suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
புதிய "கார்" பரிசு பெற்ற சிறந்த தம்பதி.
அது ஒரு 39 + இருக்கும் . .........அரசமரத்தை சுத்த ஆண்டவன் தந்தது மூன்று . .....! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
பெண்கள் கால்பந்தில் தரமான சம்பவங்கள் . .......! 😂
-
மனிதம் இன்னும் .....
உண்மை சொல்வதில் அக்கா ஒரு "அரிச்சந்திரி " வாழ்க வாழ்த்துக்கள் . ......! 😂
-
புதிய "கார்" பரிசு பெற்ற சிறந்த தம்பதி.
அட .....இது எங்கு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை . .......நானும் அவளும் (கவனிக்கவும் நாங்கள் அல்ல) கலந்திருந்தால் இப்ப கார் அவளின் கராஜில் நின்றிருக்கும் . ......இவர்கள் கூறிய பொருத்தமில்லாத பொருத்தங்களை விட எனக்கும் அவளுக்கும் ஒன்று கூட அதுதான் செவ்வாய் பொருத்தமும் பொருந்தவில்லை . ....... இனி வாழும் காலத்திலும் நானும் இவளும்தான் சீனியர் புரியுதா . ........! 😴
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : கவிதை நான் கவிஞன் நீ கலைகள் நான் ரசிகன் நீ கனிகள் நான் பறவை நீ கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன ஆண் : கேட்டதுண்டு பலவகைக் காதல் பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில் பெண் : என்ன வேண்டும் நான் தருவேனே என்னை உறவாக நினைந்தால் என்ன ஆண் : மஞ்சள் வானம் மங்கள நிலவு கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு பெண் : மஞ்சம் இங்கே வஞ்சியும் இங்கே நெஞ்சம் உடலோடு கலந்தாலென்ன ஆண் : பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி பாடிப் பறக்கும் நான் ஒரு தேனீ பெண் : அச்சம் மறந்தேன் அஹ் நாணமும் மறந்தேன் அந்த உலகங்கள் பிறந்தாலென்ன ........! --- கவிதை நான் கவிஞன் நீ ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி ........! 😍- நடனங்கள்.
பதமினி & ராஜசுலோசனா மிகவும் அருமையான நாட்டியம் . ............! 😍- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
- மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
கணவன் மனைவி இருவருக்கு இடையில் மூன்றாவதாக ஒரு நபர் புகுந்தால் (அது பெண்ணின் பெற்றோர்கள் அல்லது ஆணின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் யாராக இருப்பினும்) அந்த அழகிய குடும்பம் சிதறுண்டு போகும் . ......... இதுதான் யதார்த்தம் . ........! 😴- மனிதம் இன்னும் .....
உண்மைதான் மனிதம் வாழ்கிறது . ....... அது மென்மேலும் வாழவேண்டும் . .......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
என்ன சாரதி நீ ...... கல்லு ரோட்டில மாட்டு வண்டில் போனமாதிரி மெதுவா போகிறாய் ........! 😂- சிரிக்கலாம் வாங்க
- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
வழக்கம்போல் நாசூக்கான நையாண்டியுடன் உங்களின் கட்டுரை அருமை புத்ஸ் ........... அப்பப்ப வந்து எழுதவும் . ......! 😁- சிரிக்கவும் சிந்திக்கவும் .
தூக்கம் ஒரு வரம் , தூக்கம் குலைந்தால் வரும் துக்கம் .........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
அவையில் அவை இல்லையெனில் அது கட்சிக் கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை .........! 😎 நேற்று சுவிஸில் .....இன்று ........!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு