Everything posted by suvy
-
நடனங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு முல்லை மொட்டுப்போல் வந்ததென்ன சிரிப்பு பத்து விரல் நாடகத்தில் என்ன நடிப்பு பட்டு வண்ணப் பூமுகத்தில் என்ன குறிப்பு பெண் : தள்ளாடும் நிலையில் தாய்மாமன் மடியில் தானாகப் படிப்பது தமிழ்ப் படிப்பு அம்மாவென்றாடி அப்பாவென்றோடி அணைப்பதிலே உனக்கென்ன துடிப்பு பெண் : தாயாரும் தந்தையும் ஒன்றாக இருப்பதை பாராமல் பார்ப்பதில் என்ன களிப்பு தந்தை பல்லாக்குத் தூக்க வைப்பதென்ன குறும்பு பெண் : அப்பாவைப்போலே வளர்ந்து விட்டானே அம்மா உன் மகன் என ஊர் உரைக்கும் அம்மானின் மகளும் பொன்மானைப் போலே பெண்ணாக வளர்ந்து மெல்லச் சிரிக்கும் பெண் : பொன் ஊஞ்சல் ஆடிடும் கல்யாணக் கோலத்தில் பெண்ணோடு மாப்பிள்ளை பக்கமிருக்கும் பெண் : கண்ணீரில் ஆடிடும் தாய் தந்தை கால்களில் நல்வாழ்த்துக் கேட்டந்த உள்ளம் வணங்கும் ......! --- முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காத்திருந்தேன் காத்திருந்தேன் . .........! 😍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
பரவாயில்லை . .........கன்னிச்சதம் வீண்போனால் சம்பாதித்து கொள்ளலாம் ........கன்னி கவனமாய் இருந்தால் போதும் . ........! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
- இனித்திடும் இனிய தமிழே....!
லியோனி & இனியவன் நகைசுவை . .......! 😂- 30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
தாயைப் பிரிந்த சேய்போல உது பாட்டுக்கு நகர்ந்து எங்க போகுதாம் . ....... ஒரு வேலை உந்தப் பாறை வருவது தெரிந்துதான் இந்தோனேசியா தலைநகரத்தை காட்டுப்பகுதிக்கு மாற்றுகிறார்கள் என்று நினைக்கின்றேன் . .......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு பெண் : வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு பூக்குவளை கண்கள் கொண்டவளை புது பூப் போல் பூப் போல் தொட்டு ஆண் : தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை மெல்லத் தான் தொட்டால் துவளும் பால் மழலை மொழி படித்தவளை சுகம் பட்டால் பட்டால் படியும் பெண் : கன்னம் மாதுளை கனிந்த சேயிழை கரைத்தால் கரையாதோ இரு கண்ணால் சொன்னால் பக்கம் வந்தால் தந்தால் நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ பெண் : வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும் நீ அவளை விட்டுப் போகும் வரை அது இங்கே இங்கே இருக்கோ ஆண் : மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை அசைத்தால் அசையாதோ அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ .......! --- சின்னவளை முகம் சிவந்தவளை ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எல்லாம் உனக்கே தருவேனே ........! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாரையும் சாகடிக்காத துப்பாக்கிக்கு எதுக்கய்யா லைசென்ஸ் .........! 😂- சிரிக்கலாம் வாங்க
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி . .........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
குசினிக்குள் குதூகலமான சில தகவல்கள் . .........! 😂- களைத்த மனசு களிப்புற ......!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இரவு முடிந்து விடும் . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : { என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது } (2) பெண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் ஆண் : நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி பெண் : ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் ஆண் : மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச பெண் : எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா பெண் : கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் ஆண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) பெண் : குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் ......! --- என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச ---- திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார்.
ஆழ்ந்த இரங்கல்கள் . ......!- ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய இலங்கையின் முக்கிய துடுபாட்ட வீரர்
நிரந்தர இடம் பிடிக்கத்தான் அவர் ஊக்க மருந்து சாப்பிட்டிருக்கிறார் . ...... அந்த நோக்கத்தைப் புரியாமல் இதுதான் சாக்கு என்று அவர் விளையாட்டில் தேக்க நிலை ஏற்படுத்துவது பலர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் .........! 😴- அதிசயக்குதிரை
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கு . சா .........எல்லா நலமும் பெற்று சுகமாக வாழ வாழ்த்துகின்றோம் ..........!- சிரிக்கலாம் வாங்க
தேசிய பூங்கா உங்களை வரவேற்கின்றது . .........! 😴- தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு
யாரங்கே . ...... உடனே தாய்லாந்துக்கு ரெண்டு டிக்கட் போடுங்கள் கொழும்பானுக்கும் .........! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.