suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்… பெண் : வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது…....! --- புத்தம் புது காலை பொன்னிற வேளை ---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மிகவும் நல்ல பயனுள்ள கருத்துக்கள் நொச்சி .........நாம் உள்ளத்தையும் இழந்து நிற்கும் இனமாக இருக்கின்றோம் . ......... சும்மா உணர்ச்சி வசப்பட்டு பகையை வளர்ப்பது மென்மேலும் இன அழிவுக்குத்தான் வழிவகுக்கும் . ......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்
அந்தப்பெண் சாதுர்யமாக பாம்பின் தலையைப் பிடித்தபடியால் அவ தலை தப்பியது . ........! 👍- இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர்
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் அஸ்வின் போலிங்கில் தான் திறமையானவராக இருந்தார் . .......ஆனால் இப்போதெல்லாம் பேட்டிங்கில் செமையாய் கலக்கி ஆல்ரவுண்டராகி இருக்கின்றார் . ........கபிலதேவ் போல் ...........பாராட்டுக்கள் அஸ்வின் . ........! 👍- மாமியாரின் அன்புப் பரிசு.
விட்டால் நிறைய கற்பனைகள் சிறகடிக்கின்றன . .........அப்படியெல்லாம் கிடையாது . ........ இணுவில் காரைக்காட்டுக்கு அனுப்பி பேயோட்டத்தான் ............ ஹி ......ஹி . ........ வேறொன்றுமில்லை . ........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி ஆண் : கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய் கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய் ஆண் : அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன் ரகசியமாக உயிரை தோண்டி பதியம் போட்டு கொண்டேன் ஆண் : கண்டவுடன் என்னையே தின்றதடி விழியே என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே ஆண் : அடி சுட்டும் விழி சுடரே நக்ஷத்திர பயிரே ரெக்கை கட்டி வா நிலவே ஆண் : ஓரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே நீ ஒற்றை துளியா கோடிக் கடலா உண்மை சொல்லடி பெண்ணே ஆண் : கன்னகுழி நடுவே சிக்கி கொண்டேன் அழகே நெற்றி முடி வழியே தப்பி வந்தேன் வெளியே ஆண் : அடி பொத்தி வைத்த புயலே தத்தளிக்கும் திமிரே வெட்கம் விட்டு வா வெளியே ஆண் : நில் என்று கண்டிதாய் உள் சென்று தண்டிதாய் சொல் என்று கெஞ்சதான் சொல்லாமல் வஞ்சித்தாய்.......! --- பொய் சொல்ல கூடாது காதலி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விழியால் காதல் கடிதம் ........! 😍- அதிசயக்குதிரை
வாழ்வது ஒருமுறை வாழட்டும் தலைமுறை .......! 😂- மாமியாரின் அன்புப் பரிசு.
bmw கார் அது கிடக்கட்டும் .......பெண் இப்பவும் மாப்பிளையுடன்தானே இருக்கிறா . ........! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இது நகைச்சுவை தத்துவ கதை.
அந்த சிறைச்சாலை எங்கு ஐயா இருக்கு . ...........! 😁- வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
ஏதோ நம்மால முடிஞ்சது ........! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
முச்சந்தி எல்லைகளைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் . ......! 😂- சிரிக்கலாம் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் பெண் : நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம். ஆண் : திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் பெண் : மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்….....! --- பூங்கதவே தாள் திறவாய் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா . ........! 😍- உணவு செய்முறையை ரசிப்போம் !
முருங்கை கீரை சூப் . ........ஆரோக்கியமானது . ......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்