Everything posted by suvy
-
தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட 'பக்கோடா' உலகெங்கும் பரவியது எப்படி?
பக்கோடா ஒரு நல்ல சிற்றூண்டி + நொறுக்குத் தீனி, பதம் தப்பினால் மொறுமொறுப்பு போயிடும்......! 😁
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?"
உங்களது இதிகாசங்களின் அலசல் நன்றாக இருக்கின்றது ...... ஆனால் என்ன நாங்கள் அந்தந்த கதாபாத்திரங்களின் அந்தந்த நேரத்து செயற்பாடுகளை வைத்துத்தான் கருத்துரைக்கின்றோம்......அவற்றுக்கு முற்பட்ட நிகழ்வுகளையும் அவதாரங்களின் நோக்கங்களையும் கவனத்தில் கொள்வதில்லை.......! நன்றி தில்லை......!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னை முதன்முதலாக பார்த்தபோது.........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (3) ஆண் : இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் நிறைவேன் பெண் : இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயா ஆண் : நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல பெண் : வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல உன் கண்ணுகேத்த அழகா வாரேன் காத்திருடா கொஞ்சம் ஆண் : உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் பெண் : இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே பெண் : கடல்மாதா ஆணையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா ஆண் : என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே பெண் : இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது ஆண் : உன்ன இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே பெண் : இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன் பெண் : நீ என் கண்ணு போல இருக்கனும் என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் ஆண் : நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்.......! --- இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ---- சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .........! 🙏- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காதல் மலர்க் கூட்டம் ஒன்று கண்காட்சிக்கு வரும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ......! 😍 (ஒல்லாந்தில் தற்பொழுது நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியில் சில படங்கள்)- 'கொண்டாடினான் ஒடியற் கூழ்'
"கல்லடி வேலன்" என்று எனது அம்மம்மா ஆட்கள் கதைப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.........! 😁 நன்றி தில்லை.......!- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நான் இன்று ராஜஸ்தான் தோற்குமென்று நினைத்தன் அவன் பாவி ஹெட்மயர் காப்பாத்தப் போட்டார் .....! 😂 சும்மா அவசரப்படக்கூடாது.....எல்லோரும் பசஞ்சர் வண்டியில் வருவதால் மெதுவாத்தான் வருவினம்......!- மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானர்!
ஆழ்ந்த இரங்கல்கள்......!- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன ஏராளன் ரொம்ப அப்பாவியாய் நீங்கள்........ எனக்கே கொஞ்ச அறிவுதான் இருக்கு, நீங்கள் அதையும் குழப்பிப் போடுறீங்கள்..........கல்யாணத்துக்கும் பிள்ளை பிறப்புக்கும் சம்பந்தம் நாங்களாய் ஏற்படுத்திக் கொண்டதுதான்......! 😴- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : { செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா } (2) ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா { அம்மம்மா ஆனந்தம் } (2) ஆண் : வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆண் : ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ண்தனை ஆண் : ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது மறவேன் மறவேன் அற்புத காட்சி.........! --- செந்தாழம் பூவில் ---- கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
அடிப்பாவி ........இருக்கிற வீட்டையும் எரிச்சுபோட்டாளே .......... ஒருவேளை முன்பே தெரிந்திருக்கலாம் இனி மாமியார் வீட்டில்தான் சாப்பாடும் படுக்கையும், இந்த கூரை வீடு எதற்கு என்று..........! ( நான் காதலனின் வீட்டை சொல்கிறேன்).........! 😴- சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை எவ்வளவு ஆபத்தானது? எப்படித் தப்புவது?
நிறைய நிறைய பலப்பல தகவல்கள் .........! 🙏 நன்றி தில்லை.......!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- லௌ(வ்)கீகம் - T. கோபிசங்கர்
முதல்நாள் கட்டில்ல படுத்துக்க கொண்டு யோசிச்சு அடுத்தநாள் காலையில் தூக்கம் கலையும்பொழுது முடிவு தெரிஞ்சிடும் .....சே........இதுக்காகவா பெற்றோர்களையும் பகைத்து படிப்பையும் குழப்பி இவ்வளவு காலத்தையும் வீணாக்கினோம் என்று, ஒரு தேங்காய் துண்டுக்கு ஆசைப்பட்டு பொறிக்குள் விழுந்திட்டோமே என்று தெளிவு வரும் பாருங்க.......! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அதிசயக்குதிரை