Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
- ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள் - புகைப்படத் தொகுப்பு
படங்களுடன் கூடிய செய்திகளுக்கு நன்றி ஏராளன் ..........! 👍- இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா!
" நோகாமல் அடிக்கிறன் ஓயாமல் அழு"......! 😁- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- புவி வெப்பம் அதிகரிப்பு: உத்தராகண்ட் ஓம் பர்வத மலையில் முதல் முறையாக பனிக்கட்டிகள் மாயம்
உடையார் உங்களின் ஸ்டையிலும் குசும்பும் உங்களை விட்டுப் போகல .......! 😁- சிரிக்க மட்டும் வாங்க
- வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம்
தொடர் "ஆனந்த விகடனில் " இருக்கிறது . ......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம்
நன்றி ஐயா உங்களின் நேர்மையான பகிர்வுக்கு . ........! மாறி செல்வராஜ் அவர்கள் "சம்படி ஆட்டம் " என்னும் தலைப்பில் தன் சுயசரிதமாக தொடர் ஒன்று எழுதிக் கொண்டு வருகிறார் . ........நான் அதை தொடற்சியாக வாசித்துக் கொண்டு வருகின்றேன் . ........ஆயினும் அத் தொடரில் உள்ள பல சுவையான சம்பவங்கள் படத்தில் இல்லை....ஒருவேளை திரைக்கதையின் சுருக்கத்திற்காக அவைகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம் .......சோ . தர்மனின் "வாழையடி"யை நான் வாசிக்கவில்லை .........முடிந்தால் "சம்படி ஆட்டம்" படித்துப் பாருங்கள் . ........ நன்றாக இருக்கும் .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே……. நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே… ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராமலே மனம் தூங்காதடி வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே ஓ நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே….. ஆண் : பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா பெண் : பொய்கை வண்டாய் உன் கை மாற மங்கை நாண செய்கை செய்தாய் வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே ஆண் : பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு நெஞ்ச பானையில நித்தம் வேகிறது உன் நினைப்பு பெண் : வார்த்தை தென்றல் நீ வீசும் போது ஆடும் பூவாய் ஆனேன் மாது இதழோரம் சில்லென்று நனைகின்றது சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது..........! --- எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணெல்லாம் உன் வண்ணம் , நெஞ்செல்லாம் உன் எண்ணம் .........! 😍- நாலு வருடங்கள் தனிமைச் சிறையில்
துறவிபோல் வாழ்ந்தவனுக்குள் எவ்வளவு மிருகவெறி ..........! 😴- மலரும் நினைவுகள் ..
- அமெரிக்க பகிரங்க ஆடவர் டென்னிஸில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி; அல்காரஸைத் தொடர்ந்து ஜோகோவிச்சும் நொக் அவுட் ஆனார்
பாராட்டுக்கள் நக்மா ..........! 👍- கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : ஆய கலைகள் அறுபத்துநான்கினையும் ஏய உணர்விக்கும் எண்ணம்மை தூய உரு பளிங்கு போல் வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராது இடர் பெண் : படிக நிறமும் பவளச் செவ்வாயும் கடிகமழ் பூந்தாமரை போற் கையும் துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி. ஆண் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு ஆண் : எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை எத்தனை பகையும் கண்டோம் அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு மெட்டுப்போடு மெட்டுப்போடு அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு ஆண் : இது மக்கள் பாட்டு தன்மான பாட்டு இது போராடும் உங்கள் வாழ்க்கை பாட்டு ஆண் : கல்லூரி பெண்கள் பாடும் கன்னி பாட்டு சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு ஆண் : நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு தாய் பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு தமிழ் மக்கள் வீட்டை சென்று தட்டும் பாட்டு ஆண் : இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க எங்கள் கானங்கள் கேட்டு காதல் செய்க ஆண் : நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க ஆண் : நம் பூமி மேலே புது பார்வை கொள்க நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க பாறைக்குள் வேரை போலே வெற்றி கொள்க.......! ---தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனசிருக்கணும் மனசிருக்கணும் . ........நல்ல படிப்பினையான பாடல் . .........! 😍- கல்லறையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பது யேர்மனியில் சாத்தியமா?
பகலிலோ இரவிலோ அவர்கள் விழித்திருக்கும் நேரத்தைக் கவனித்து கணித்து அந்நேரங்களில் நிலத்தை கொஞ்சமாக கிளறி செர்ரி தக்காளி போன்ற அழகிய சிறியவகை கன்றுகளை நாட்டு அவர்களை மகிழ்விக்கலாம் . ........! 😁- தனிநாடு எனது நோக்கமில்லை; - தமிழ் பொதுவேட்பாளர்
எதுவும் நடக்கலாம் , நம்புவோம் நம்பிக்கைதானே வாழக்கை .........!- இனித்திடும் இனிய தமிழே....!
பிசிறில்லாத தமிழ் . .........! 😍- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா .........! 😍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள் - புகைப்படத் தொகுப்பு