க வராமல் விரட்டுது என்பார் ......... இது போன்றதுதான் எங்கள் ஊர் நிலைமையும் என்று சொல்லலாம் . ......பின்னாளில் அவர் விளங்கிக் கொள்ளட்டும் .........! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2) பெண் : {செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா} (2) பெண் : கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை படாஃபட் பெண் : {கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே} (2) பெண் : கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி கொல்லும் போது கொல்லு தாண்டி செல்லும்போது செல்லடி படாஃபட் பெண் : {காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை} (2) பெண் : பங்குனிக்கு பின்பு என்ன ஐயமின்று சித்திரை பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை வெறும் கண்திரை படாஃபட் .........! --- அடி என்னடி உலகம் ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி . ..........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
அங்க என்ன தெரியுது . ..........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொழுதெல்லாம் பேசச்சொல்லும் கதையொன்று கண்ணில் உண்டு . ..........! 😍 ரவிசந்திரன் & பாரதி அருமையான ஜோடி அழகான காட்சி ........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : உலகம் உலகம் உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா பெண் : பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை ஆண் : மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன் ஆடை பெண் : மாந்தளிர் மேனியில் மழை வேண்டும் ஆண் : இள மாலையில் நான் அதை தர வேண்டும் பெண் : சிவந்த கன்னம் தாருங்கள் சேதி கொஞ்சம் சொல்லுங்கள் ஆண் : இதழ் இரண்டின் ஓரங்கள் பருக வேண்டும் சாரங்கள் பெண் : தேவதை விரித்தது மலர் மஞ்சம் ஆண் : அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம் பெண் : இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை ஆண் : இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை பெண் : உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும் ஆண் : அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்........! --- உலகம் அழகு கலைகளின் சுரங்கம் ---- கவிஞர் வீரா அவர்களின் கவிதைகளில் ஒன்று
பாவம் , அவரும் வார்த்தைகளில் வாள் வீசுகின்றார் . ........ வேறு என்னதான் செய்ய முடியும் , அதைத் தவிர ........! பகிர்வுக்கு நன்றி நுணா ..........!- சதுரங்க வேட்டை
அருமையான கவிதை தொடருங்கள் . .........! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
வெண்ணிறஆடை நிர்மலா . .......: பொதுவாக நடிகைகள் நல்ல புலமையோடு தன்னறிவுடன் பேசுவது அபூர்வம் . ........இவர் தங்கு தடையின்றி ஆழ்ந்த இலக்கிய அறிவுடன் பேசுவதைக் கண்டு வியந்து போனேன் . ......... நன்றி தாயே .......! 💐- நான் உங்கள்... மின்கம்பம்
கவிதைக் களத்திற்கு நல்ல கவிதையால் காருண்யத்துடன் நீர் வார்த்துள்ளீர்கள் ........! 👍 தொடர்ந்து வார்க்கவும் . ........!- அக்கினிக் கரங்கள்
அக்கிரமப் படைகள் பனையளவு செய்ததில் தினையளவு தந்திருக்கிறார் . .......! அதற்காகப் பாராட்டுக்கள் . ..........!- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறியிருக்கிறார் ........... சறுக்கி விழாமல் இருந்தால் சரிதான் . .........!- களைத்த மனசு களிப்புற ......!
40 INAPPROPRIATE MOMENTS IN WOMEN'S FOOTBALL.....!- இனித்திடும் இனிய தமிழே....!
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ............! ஆண் : { உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா } (2) ஆண் : பாட்டுல மாடுகட்டி பால கறந்து வெச்சா பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துகல ஆண் : வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க கட்டுக்கதை அத்தனையும் கட்டுக்கதை அத சத்தியமா நம்ப மனம் ஒத்துகல ஆண் : பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க செங்கரையான் தின்னிருக்க நியாமில்ல அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல.......! --- உச்சி வகுந்தெடுத்து---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பிருந்தாவனத்தில் பூ எடுத்து ...........! 😍 ஜெய்சங்கர் & சகுந்தலா வெறி பியூட்டிபியூல் டான்ஸ் ........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
South indian Temples · Suivre 2 j · Pamba River Pathanamthitta, Kerala | p_k____________________r- கிளிநொச்சி அக்கராயன் காட்டுக்குள் எறியப்பட்ட 10 ஆயிரத்துக்கு அதிகமான விதைப்பந்துகள்!
இன்றைய சூழலில் நாட்டுக்கு மிகவும் அவசியமான செயல் . .........பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் ...........! 🙏 - அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.