Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. oroensptSd7170gamt7i3hi790ti1726f 3fa139lt09lg0l77h9i997uf6u · ராவணனை அழித்த பிறகு., போா்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தாா்..!! அப்போது ஒரு பெண்ணின் நிழல் தொிந்தது..!! அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்., அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை., ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புாிந்து கொண்டார்..!! உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்..!! “நீ யாரம்மா?” என்றாா்....!! “நான் ராவணனின் மனைவி மண்டோதாி..!! என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!! ஆனால்., அவரையே ஒருவா் கொன்று விட்டார் என்றால்., அவாிடம் ஏதோ உயா்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்..!! மேலும்.. க்ஷத்திரிய குல தா்மப்படி., கணவனை வென்ற/இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன்., என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..!! ஆனால் நீ என்னிடம் வரவில்லை..!! ஆச்சாியப்பட்டேன்..!! இங்கே நீ., என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது., உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்..! என் கணவாிடம் கூட., “ரகு குலத்தில் உதித்த ராமன்., மனிதன் அல்ல..!! உலகைக் காக்கும் பரம்பொருள்..!! விஸ்வரூபன்..!! அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது..!! அவன் வேதத்தின் சாரம்..!! ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்..!! அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்..!!” “அவா் கேட்கவில்லை..!!” “உன் வெற்றிக்கு காரணம்., என் கணவாிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்..!!” “அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை..!!” “அதனால் தான் நீ வென்றாய்.,” என்றாள்.....!! அனைத்தும் கேட்ட ராம பிரான் சிறு புன்னகை புாிந்தாா்.....!! தன் சுயவடிவான “நாராயணனாக” அவளுக்கு “விஸ்வரூப தாிசனம்” கொடுத்தாா்.....!! ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதாி.....!! அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது., மண்டோதாி ஒழுக்கமான உடை அலங்காரத்தை கண்டு., ‘இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான் அனுமன்..!! அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்., கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு ‘நாராயணின் விஸ்வரூப தரிசனம்’ பெற்றாள்..!! உயா்ந்த ஜாதியில் பிறந்தவன்., வசதியில் உயா்ந்தவன்., அரச பதவியில் இருப்பவன்., என இறைவன் பாா்ப்பதில்லை..!! நம்முடைய பயபக்தி., அன்பு., ஒழுக்கம்., இறைச்சேவை., அப்பழுக்கற்ற தூய உள்ளம் என இவையே இறைவனின் அருள் தாிசனம் பெறும் வழிமுறையாகும்..!! ஆகவே தான் அசுரகுலத்தில் பிறந்தாலும்., தன் ஒழுக்க குணத்தால்., ‘இராவணனின் மனைவி’ மண்டோதாிக்கு ஸ்ரீராமபிரானின் விஸ்வரூபம் காணும் பாக்கியம் கிடைத்தது...!!! ஸ்ரீ ராம ஜெயம்..!! ஸ்ரீ ராம ஜெயம்..!!! ஸ்ரீ ராம ஜெயம்..!!!! ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏽"
  2. அவுசுக்கு சிம்பாவே வாழ்க்கையில் மறக்க முடியாத பயத்தைக் காட்டி ஹவுசுக்கு அனுப்பியிருக்கு . ......! அருமையான பீல்டிங் ........! முன்கூட்டியே கணித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் . ......!
  3. reotdpnSos9087 :amcctut21ir3u5ggf9uhff1ti aff12,1rv5iémhe6t7 · #ஊசி கீழே விழும் சத்தம் கேட்குமா கேட்க்காதா...? 1) #ஃபீல்ட்_மார்ஷல் மானக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்.. நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள். பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன், மராத்தி மொழியை மராத்தா ரெஜிமெண்ட்டிடம், மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ், பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி, ஏன்... கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன். துரதிஷ்டவசமாக குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர..." -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) 2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார். "இப்போது தான் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருகிறீர்களா.." என்று நக்கலாக கேட்டார் அதிகாரி. "இல்லை முன்பு வந்திருக்கிறேன்..." "அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு..." "நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை..." "சான்ஸே இல்லை.... அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை காட்டவேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி..." உறுமினார் அதிகாரி. சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியை பார்த்தவாறே, அமெரிக்கர் சொன்னார்: "இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு ஒமஹா கடற்கரையில் நான் வந்திறங்கிய பொழுது, என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை..." -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) 3) இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.: "நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..." பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கைக் கண்டு துணுக்குற்றாலும், நேரு பேச அனுமதி அளித்தார். "சார்.... நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது...?" -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு நேரு கேட்டார்: "முதல் ராணுவத் தளபதியாக நீ, ஆகிறாயா?" "இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்... அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்..." இப்படித்தான் கரியப்பா அவர்கள் நம் முதல் ராணுவத் தளபதியானது வரலாறு.. ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்......!
  4. Chandra Krishnan poedrstonS8363hmtfi8auc01h8c1cf1lm641hal 053u26081t700l6l3ig · தமிழ் எழுத்து சீர்திருத்தம் அரசு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மூலம் அப்போது முதல்வர் MGR இந்த மாற்றங்கள் முதலில் முன்வைத்தவர்: பெரியார் தமிழ் எழுத்து எளிமைப்படுத்த வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே வலியுறுத்தினார். #பெரியார் #வரலாறு #தமிழ் #அரசியல்
  5. சகோதரி நிலாமதியின் மைண்ட் வொய்ஸ் .......! அவுஸ் = 69/4=10.3 --
  6. பார்த்தால் சிரிக்கிறே பார்க்காவிட்டால் மொறைக்கிறே ........! 😍
  7. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : { ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே } (2) காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே அட காதல் இதுதானா குழு : பூச்சூட பூ வேணுமா பூ இங்கே நீதானம்மா அடி கல்யாண ஊா்கோலமா இனி எப்போதும் காா்காலமா ஆண் : ஏனோ மனது உன்னை கண்ட பொழுது காற்றில் ஓடும் மேகமென ஆச்சு பெண் : ஏனோ எனக்கு காதல் வந்த பிறகு கண்ணாம்மூச்சி ஆடும்கதை ஆச்சு ஆண் : உன்னை அழைத்தவன் நானே நானே தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன் பெண் : கூண்டு கிளி இங்கு நானே நானே விட்டு விடுதலை ஆனேன் ஆனேன் ஆண் : உன் சேலை நூலாகவா பெண் : …………………………………. ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா பெண் : …………………………………. ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா ஆண் : பூவான என் நெஞ்சம் போராட தூங்காத கண்ணோடு நீராட பெண் : உறவான நிலவொன்று சதிராட கடிதங்கள் வாராமல் உயிா் வாட அஞ்சலகம் எங்கு என்று தேடுகிறேன் நான் ஆண் : பூஞ்சோலை நீதானம்மா ஒரு பூ சிந்த பிடிவாதமா மௌனங்கள் மொழியாகுமா பெண் : காதல் மனசு தத்தளிக்கும் வயசு எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும் ஆண் : ராத்திாி பொழுது பௌா்ணமி நிலவு என் மனதை சுட்டு விட்டு போகும் பெண் : தனிமைகள் என்னை தொடுமே தொடுமே பனித்துளி என்னை சுடுமே சுடுமே ஆண் : தாகம் கொண்ட தங்க குடமே குடமே அள்ளித்தர கங்கை வருமே வருமே பெண் : மேகங்கள் தேனூற்றுமே புது மொட்டுக்கள் பூவாகுமே ஒரு பூமாலை தோள் சேருமே பெண் : காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே அட காதல் இதுதானா குழு : பூச்சூட பூ வேணுமா பூ இங்கே நீதானம்மா அடி கல்யாண ஊா்கோலமா இனி எப்போதும் காா்காலமா ........! --- ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே ---
  8. oeoptrnSds2tigie0fll2ih74é77656ft02,9a11rr9hav1f5 l6l:hm8g h · சென்னையில் 1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போதுதான் , இந்த காட்சியைக் கிளிக் செய்திருக்கிறார்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் அந்த நேரத்தில் நடிகர் திலகம் கணேசனும் சரி , ஜெமினியும் சரி எந்தப் படத்திலும் நாதஸ்வரக்கலைஞராக நடித்ததில்லை. இரண்டு பேரும் அந்தக் கல்யாணத்துக்கு வந்தபோது , அங்கே காருக்குருச்சி அருணாசலம் அவர்களின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது... இரண்டு கணேசன்களுக்கும் காருக்குரிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர் . இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தார்கள். கச்சேரி முடிந்தவுடன் " அண்ணே அண்ணே நாதஸ்வரத்தக் குடுங்ஙண்ணே " என்று கணேசனும் ஜெமினியும் வாங்கிக் கொள்ள..இருவரும் கச்சேரி வித்வான்கள் போல் போஸ்பண்ண அங்கு வந்திருந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் தவில்காரரிடமிருந்து தவிலைக் கைப்பற்றி பந்தாவாக அமர ஒரே அமர்க்களம்தான்... சிவாஜி கணேசன் அருகே அமர்ந்து இருப்பவர் காருக்குரிச்சி அவர்கள் இதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்துத்தான் கொஞ்சும் சலங்கையும் தில்லானா மோகனாம்பாளும் வந்தன. கொஞ்சும் சலங்கையில் ஜெமினி நாதஸ்வரத்தைப் பிடிக்க....அவருக்கு காருக் குறிச்சி நாதஸ்வரம் வாசித்தார்......!
  9. முதல்வர் திரு . பையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .........! 👍
  10. psoeotrnSd1vlg9 m3ra94fé1meliit2fcmuf:,g9a4r0h96t91fc3hf471 · " பரணி ஸ்டூடியொவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி."அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு" என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். "அண்ணே வாங்க வாங எங்க இவ்வளவு தூரம்?"என்றேன். தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி "இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?" என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , "என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க" என்றார். சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா? " = இயக்குனர் ஸ்ரீதரின் , ' திரும்பிப் பார்க்கிறேன் ' நூலிலிருந்து . முகநூல் பதிவு - பிரசாந்த் !
  11. ஹே ........மச்சான் ......... சிவகுமார் & லட்சுமி ..........! 😍
  12. வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஹே கோழி வெட கோழி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ என்ன கொத்தி திங்குற படு பாவி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ பெண் : ஆத்தி அடி ஆத்தி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி ஆண் : அர கொர வயசுல மயக்குற சைஸ்ல கரும்பென்ன இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற உனக்குள்ள என்ன வெச்சு உண்டியல்ல குலுக்குற பர பரப்பா இருக்கு பெண் : சில நொடி சிரிப்புல சிறையில அடைக்கிற தினம் தினம் மனசுல கலவரம் நடக்குது முடி முதல் அடி வரை தினுசா மிரட்டுற கிலு கிலுப்பா இருக்கு ஆண் : ஹே ஹே காதல் எழ காதல் எழ கன்னம் ஏந்தி வந்தேன்டி முத்த பிச்ச கொஞ்சம் போடு சிரிப்பேண்டி பெண் : முத்தம் போட ஒத்து கொண்டா அதோட நீ விட மாட்ட மூச்சு வாங்க வைப்ப என்ன எல்ல தாண்டி ஆண் : உனதிரு உதடுகள் ருசியா இருக்குது எனதிரு உதடுகள் பசியா இருக்குது உடல் உறுப்பெல்லாம் குஷியா இருக்குது உன்ன தரியா சும்மா பெண் : எனக்குள்ள எரியிற உயிர் என தெரியிற உயிருக்கு நடுவுல உன் படம் வரையிற உதடுகள் வலித்திட தினசரி பலமுறை நான் தருவேன் உம்மா ஆண் : ஹே கால மாலை ராத்திரி வேல தூங்க வேணும் உன் மேல உன்ன காதல் செய்வது ஒன்னு என் வேல பெண் : வெக்கம் விட்டு கேட்டதனால விலகி கொள்ளும் என் சேலை பாத்து போங்க பள்ளம் மேடு உள்ள சால ஆண் : கொழு கொழு கொழுவென இருக்குற உடம்புல வழு வழு வழுவென வழுக்குற இடுப்புல தொடு தொடு தொடுவென துடிக்குற மடிப்புல தொலைந்தேன் முழுசாக பெண் : இருபது விரல்களும் துரு புடிச்சிருக்குது பருவத்தின் தயவினில் ஒரு முறை துரு எடு இளமையில் வாசலில் நீதான் குல குரு வாயா விளையாட .......! --- கோழி வெட கோழி ---
  13. அருமையான விளையாட்டு ...... எனக்கு தோல்விதான் .........போகட்டும் .......! 🥲
  14. நாற்காலி நுனியில் அமரவைத்து விட்ட விளையாட்டு .......சூப்பர் ஓவரில் வந்து நிக்குது ......! 😂
  15. gurbaz 84 உடன் ஆட்டமிழந்து விட்டார் ......! 🙂 அடுத்து rasooli யம் ஆட்டமிழந்து விட்டார் .......! Afg 121-5=13.....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.