Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.......! பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே பெண் : {நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்} (2) பெண் : உறங்காத… உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காம காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ பெண் : {கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2) பெண் : மழை பேஞ்சா … மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நட்டு கருதறுத்து போரடிக்கம் பொன் மாமன் பொழுதிருக்க வருவாரோ பெண் : நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் பெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லறுத்து போகையில் யார் கன்னி எந்தன் காவலடி ......! --- அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ---
  2. ஒரு விநாடியின் பெறுமதியை இவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்....... அனைவருக்கும் பாராட்டுக்கள் ......! 😁
  3. கண்மூடி கேட்கையில் காதில் தேன் வந்து பாய்வதுபோல் ஒரு உணர்வு.........அருமை....அருமை.....! 🙏 நன்றி கு. சா......!
  4. பங்கு பற்றியவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் இந்நிகழ்வை திறம்பட நடாத்தியவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்........! 👍 இணைப்புக்கு நன்றி நொச்சி.......!
  5. புளியோதரை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா ....... இனி வரும் வெய்யில் காலத்துக்கு வாய்க்கு ருசியாகவும் பயணத்துக்கு செமையாகவும் இருக்கும் ......! 😂
  6. வணக்கம் வாத்தியார்.........! பெண் : கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு காந்தம் போல இழுக்கும் பெண் : மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம் பெண் : காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தால் பெண் : அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தால் பெண் : உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கு மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை பெண் : உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா இங்கே வா வா பெண் : கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள் பெண் : கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள் பெண் : கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் பெண் : காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை இங்கு கண்டு பிடித்தாள் பெண் : விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள் பெண் : அவள் குறை உயிர் கரையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா நீ வா பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க ......! --- ராதை மனதில் ராதை மனதில் ---
  7. தூது செல்ல ஒரு தோழி இல்லையென ........! 😍
  8. Nischay Koushal · Suivre Zoom sur la roue et l'essieu de la pierre Chariot de Hampi Inde
  9. பசங்களுக்கு மட்டுந்தான் அந்த வலி தெரியும்.......! 😢
  10. அப்பாவுக்கும் அன்பு காட்டத் தெரியும்........! 👍
  11. வணக்கம் வாத்தியார்........! பெண் : { ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க } (2) பெண் : கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தால் பெண் : மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பெண் குழு : பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் பெண் குழு : நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை இழுத்தாள் பெண் : நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள் பெண் : தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை எங்கே எங்கே சொல் சொல் பெண் : கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க........! --- ராதை மனதில் ராதை மனதில் ---
  12. பார்த்துக்கொண்டுதான் வருகிறேன் பையா ....... இன்று ஹைதராபாத் விளையாட்டு ஒரே வான வேடிக்கைதான்......சூப்பர் .......! 😂
  13. அன்புள்ள ஐயா தில்லை காதலுக்கு இல்லை ஐயா எல்லை கணனிக் காதலர்க்கு நீங்கள் ஒரு தொல்லை ........! 😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......! 👍
  14. அப்படி தெரிஞ்சிருத்தா என்ன கொஞ்சம் கொஞ்சியிருக்கலாம் ........! 😍
  15. வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
  16. உன்மேலே கொண்ட ஆசை .......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.