Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்..........! ஆண் : ஹே ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா ரெட்ட கண்ணால என்ன தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா ஆண் : ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறொன்னு ஓடுறத பாரு ஆண் : அட பட்டாம் பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு பட்டாசு போல நா வெடிச்சேன் முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான் தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா ஆண் : என் பவுடா் டப்பா தீா்ந்து போனது அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன் என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே ஆண் : ஒன்னும் சொல்லாம உசுர தொட்டாயே மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே ஆண் : ஏ கட்ட வண்டி கட்டி வந்து தான் அவ கண்ணழக பாா்த்து போங்கடா அட கட்டு சோறு கட்டி வந்து தான் அவ கழுத்தழக பாத்து போங்கடா ஆண் : பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி மென்னு தின்னாலே ஒரு வாட்டி …………! --- ஒத்த சொல்லால ---
  2. மானென்று பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான்.......! 😍
  3. அமீபாவுக்கும் மூளை இருந்திருக்க வேண்டும் அதனால் அது மூளை கெட்டுப்போனவர்களைத் தாக்குவதில்லை ......... அது பெண்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது.......! 😂
  4. இளநிக்கு ஒரு தமிழ்ப் பத்திரிகை தேங்காய் தண்ணீர் என்பதே அசௌகாரியமாய் இருக்கு......மேலும் தண்ணீருக்கு மீற்றர் போடாமல் 150 மில்லி 200 மில்லி என்று போட்டாலே குடிமக்கள் புரிந்து கொள்வார்கள் ........! 😂
  5. அட ராமா என்னத்த சொல்ல கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ். ‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர். போனான். ‘சிட் டவுன்’ உட்கார்ந்தான். அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது. ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள். அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார். வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார். ‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார். ‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ். ‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’ ‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’ நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது. ‘அந்தம்மா பேர் என்ன சார்?’ மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். ‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான். ‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான். ‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’ உட்கார்ந்தான். ‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’ ‘கேளுங்க சார்’ ‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’ ‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது. மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர். ‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’ ‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’ ‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’ ‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’ ‘பின்னே நீங்க?’ ‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....!! இந்த கதையின் நீதி என்ன??
  6. ஏமாற்றுவதை எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம் .......! 😂
  7. காக்கா காக்கா மை கொண்டா..........! 😍
  8. வணக்கம் வாத்தியார்.........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் .......! --- முதல் கனவே முதல் கனவே ---
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி..........! 💐
  10. இன்று புலம்பெயர் நாடுகளில் நடக்கும் ஆலயங்கள் மற்றும் அவற்றைச் சுற்றி நடக்கும் விமர்சனங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ..........! 😂
  11. Le Meilleur du Football · Suivre · Kylian Mbappé pose avec la famille de Cristiano Ronaldo
  12. நீங்கள் வேற ........ என்ர விரலைப் பார்த்தாங்கள் என்றால் முதலாவது வாக்கு பதிவு பண்ணவே விடமாட்டார்கள் ........! 😂
  13. கடவுளே எனக்கு மண்டை வெடித்து விடும் போல் இருக்கு.........இந்தக் கதையை மூன்றுதரம் படித்து விட்டேன் அந்தத் தாத்தாவின் வினோதமான பட்டப் பெயரை நீங்கள் குறிப்பிடவே இல்லை.........! 😴
  14. இது நல்ல விடயம்.........! நான் நினைத்தேன் ஒருவர் முதல் வாக்குப் போட்ட பின் அவரது ஆட்காட்டி விரலில் சுத்தியலால் ஒரு சின்ன அடி போட்டுவிட்டால் ரெண்டு வாரத்துக்கு அவரால் எங்கும் வாக்கு போட முடியாது என்று..........! 👍
  15. என் கேள்விக்கென்ன பதில்........! 😍
  16. வணக்கம் வாத்தியார்..........! ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேந்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய் உன்னை தொட்டு வந்த பின்னால் காற்றில் எதொ மாற்றம் கண்டேன் வாசம் வண்ணம் பூசிகொண்டு தென்றல் வந்து நிற்க கண்டேன் போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும் மீண்டும் திறந்து செல்வோம் பயணம் எங்கே முடிந்தால் என்ன உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை தோளில் மெல்ல சாயும் முடி பூக்கும் புது தொப்புள் கொடி தாகம் கொண்டே உள்ளம் வெந்தால் தீர்வை தரும் உந்தன் மடி அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும் பந்தம் எல்லாமே ஆனாயே நீயே உயிரின் தடம் அழியும் முன்னால் உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன் நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேந்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய் ........! --- ஏதேதோ எண்ணம் வந்து ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.