Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காத்திருந்த கண்களே ........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே ஆண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் பெண் : நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா ஆண் : நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி பெண் : இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே ஆண் : சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே பெண் : என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன் ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் ஆண் : குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி பெண் : அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா ஆண் : என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்.......! --- அழகூரில் பூத்தவளே ---
-
குறுங்கதை 7 -- மண்சோறு
இங்கெல்லாம் ஒருவர் இறந்தால் அவரது மரணச்சான்றிதழ் தபாலில் வீட்டுக்கே வந்து விடும்.......அதனுள் நாலு கொப்பியும் சேர்ந்திருக்கும்.......ஊழலில் திளைத்திருக்கும் இந்த நாடுகள் எல்லாம் ஒரு யுகமானாலும் திருந்த சந்தர்ப்பமே இல்லை......! 😴
-
5ஆவது தடவையாகவும் உலக சாதனை நிகழ்த்திய அமெரிக்க தடகள வீராங்கனை மெக்லாலின் லெவ்ரோன்
வீராங்கனைகளுக்கு பாராட்டுக்கள் ....... மைதானத்தில் மட்டும் வேலி தாண்டி ஓடி ஓடி பதக்கங்கள் பெறவும்......! 😂
-
குட்டிக் கதைகள்.
Ragavan Rajagopal · *பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்குப் புறப்பட்டார்!** **பிளாட்பார பெஞ்சில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி,உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார்!* *அருகில் சென்று கேட்டார்!* *"நீங்கள் எந்த ஊருக்கு செல்லவேண்டும்?"* -- "நான் டெல்லிக்கு எனது மகனை பார்க்க செல்கிறேன் இன்று பதிலளித்தார்! *இனிமேல் எந்த வண்டியும் கிடையாது; கடைசி ரயிலும் கொஞ்ச நேரம் முன்பு தான் சென்றது.."* *பெண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை;* *கவலையுடன் பார்த்தார்,* *அந்தப் போர்ட்டர்* *கொஞ்சம் கரிசனத்தோடு,* *பெண்மணியைப் பயணிகளின் அறைக்கு அழைத்து சென்றார்!* *அங்கே இரவை கழிக்கலாம் என்றார்!* *"உங்கள் மகன் எங்கே இருக்கிறார்? என்ன* *செய்கிறார்?"* *என்று கேட்டார்!* *அதற்கு அந்தப் பெண் எனது மகன் இரயில்வே துறையில் வேலை செய்கிறான்!* "அவரது பெயரைச் சொல்லுங்கள், தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்! *எனது மகன் பெயர் லால்! எல்லோரும் லால் பகதூர் சாஸ்திரி (அப்போது அவர் ரயில் துறை அமைச்சர்) என்று அழைப்பார்கள்!* *மொத்த ஸ்டேஷனும் புரண்டது; எல்லோரும் சேர்ந்து அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்!* *அதைப் பார்த்து, அந்த பெண்ணுக்கு ஒன்றும் விளங்கவில்லை!* *தன் மகனை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி: நீ இரயில்வேயில் என்ன வேலை பார்க்கிறாய்?* *அமைச்சர் சொன்னது: ஒரு சிறு, எளிய வேலை அம்மா!* *எப்பேர்ப்பட்ட மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள் !!!* *படித்ததில் பிடித்தது!*......!
-
படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ரோபோ: உலகின் முதல் சம்பவமாக பதிவு
ரோபோவுக்கு பணிசுமையாவது மண்ணாங்கட்டியாவது, புரோகிராம் செய்தவருக்கு காதல் தோல்வியாய் இருந்திருக்கும்.......! 😁
-
குறுங்கதை 6 -- சிலந்தி வலை
உங்களின் குறுங்கதைகள் நன்றாக இருக்கின்றன........கவி கூறியதுபோல் காலையில் உங்களின் கதை வந்திருக்குதா என்று பார்ப்பது வழக்கமாகி விட்டது , முன்பு ஈழநாட்டில் "கோகிலாம்பாள் வழக்கு" வாசித்ததுபோல்........! 😂 பழைய துப்பறியும் ஆங்கிலப்படங்களில் ஒருவரை கொல்லப்போகிறேன் என்று எச்சரிக்கை செய்வதற்கு ஒரு சிலந்தியை அவருக்கு பார்சலில் அனுப்பி வைப்பார்கள்.......! அப்பாடா, நான் முன்பே இந்தமாதிரி ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லியாச்சுது.......!
-
படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ரோபோ: உலகின் முதல் சம்பவமாக பதிவு
ரோபோவுக்கு தலைக்குள் பதிவுகள் இடும்போது தற்கொலை எண்ணத்தையும் சேர்த்து வைத்திருப்பார்கள்.......! 😂
-
சிரிக்கலாம் வாங்க
கடைசியில்தான் கிளைமாக்ஸ் .......... கேளுங்கள்.........! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை பெண் : யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் குழு : பூக்கள் அங்கே வீசும் மனம் காற்றில் வந்த காதல் ஜுரம் பெண் : தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது குழு : தீயில் மனம் நீராடுது மீட்சி பெற போராடுது.......! --- ராத்திரி நேரத்து பூஜையில் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வர வேண்டும்........! 😍
-
பேரின்பம்
புதுசு புதிசாவே இருந்து துருப் பிடிப்பதை விட விளையாடி விளையாடித் தூளாவது மேல்......! 😂
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
உதட்டில் முத்தமிட்டு உதரத்தில் (வயிற்றில்) அவள் அமர்ந்தால் கவுன்சிலர் கை எட்டுமுன் விழுந்திருக்கும் வெட்டு.........! 😂
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே"
நான் ஒரு கோடு போட்டுத் தனித்திருந்தேன் - அருகே பெருங்கோடு இழுத்து காப்பாத்தினீர் ஐயா ..........! கவிதை அருமை ஐயா .........! 👍
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
திருமணத்தை விடுங்கள் ........ அன்றாடக் கடமைகள் செய்வதற்கு கூட அவதிப்படப் போகிறாரே......! 😁
-
சிரிக்க மட்டும் வாங்க
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
அடியே தேவசேனா இதுமட்டும் பாகுபலிக்குத் தெரிந்தால் குறுவாளால் தன்னைக் குத்தியே செத்திருப்பான்டி........! 😂- குறுங்கதை 5 -- நட்சத்திரங்களுக்கு அப்பால்
மிகவும் சிரமமான சூழ்நிலைதான்......ஆனால் சொந்த நாட்டில் அவர் சுகமாகி விடுவார் என்று நம்புகின்றேன்........! 😁 கைவசம் நிறைய குறுங்கதைகள் இருக்கும் போலிருக்கின்றது ........ கொட்டி விடுங்கள்....... நல்லாயிருக்கு.......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
Classic throwback · Suivre · La princesse Diana rencontre Rowan Atkinson (M. Bean) en 1984- சிரிக்கலாம் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செவ்வானத்தில் ஒரு நட்ஷத்திரம்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஹே கோழி வெட கோழி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ என்ன கொத்தி திங்குற படு பாவி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ பெண் : ஆத்தி அடி ஆத்தி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ ஆண் : அர கொர வயசுல மயக்குற சைஸ்ல கரும்பென்ன இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற உனக்குள்ள என்ன வெச்சு உண்டியல்ல குலுக்குற பர பரப்பா இருக்கு பெண் : சில நொடி சிரிப்புல சிறையில அடைக்கிற தினம் தினம் மனசுல கலவரம் நடக்குது முடி முதல் அடி வரை தினுசா மிரட்டுற கிலு கிலுப்பா இருக்கு ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ ஆண் : ஹே ஹே காதல் எழ காதல் எழ கன்னம் ஏந்தி வந்தேன்டி முத்த பிச்ச கொஞ்சம் போடு சிரிப்பேண்டி பெண் : முத்தம் போட ஒத்து கொண்டா அதோட நீ விட மாட்ட மூச்சு வாங்க வைப்ப என்ன எல்ல தாண்டி ஆண் : உனதிரு உதடுகள் ருசியா இருக்குது எனதிரு உதடுகள் பசியா இருக்குது உடல் உறுப்பெல்லாம் குஷியா இருக்குது உன்ன தரியா சும்மா பெண் : எனக்குள்ள எரியிற உயிர் என தெரியிற உயிருக்கு நடுவுல உன் படம் வரையிற உதடுகள் வலித்திட தினசரி பலமுறை நான் தருவேன் உம்மா ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ ஆண் : ஹே கால மாலை ராத்திரி வேல தூங்க வேணும் உன் மேல உன்ன காதல் செய்வது ஒன்னு என் வேல பெண் : வெக்கம் விட்டு கேட்டதனால விலகி கொள்ளும் என் சேலை பாத்து போங்க பள்ளம் மேடு உள்ள சால ஆண் : கொழு கொழு கொழுவென இருக்குற உடம்புல வழு வழு வழுவென வழுக்குற இடுப்புல தொடு தொடு தொடுவென துடிக்குற மடிப்புல தொலைந்தேன் முழுசாக பெண் : இருபது விரல்களும் துரு புடிச்சிருக்குது பருவத்தின் தயவினில் ஒரு முறை துரு எடு இளமையில் வாசலில் நீதான் குல குரு வாயா விளையாட ......! --- கோழி விடக் கோழி ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.