Everything posted by suvy
-
சிரிக்க மட்டும் வாங்க
புரிந்தவன் பிஸ்தா .......! 😂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு பையன் தான் வயசுக்கு வந்து விட்டேன், எனக்கு கலியாணம் கட்டி வை என்று நேரடியாகவா கேட்க முடியும் . ......இப்படித்தான் ஏதாவது மாயாஜாலம் செய்ய வேண்டும் . ........! 😂- குறுங்கதை 32 -- அச்சம் தவிர்
அட ......நான் நினைத்தேன் இவர் கடதாசி என்று நினைத்து கத்தியை நீட்டிக்கொண்டு போயிருப்பார் என்று அதுதான் அவர் தலை தெறிக்க ஓடியிருப்பார் . ....... சில அரபிக்காரர்களும் எப்பொழுதும் வாள் போன்ற கத்தியை இடுப்பில் கட்டியிருப்பார்கள் . ........! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
எது துறவு .......துறவு எப்படி இருக்க வேண்டும் . ......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா பெண் : { தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா } (2) { இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா } (2) பெண் : நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா { கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி } (2) பெண் : தேனாடும் பூவெல்லாம் பாய் போடும் ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா பெண் : இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா பெண் : இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா { வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை } (2) பெண் : நீரோடை எங்கெங்கும் பூவாடை மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா ...... --- ஒரு கிளி உருகுது ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காசேதான் கடவுளப்பா .........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெற்று பந்தா .............! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுலபமான முறையில் மைசூர்பாகு . ......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு கலப்பில் காதல் தான் கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு ஆண் : என்னில் உன்னை நான் சோ்த்து வைக்கலாமா பெண் : வாழும் வரைக்கும் நான் செலவாக வரவா ஆண் : பணிகாலமா இல்ல வோ்வையா அடி காற்றாய் நானும் தொடவா ஆண் : தோள் சாயனும் கை ஆயனும் அட நாணம் கைதான் விடுமா குழு : கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்…….. கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்…….. ஆண் : வெத்து காத்து தான் உயிா் மூச்சு காதல் மட்டும் தான் வாழ்வாச்சு மத்த நேரம் ரொம்ப போராச்சு பெண் : பொண்ணுக்குள்ள தான் என்னாச்சு மொத்த நேரமும் ஆராய்ச்சி பொண்ணுக்குள்ள ஆணின் மனசாட்சி ஆண் : விரலால் நானும் உன் தேகம் நெய்யலாமா பெண் : அடடா கூச்சம் உன்னை சும்மா விடுமா ஆண் : உன் மூச்சிலும் என் பேச்சிலும் நாம் வாழும் வாழ்க்கை கொடுமா பெண் : விழி வீச்சிலும் பொய் பேச்சிலும் நம் காதல் வாழும் சுகமா ஆண் : பத்து மாதம் தான் தாய் வயிற்றில் இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில் என்னை தாங்கும் தாயும் நீயே பெண் : பிறக்கும் போது தான் பெண்ணானேன் வளரும் போது தான் ஆணானேன் உன்னால் தானே தாயும் ஆவேன் ஆண் : காதில் வந்து ஒரு வாா்த்தை சொல்லலாமா பெண் : சொல்லும் வாா்த்தை என்னை உயிரோடு விடுமா ஆண் : விழியோரமா அதிகாரமா நம் காதல் ஆட்சி அமைக்கும் பெண் : அது தானடா வெகு காலமா நாம் வாழும் வரைக்கும் நிலைக்கும்......! ---கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனம் என்னும் மேடையின் மேலே முகம் ஒன்று ஆடுது .......! 😍- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
கோரிக்கையற்றுக் கிடக்குதன்னே வேரிற் பழுத்த பலா ........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடகாண்பது காவிரி வெள்ளம் .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடா நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடா அட தொலைவில இருந்தாதானா பெருங்காதல் கூடுதடா தூரமே தூரமாய் போகும் நேரம் ஆண் : ஆச வலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா பெண் : தனிமை உனை சுடுதா நினைவில் அனல் தருதா தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா ஆண் : குறு குறு பாா்வையால் கொஞ்சம் கடத்துறியே பெண் : குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே ஆண் & பெண் : வேறு என்ன வேணும் மேகல் மழை வேணும் சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…....! --- கொஞ்சி பேசிட வேணாம் ---- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மலர்கள் சிரிக்கின்றது மனசு சிலிர்க்கின்றது . ..........! 😍- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
ஐயா பாஞ்ச் அவர்களே உங்களுக்கு நாக்கிலும் எழுத்திலும் சனீஸ்வரன் கதகளி ஆடுகின்றான் போல . ...... இவர்களுடைய உசுப்பேத்தலுக்கு ஜொள்ளு விட்டு கடைசீல சோறு வடித்த கஞ்சித்தண்ணிக்கும் ஆபத்து வரும்போல கிடக்கு . ........! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.