Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தூவானம் இது ........! 😍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே தொட்டில் மேலே முத்து மாலை வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட ஆண் : { பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும் பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும் } (2) ஆண் : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன் ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன் நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான் ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சியிந்த பூமி தான் ஆண் : { சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல } (2) தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நான் அழுவேன் நான் அழுதா தாங்கிடுமா உடனே தாய் அழுவா ஆண் : ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ளை தான் வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்......! --- தூளியிலே ஆடவந்த ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செந்தாமரையே செந்தேன் இதழே ...........! 😍- சிரிக்கலாம் வாங்க
வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் வடிவேலுவின் நகைச்சுவை கூட வருகின்றது........! 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓமோம் .......நானும் கவனித்துக் கொண்டுதான் வாறன் ......... அவர் ஒரு மார்கமாய்த்தான் திரிகிறார்.......! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஏன் ....ஏன் அன்பரே........ நானே கம் என்று வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன்........!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஏன் பையா ...... கொல்கத்தாவின் பீல்டிங்கும் சரி பாட்டிங்கும் சரி விறுவிறுப்பாகத்தானே இருந்தது......! ஆனால் காவ்யா கவலையுடன் கண்ணீர் விட்டதைக் கண்டதும் கல்கத்தா ஏன்தான் வென்று தொலைச்சுதோ என்று எனக்கும் கவலையாகி விட்டது....... உங்களுக்கும் அப்படி கவலை ஏற்பட்டதா பையா.......! 😢- கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள்
நல்ல தகவல் ....... பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இப்படி ஒரு பாடல் இருப்பது இப்போதுதான் தெரிய வருகிறது........ படம்= நத்தையில் முத்து ......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே ஆண் : { என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை } (2) எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா ஆண் : நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன் ஆண் : { நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் } (2) முதல் பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே பெண் : ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட பெண் : { இருதயம் முறைப்படி துடிக்கவில்லை இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை } (2) நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது நீ தந்தது பெண் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே என்னை மறந்து எந்தன் நிழல் போகுதே .......! --- முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே ---- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
அழகிய மரங்கள் நிறைந்த அடர் காடு .........! 🦚- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
விருந்தோம்பலுக்கு தமிழனை அடிச்சுக்க ஆளே கிடையாது......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! 👍- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
67 = BAN. 70 = AFG. அப்பாடா ....இப்போது இரண்டு பிழைகள் மட்டுமே ....... இது போதும்.......! நன்றி கிருபன் .......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கிருந்தாலும் வாழ்க .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : {ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும் ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம் கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்} (2) பெண் : என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுதுபார் மூக்குதான் என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுதுபார் மூக்குதான் பெண் : உள்ளங்கையின் ரேகையெல்லாம் சொர்க்கத்தோட மேப்புதான் பின்னிடாத கூந்தல் ஒரு கன்னங்கரு குற்றாலந்தான் பெண் : ஹே வண்டலூரில் மான்கள் இல்லையாம் ஊரே வந்து என்னை பார்துப்போகுது ஹா வைகையிலே மீன்கள் இல்லையாம் மதுரக்கண்ணு ரெண்ட கடன் கேட்குது ஆண் : ஏய் கேக்குரவன் கேனைதான்னா கெணத்துக்குள்ள திமிங்கலம்ப ஹே மாரியம்மன் கோயிலுக்கு பூசாரி டேவிட்ம்ப பெண் : ஆளு கலக்குரானே தேளா கடிக்குரானே ஆள அசத்துரானே ஆத்தி டீய டீய டீயா … பெண் : ஹே பட்டு சேல கட்ட சொல்லித்தான் என்னை பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது ஹா கோட்டன் சேலை கட்டசொல்லிதான் பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது ஆண் : ஏ பருத்தியோ பட்டு சேலையோ கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது கைக்குட்டைய பாதி கிழிச்சு ஆடை தைக்கிற காலந்தான் இது பெண் : ஊமைக்குசும்புக்காரா ஒல்லி ஒடம்புக்காரா தள்ளி நடக்க வேணாம் வாடா டீய டீய டீயா ….....! --- ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
- அதிசயக்குதிரை
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.