Everything posted by suvy
-
மதம்பிடித்து ஆக்ரோஷமான யானை; முதுகில் சிக்கிக்கொண்ட சகோதரிகள் - நடந்தது என்ன?
அவர்கள் வாழ்வில் என்றும் மறக்கமுடியாத அனுபவம் . ........! 😂
-
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர்!
எப்படியோ பனை அபிவிருத்தியடைந்து ஓங்கி வளர்ந்தால் போதும் . .........! 👍
-
குட்டிக் கதைகள்.
அழகான குட்டிக் கதை . ..........! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பத்துப் பாடல் முத்துப்போலெ பாடச்சொல்லும் பெண் ...........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம் அத மாத்திக் கொள்ளணுமாம் நல்ல நாள் குறிக்கணுமாம் அத நிச்சயம் செய்யணுமாம் அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம் பெண் : கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல் உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா ஆண் : கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி கண்ணீர தொடச்சி அந்த சாமி தானே பொட்டழகி சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும் பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும் பெண் : சரியா தவறா அத நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…….. ஆண் : பூவான பூவழகி பூப்போல தேர் வருமா சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம் தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம் பெண் : முத்தான நிலவொளியில் அன்பு குடிசை போடலாம் காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம் இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம் ஆண் : அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்………! --- ஒரு சின்ன மணிக்குயிலு ---
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
நண்பேன்டா ..........! 😂
-
சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இனித்திடும் இனிய தமிழே....!
பவா செல்லத்துரை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை . ....... எம்மவர் வாழ்வின் சூழல் ........இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது . ........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை குழு : ஒஹ் ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பெண் : யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் குழு : பூக்கள் அங்கே வீசும் மனம் காற்றில் வந்த காதல் ஜுரம் பெண் : தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது குழு : தீயில் மனம் நீராடுது மீட்சி பெற போராடுது........! --- ராத்திரி நேரத்து பூஜையில் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான்தாண்டி காத்தி நல்ல முத்துப் பேத்தி ..........! 😍- ரணில் விக்கிரமசிங்க பல சலுகைகளை கோரினார்; அவற்றை நிராகரித்துவிட்டேன் - அனுர
அவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் . ........! 😴- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான கிரிபத் + கட்டசம்பல் ..........! 👍- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாலாபிஷேகம் செய்யவோ . ...........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் ஆண் : இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம் ஆண் : உயர்வை தருவது ஒழுக்கம் அதை ஊரும் உலகும் மதிக்கும் ஆண் : தவறுதல் மனிதனின் பழக்கம் அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும் ஆண் : நாணயம் நம்பிக்கை உழைப்பு நம் நாளைய உலகத்தில் மதிப்பு ஆண் : நாட்டையும் வீட்டையும் மதித்து நாம் நடந்தால் உலகம் நமக்கு......! --- அகரம் தமிழுக்கு சிகரம் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால்
சரியான நேரத்தில் எடுத்த சிறந்த முடிவு . ........சகல விளையாட்டுகளிலும் இப்போது வரும் இளம் வீரர்கள் அசுரத்தனமாக விளையாடுகின்றார்கள் . ........! 👍- புது வரவு.
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது