Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.......! பெண் : கண்ணழகா காலழகா பொன்னழகா….. பெண் அழகா எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும் உயரில் பெரிதாய் இல்லையடி அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி பெண் : எங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய் ஆண் : உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன் உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன் பெண் : இதழும் இதழும் இணையட்டுமே புதியதாய் வழிகள் இல்லை ஆண் : இமைகள் மூடி அருகினில் வா இதுபோல் எதுவும் இல்லை பெண் : உனக்குள் பார்க்கவா உள்ளதை கேட்கவா என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா ஆண் : கண்ணழகே பேரழகே பெண் அழகே என்னழகே ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும் உயரில் பெரிதாய் இல்லையடி .......! --- கண்ணழகா காலழகா ---
  2. இந்தத் திரி லட்டுப்போல் மிகவும் சுவையாகப் போகின்றது ........ தொடருங்கள் ......! 😂
  3. நன்றாக இருக்கின்றது பிரியன்.......! 👍 இணைப்புக்கு நன்றி.........!
  4. sptneSdoro9 97i928h8fcf861h091f8g3283294mlh1i05mh9ct041c654l · எழுத்துப்பிழை இல்லாமல் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி தர சில விளக்கங்கள்... தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" , மூன்று சுழி "ண", மற்றும் "ந" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கில் ஒரே மாதிரி தோன்றும். "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்? ஒரு எளிய விளக்கம். "ண" இதன் பெயர் டண்ணகரம், "ன" இதன் பெயர் றன்னகரம், "ந" இதன் பெயர் தந்நகரம். என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ண "கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனாலதான் இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "ன" கர ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனாலதான் இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இவை ரெண்டும் என்றுமே மாறி வராது என்பதை நினைவில் கொள்க.. மண்டபமா? மன்டபமா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா? பக்கத்துல 'ட' இருப்பதால், இங்க மூன்று சுழி 'ண' தான் வரும். ஏன்னா அது "டண்ணகரம்". கொன்றானா? கொண்றானா? எழுதும்போது சந்தேகம் வருகிறதா? பக்கத்துல 'ற' இருப்பதால், இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும். ஏன்னா அது "றன்னகரம்" என்று புரிந்து கொள்ளலாம். இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும். ஏன்னா இந்த 'ந' எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை). இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த எளிமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்ததை பலபேருக்கு பகிர்வோம். #shared #post.....!
  5. கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்........! 😍
  6. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : எதுக்காக கிட்ட வந்தாளோ எதை தேடி விட்டுப் போனாளோ விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிா்ந்திடுவேனே நானும் ஆண் : { அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை } (2) ஆண் : { என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே….. } (2) ஆண் : { கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான் .......! --- எனை மாற்றும் காதலே ---
  7. மழையைப் பற்றி ஒரு அழகான சிறு கவிதை .......! 😂
  8. அதிலென்ன சந்தேகம் மன்னா ......... கரடிகளின் தலைவன் என்கிறார் புலவர் உங்களை.......இராமாயண காவியம் அப்படித்தான் சொல்கிறது.......! 😂
  9. தம்பி ராமையாவின் உருக்கமான அறிவுரை.......! 👍
  10. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது பெண் : உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய் பெண் : உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன் போவதாய் வருகிறாய் நூறு முறை தானே ஆண் : இன்றே விடை கொடு என்றுனை கேட்கின்ற வார்த்தையை மௌனத்தில் இடருகின்றாய் பெண் : உள்ளே நடை பெரும் நாடகம் திரை விழும் வேளையில் மேடையில் தோன்றுகிறாய் ஆண் : தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே பெண் : விடைகளே கேள்வியாய் ஆகிறதே ஆண் : நிலவு பேச்சை கேட்டேன் மொழியாய் பிரிந்து கோத்தேன் வாழ்த்தினேன் மறைகிறேன் ஞாபகத்தை கோர்த்தேன் பெண் : உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை ஒரு முறை வெளியில் எடு ஆண் : உந்தன் சாலைகள் நெடுங்கில் பூவிடும் மரங்களை வளர்த்திட உரிமை கொடு பெண் : நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய் ஆண் : எதிர் திசை தூரமே அழைக்கிறதே.......! --- விடை கொடு விடை கொடு விழியே ---
  11. பொன்னூஞ்சல் கட்டிவைத்து பூவை என்னை ஆட்டிவைத்து ..........! 😍
  12. நாங்களும் இந்தக் கொடுமையைத்தான் அனுபவித்தோம்......! 😢
  13. புள்ளிகளை இழப்பத்தோன்றும் நமக்குத் புதிதல்லவே பையா, ஆகட்டும் பார்க்கலாம் ..........! 💪
  14. எப்படி ....எப்படி .......நாங்கள் சும்மா போன கோஷானை வில்லங்கமாய் இழுத்து உள்ளே விட்டது போல கூப்பிடுகிறார்கள் போல.......! 😂 அது அயர்லாந்து தான் வெல்லும் பையா 22 பேருக்கு முழுசா அவிந்து கருகிய முட்டைதான் ........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.