Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. சொல்லத்தான் வேணும்.......சொல்லுவேன் என்று நினைத்திருப்பார் நேற்றுவரை.......இப்ப அடிக்கடி ட்ரம்ப் கனவில் வருவதால் என்ன சொல்வாரோ தெரியாது......! 😴
  2. எல்லோரும் ஏமாற்றுவார்கள் என்றில்லை ......... 500 பேர் நிற்கும் வாடகை வண்டி நிலையத்தில் ஒரு 4 பேர் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் ....... என்ன .......எங்களது காலக்கொடுமை அந்த நாளில் ஒன்றுதான் நாங்கள் போகும் நேரம் வந்து நிக்கும்.......! எங்களிடம் ராக்சி இருந்தது ........ அதில் அப்பப்ப சிலர் பொருட்கள் பார்சல்கள் தவறவிட்டு விடுவார்கள்.......அவற்றை சாரதிகள் பத்திரப்படுத்தி அன்றோ அடுத்தநாளோ உரிமையாளர் வந்து தேடும்போது கொடுத்து விடுவார்கள்........பக்கத்து சவாரி என்றால் மற்ற டாக்சி சாரதிகள் சொல்வார்கள் அவர் இப்ப வந்து விடுவார் கொஞ்சம் நில்லுங்கள் என்று சொல்லுவினம், தூர சவாரி என்றால் இன்னொரு நல்ல சாரதியிடம் குடுத்து விட்டு செல்வார்கள்......இப்படி ஒரு எழுதப்படாத விதி அன்று அவர்களுக்குள் இருந்தது .........! (இன்னொன்றும் இருக்கு இப்ப நேரமில்லை பிறகு).
  3. கரையோரப் பாதுகாவலர்கள்.......! 👍
  4. வணக்கம் வாத்தியார்...........! பெண் : கடலில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே பெண் : ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் பெண் : ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே ஆண் : காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே ஆண் & பெண் : அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ் ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டு பெண் : ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ போவாயோ கானல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் .........! --- மன்னிப்பாயா மன்னிப்பாயா ---
  5. ஆஹா இது நள்ளிரவு ........! 😍
  6. ஆபிரகாம் லிங்கன், கென்னடி வரிசையில் இப்போது ட்ரம்ப் ........! சிறந்த பழங்களைத்தான் வண்டு துளைக்கும், திறமையான ஜனாதிபதிகளை குண்டு துளைப்பது அமெரிக்காவில் ஒன்றும் புதிதல்ல.......அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்கும் ட்ரம்தான் சிறந்த தலைவர் என்பதை சம்பவம் உணர்த்துகின்றது.........!
  7. நற்றிணை : எலியை இயற்கை ஏன் படைத்தது........! 👍
  8. எதிரியின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டுறது என்பது இதுதான்.......! 😂
  9. சிந்திக்கவைக்கும் சிறப்பான ஓவியம்........! 👍
  10. மலரும் மங்கையும் ஒரு ஜாதி, தன் மனதை மறைப்பதில் சரி பாதி ........! 😍
  11. வணக்கம் வாத்தியார்........! ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஹோ ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய் பெண் : தூக்கிச் சென்றாய் ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய் உன்னை தாண்டி போகும் போது பெண் : போகும் போது ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்காதது காதல் இல்லை ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி........! --- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---
  12. The Beautiful Planet · Suivr Lotus des neiges près du Mont Kailash Tibet
  13. சபாஷ் ......அப்படிப் போடு அரிவாளை .......... நீர்மேலாண்மை சிறிதும் இல்லாத மாநிலம் ....... ! 😢
  14. கவிதை, தலைப்பு + படங்கள் யாவும் அசத்தல்..........! 👍
  15. முகிலோடு முகில் மோதி மழையாய் பொழிந்து கற்பாறைகள் தழுவி பூமியைச் சேர்ந்திடும் அமிர்தமாகும் நீரே ..........! 🙏
  16. ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஊட்டுவோம் ..........! 😍
  17. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க மூக்கின் நுனி மா்மம் சோ்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பாா் என்னை பிடிக்கும் இவள் யாரோ யாரோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே ஆண் : இது பொய்யோ மெய்யோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே.. ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய் ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய் உன்னை தாண்டி போகும் போது ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்காதது காதல் இல்லை ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி..........! --- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---
  18. பகிர்வுக்கு நன்றி சகோதரி........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.