suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
- தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி
தேர்தலும் குடுக்கல் வாங்கல் இன்றி நேர்மையாய் நடந்திருக்குது போல.......! 😁- சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
ஏழரை பிடிக்கும்போதுதான் கலியாணம் நடக்கும் என்று ஜோதிடம் சொல்லும் .....நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது இது டபிள் ஏழரைபோல் தெரிகின்றது.......! 😂- சிவப்புக்கல்
அந்தக் கல் எப்படி வந்ததோ தெரியாது ஆனால் அதை வைத்திருந்ததும் மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது......கையில் நூல், தாயத்து மாதிரி.......! 😁 நல்லாயிருக்கு கதை.......!- உணவு செய்முறையை ரசிப்போம் !
சாம்பாரும் விளக்கமும்......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா .......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : ஏறாத மல மேலே…. ஆ… எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு ஏறி உலுப்பட்டுமா… ஆ… எசப் பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சம் கண்ணுகளா எஞ்சோட்டுப் பொண்ணுகளா பெண் : ஆ… ஏ… எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு ஏறி உலுப்பி விட இன்னும் கொஞ்சம் நாளிருக்கு இன்னும் கொஞ்சம் நாளிருக்கு ஆண் : ஏ புள்ள சரோசா இங்க எவளாது எம் பாட்டுக்கு எசை பாட்டு பாடுனிக பெண் : ஏனுங்க நாங்க பாட்டு பாடற மாறியா இருக்கோம் உங்க பாட்டுக்கு எசை பாட்டு பாட முடியுமா ஆண் : எலே ராக்கு நீ பாடுனவ பெண் : ஹான் எங்களுக்கு பாட்டு ஒன்னு தான் கொரசல் ஆக்கும் ஆண் : அடி மாங் குலத்து கர மேல… ஏ… மயிருணத்தும் சின்னவளே மயிருணத்தும் சின்னவளே பாறையில நானிருந்து… பாடும் குரல் கேக்கலையா பாடும் குரல் கேக்கலையா பெண் : பாட்டுச் சத்தம் கேட்டதையா ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா கூப்பிடுற சத்தமெல்லாம் குயிலுச் சத்தமின்னுருந்தேன் குயிலுச் சத்தமின்னுருந்தேன் ஆண் : அடி என் சத்தம் நின்னிருந்தா என்னாடி நீ செஞ்சிருப்ப என்னாடி நீ செஞ்சிருப்ப பெண் : ஒங்க சத்தம் நின்னிருந்தா ஓடோடி நான் வந்திருப்பேன் ஓடோடி நான் வந்திருப்பேன் ஆண் : ஓடோடி வந்திருந்தா ஓடப் பக்கம் போயிருப்போம் அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்…...! --- ஏறாத மல மேலே ---- மிஸோக்களுடன் சில நாள்கள்…
ஒவ்வொரு தேசம் ஒவ்வொரு மாநிலம் + மக்கள் ஒவ்வொருவர்களிடமும் வெவ்வேறு வித்தியாசமான வாழ்க்கை முறைகள் ......... இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் நன்றாகவே உள்ளது.......! 😁 இணைப்புக்கு நன்றி கிருபன்........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாலாடை மேனி பனிவாடைக் காற்றில் நீராட வந்தோமடி.........! 😍- "மனு தர்மம் / வினைப் பயன்கள்"
வாஸ்தவத்தில் நீங்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கின்றது.......! 😁 பலப்பல தத்துவ ஞானங்கள் உங்களிடம் கைவசம் இருக்குது போல......அவைகளை இங்கே இறக்கி வைக்கலாம் ........தொடருங்கள் தில்லை ........!- 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
சிறப்பு + மகிழ்ச்சி ........பாராட்டுக்கள்.......! 👍 என்ன ஒரு சந்தேகம்......நியாயமா இனிமேல் நியாயம் காணொளி கேட்பாரெண்டு நான் நினைக்கேல்ல ...... ! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஆமையும் தமிழனும்....
சால்மன் மீனும் மிகக் குறைந்த நிரோட்டங்கள் உள்ள உயரமான இடங்களில் இனப்பெருக்கம் செய்து கடலுக்கு வரும் பின் மீண்டும் அந்தப் பருவங்களில் நீர்விழ்ச்சிகளில் எல்லாம் எதிர்நீச்சலில் ஏறி பழைய இடத்துக்கு சென்று இனபெருக்கம் செய்யும்.......! (சில இயற்கை வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்)......!- குரு தட்சணை
இரவில் கதை சொல்வது இன்று அறவே அற்றுப்போய் விட்டது என்றுதான் சொல்லவேண்டும்......முன்பு ஒராள் கதை சொன்னாலோ பாட்டுக்கள் படித்தாலோ சுற்றிவர ஐந்தாறு பேராவது இருந்து கேட்பார்கள்.....இன்று யாருமே கிடையாது........! 😴 நன்றி ரசோதரன்........!- தேனும் விஷமும்
நாங்கள் ஒருநாளும் சந்தியில் நின்று வம்பளந்ததில்லை, எல்லாம் பாடசாலை மைதானத்திற்குள்தான்.....உற்றாரோ உறவினரோ யாரும் வந்து கல்லால எறிந்து திரத்திரவரை சமா நடக்கும்........" தேன் தடவிய விஷம்" நல்லா இருக்கு......! 😂- சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
கிரகணம் உங்களின் குசினிக்குள் நின்றிருக்கு, நீங்கள் அநியாயத்துக்கு வெளில நின்று தேடியிருக்கிறீர்கள்......சும்மா சொல்லக்கூடாது சம்பவம் நல்லா இருக்கு......! 😂- மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க புதிய கட்டுப்பாடு
மக்களை கட்டுப்படுத்த முடியாது ......அனால் ஒன்று செய்யலாம்.....அழகரை நீர் உட்புக முடியாத ஒரு கண்ணாடி கூண்டுக்குள் வைத்து அழைத்து வரலாம்.........! 😁 பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- அதிசயக்குதிரை
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.