Everything posted by suvy
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பாருங்கோவன் பகிடியை.........! 😂
-
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
பேரிடர் இணைப்புகளுக்கு நன்றி ஏராளன் ..........!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விழியால் காதல் கடிதம்.........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா ஆண் : நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் ஆண் : தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வோ்க்கிறதே பெண் : வேண்டும் ஒரு சூாியனே நீ அனுப்பு குளிா் கேட்கிறதே ஆண் : கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே பெண் : என் இதழ் உனையன்றி பிறா் தொடலாமா ஆண் : இரவினில் கனவுகள் தினம் தொல்லையே பெண் : உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே நலம் நலமறிய ஆவல் ஆண் : கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சோ்ந்திடவே பெண் : கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே ஆண் : உன் முகம் நான் பாா்க்க கடிதமே தானா பெண் : வாா்த்தையில் தொியாத வடிவமும் நானா ஆண் : நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே பெண் : நிஜமின்றி வோில்லை என்னிடமே........! --- நலம் நலமறிய ஆவல் ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி - திருகோணமலை
அருமையாக இருக்கின்றது.......மிகவும் அழகிய நிகழ்ச்சி........பயிற்றுனருக்கும் பிள்ளைகளுக்கும் பாராட்டுக்கள்.........! 👍 நன்றி விசுகர்........!- களைத்த மனசு களிப்புற ......!
- களைத்த மனசு களிப்புற ......!
இன்று நடந்த ஒலம்பிக் டென்னிஸில் நோவாக் டியோகோவிக் கார்லோஸ் அல்காராசை 7/6......7/6.என்னும் நேர்செட்டில் வெற்றியீட்டியுள்ளார்.........! 💐- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
இவர் இன்னும் இருக்கின்றாரா .........! 😴- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இரசித்த.... புகைப்படங்கள்.
காத்தோட்டிக் காய்கள்......... ஆடிஅமாவாசை விரதத்தின் திலகம்.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! ஆண் : தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே ஆண் : தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆண் : என்னுயிர் அணுவில் வரும் உன்உயிர் அல்லவா மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன் ஆண் : கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம் காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம் ஆண் : அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம் தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம் ஆண் : வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம் தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம் ஆண் : நமக்கெனவே வந்த நண்பன் தந்தை --- தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே........! 🙏 இன்று ஆடிஅமாவாசைக்கு ஐயாவுக்கு சமர்ப்பணம்.......! 💐- உணவு செய்முறையை ரசிப்போம் !
கொத்தவரங்காய் கிரேவி........ஒருமுறை செய்து பாருங்கள்......! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
சிறப்பான பிரசங்கம்........! 😂- சிரிக்கலாம் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னடி செல்லக்கண்ணு எண்ணம் எங்கே போகுது ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் இல்லை என்றால் இல்லை என்றால் உயிா் துறப்பேன் உன் பாதம் நடக்க நான் பூக்கள் விாிப்பேன் உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன் ஆண் : உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி ஒரு ஆசை மனதுக்குள் போதும் அதை மட்டும் நீ தந்தால் போதும் பெண் : நல்ல மனம் உன் போல் கிடையாது நன்றி சொல்ல வாா்த்தை எனக்கேது ஒரு தாய் நீ உன் சேய் நான் இந்த உறவுக்கு பிாிவேது ஆண் : தாய்மடியில் சேய்தான் வரலாமா தள்ளி நின்று துன்பம் தரலாமா உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச என்னை தனியே விடலாமா பெண் : குழந்தையும் குமாி என்றாயாச்சே கொஞ்சிடும் பருவம் போயாச்சே மனம் போலே மகள் வாழ நீ வாழ்த்தும் தாய் ஆச்சே ஆண் : வெண்ணிலவை பூவாய் வைப்பேனே வானவில்லை உடையாய் தைப்பேனே உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென செய்வாயோ பெண் : இந்த ஒரு ஜென்மம் போதாது ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது அந்த தெய்வம் உன்னை காக்க தினம் தொழுவேன் தவறாது ஆண் : என்ன நான் கேட்பேன் தொியாதா இன்னமும் என் மனம் புாியாதா அட ராமா இவன் பாடு இந்த பெண்மை அறியாதா ........! --- ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம் : புகைப்படங்கள் இணைப்பு
பகிர்வுக்கு நன்றி சிறியர்.........! 🙏- களைத்த மனசு களிப்புற ......!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அதிசயக்குதிரை