suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு . ..........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பெண் : நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம். பெண் : பூங்கதவே தாள் திறவாய் ஆண் : பூவாய் பெண் பாவாய் ஆண் : திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் பெண் : மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…....! --- பூங்கதவே தாள் திறவாய் ---
-
பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம்
நல்லது . ......நன்றி கிருபன் . ........! 👍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- 25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
யாரப்பா இந்தப் புயல்களுக்கெல்லாம் பெண்களின் பெயர்களை வைக்கிறது . ........அதுதான் இப்படிபோட்டுத் தாக்குது . ..........திருமணமான ஆண்களின் பெயரை வைய்யுங்கப்பா .......இருக்கிற இடம் தெரியாமல் கம்முன்னு போயிடும் . ...........!- பிறவிப் பெருங்கடல் - T. கோபிசங்கர்
என்னத்த சொல்ல, கலியாண, சாமத்திய வீட்டு விழா அளவுக்கு அல்லது அதுக்கும் மேலேயே பிறந்தநாள் விழாக்கள் நடக்குது . ........போகாட்டிலும் குறை ........! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
இலங்கையின் சுவை மிக்க சர்க்கரையில் குரக்கன் மா புட்டு | kurakan Maa Puttu | Sweet Pittu....!- இனித்திடும் இனிய தமிழே....!
பிரதமர் ஆகணும் என்னும் எண்ணம் வேற ...... நாட்டின் தேவைகளை அறிந்த பிரதமராய் இருப்பது வேற .......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குளிக்கப்போனா குமாரிப்பொண்ணு .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா பெண் : ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா ஆண் : என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல பெண் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஆண் : ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி பெண் : சோக ராகம் சொகம் தானே சோக ராகம் சொகம் தானே ஆண் : யாரது போறது பெண் : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா ஆண் : உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன் பெண் : உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் ஆண் : மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே ஆண் : பூங்குயில் யாரது பெண் : கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க ஆண் : அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே பெண் : நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா........! --- பூங்காற்று திரும்புமா ---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
உளுத்துப்போன மரம் எரிக்கவும் உதவாது . .........! இனி ஈஸிசேரில் கிடந்து அண்ணாந்து பார்த்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சுது, ஆனால் இந்த மக்களுக்கு என்ன நன்மை செய்தேன் என்று நினைக்கும்பொழுது கண்ணோரம் கண்ணீர் உருளும் .........!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உன்னைக்கண்டு நானாட (மகிழ்ச்சிப் பாடல் ) ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ பெண் : குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் பெண் : அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ பெண் : புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ பெண் : மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன் பெண் : உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன் பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே பெண் : காலம் இங்கு கூண்டாக வந்த இன்பம் வேம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன் ஓஹோ பெண் : பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல் தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் பெண் : என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன் கற்பகத்து போா்பதத்து பூவினை அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்.......! --- குயில்பாட்டு ---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- யாரைத்தான் நம்புவதோ?
வீட்டுக்கும் மதுக்கடைக்கும் விலைபோன இவர்கள் திருந்தவே முடியாத ஜென்மங்கள் ..........! பொறுப்பான கவிதை கோபி .........! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வளைந்து நெளிந்து ஓடும் ஆறு மங்கை மேகக் கூந்தலோ .........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடி …. ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை உன் தோளில் சாய ஆசை இல்லை நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தொியாதடி ஆண் : உன் அழகாலே உன் அழகாலே என் வெயில் காலம் அது மழை காலம் உன் கனவாலே உன் கனவாலே மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும் ஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால் எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே வயதோடும் மனதோடும் சொல்லாமலே சில எண்ணங்கள் வலை வீசுதே ஆண் : காதல் வந்தாலே கண்ணோடு தான் கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி இந்த விளையாட்டை ரசித்தேனடி ஆண் : உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும் அடி இது ஏதோ புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும் ஆண் : ஒரு வாா்த்தை பேசாமல் நீ பாரடி உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே வேறேதும் நினைக்காமல் விழி மூடடி இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே ஆண் : யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே ஆண் : என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பாா்த்து தினம் எழ வேண்டும் என் அந்தி மாலை என் அந்தி மாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் …….! --- என் காதல் சொல்ல நேரம் இல்லை ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது . .......! 😍- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.