Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளம் ஒரு கோயில்.......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே பெண் : ஐ லவ் யூ ஆண் : உன் வார்த்தை தேன் வார்த்ததே ஆண் : மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே ஆண் : குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே ஓ காமன் நிலவே எனை ஆளும் அழகே உறவே உறவே இன்று சரியோ பிரிவே தீ ஆகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன் பெண் : என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன் ஓ..காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன் என் வார்த்தை உன் வாழ்க்கையே பெண் : மழையில் நனையும் பனி மலரை போலே என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே ஓஹோ உலகை தழுவும் நள்ளிரவை போலே என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே என்னை மீட்டியே நீ இசையாக்கினாய் உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்......! --- மின்னல் ஒரு கோடி ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஹைதராபாத் ஓரிரு விளையாட்டில் தோற்று பெங்களூர் வரும் விளையாட்டுகளில் தோற்காமல் பொங்கினால் சந்தர்ப்பம் உண்டு......! 👍- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாதவி பொன்மயிலாள் தொகை விரித்தாள் .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன். ஆண் : சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது. என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது. சக்கர ஆல சொக்குது ஆள மாலை மாத்த மாமன் வரட்டுமா…. ஆண் : கண்மணியே…. ஆண் : வழியில பூத்த சாமந்தி நீயே. விழியில சேர்த்த பூங்கொத்து நீயே ஆண் : அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே . அழகே அழகே பெண் அழகே தரையில் நடக்கும் பேரழகே ஆண் : நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரேன் மா ஆண் : பலமுறை நீயும் பாக்காம போனா இரும்புக்கு மேல துரும்பென ஆனேன். உசுர உனக்கே நேந்து விட்டேன் இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன் ஆண் : உயிரே உயிரே என்னுயிரே உலகம் நீதான் வா உயிரே மனசெல்லாம் கண்ணாடி உடைக்காத பந்தாடி வதைக்காத கண்ணே கண்மணியே நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டு செண்பகமே சங்கதி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே ஆண் : பறவை போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா கண்மணியே….. வா….கொஞ்சிடவே….....! --- ஒத்தையடி பாதையில ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஒரு கோப்பை சோற்றில் சில தோசைகள் ........எளிமையாய் ஒரு உணவு......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா பெண் : இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே…. இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே…. பெண் : ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே பெண் : குயிலே அவரை வரச்சொல்லடி இது மோகனம் பாடிடும் பெண்மை அதைச் சொல்லடி பெண் : பருவச் செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ பெண் : மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம் பெண் : அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா இது எவ்வனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி பெண் : என்னை ஆட்கொண்ட ராகம் என்றும் ஒரு ராகமே இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யாரோ யார் கண்டது பெண் : குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி .....! --- குயிலே கவிக்குயிலே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது.........! 😍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..........!- வினா விடை
வேறுயாருக்கு எனக்குத்தான்........நானும் ஜனாதிபதி வேட்பாளராய் நிற்பேனே .......! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
தந்தையர் தினம்........! 😢 (இது பாசக் கண்ணீர்).- சிரிக்கலாம் வாங்க
அளவுக்கு மிஞ்சினால் மீனும் பணமும் வீணே .........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளங்கள் பலவிதம் ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா ஆண் : போடுவது பொன் தாலி தாலி ஒரு பொன்வேலி ஆண் : வேலியினை தாண்டாதே வேதனையை வாங்காதே ஆண் : மாட புறாவில் ஜோடி புறா உண்டு ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன் ஆண் : அதுதான் மானம் ஆஹாஹா……… ஆஹா ஹா……ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன் எய்ட் பதில் பதி பதில் ஆண் : மாப்பிள்ளையை வெறுத்தாலும் வாசல் படி தாண்டாதே மாப்பிள்ளையை வெறுத்தாலும் வாசல் படி தாண்டாதே கோபம் கொண்டு உதைத்தாலும் கொண்டவனை வதைக்காதே ஆண் : யாரிடம் குறை இல்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை வா ஹ வா.......! --- நல் வாழ்த்து நான் சொல்லுவேன் ---- கருத்து படங்கள்
சிறியரின் கருத்துப் படங்களைக் காணவில்லை........நல்ல பகுதி........பல விடயங்களை சொல்ல ஒரு படம் போதும்........! 😴- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
தொடருங்கள் ........ தொடர்ந்து வருகின்றோம்.......! 👍- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
சென்னை தண்ணீர் குடித்தார்கள் ஆனால் தாகம் தீரவில்லை அதனால் என்ன வெற்றி தோல்விக்கு அப்பால் "தோனி" களமிறங்கி ஓரிரு ஆறும் நாலும் அடித்தாலே போதும் அவரது ரசிகர்களுக்கு அதற்கேற்றாற் போல் இன்று தோனியும் களமிறங்கி நல்ல விருந்து பரிமாறினார் ..........! 😂- கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- அதிசயக்குதிரை
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.