Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே……ஏ….. ஒரு முத்துப் பதித்தது போலே உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ ஆண் : முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து மெல்லத் தவழ்வது கண்டு ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில் மின்னி மறைவதும் உண்டு ஆண் : அழகு நடையைப் பழகும் சிலையை அணைக்க வந்தேனே இதழ்கள் பொழியும் அமுத மழையில் மிதக்க வந்தேனே ஆண் : பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து பக்கம் நடந்தது என்ன உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க தொட்டு இழுப்பது என்ன ஆண் : பனியில் நனையும் மலரின் உடலில் குளிர் எடுக்காதோ ஒருவன் மடியில் மயங்கும்போழுது சுகம் பிறக்காதோ பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியைத் தொட்டு தொடர்வது என்ன பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியைத் தொட்டு தொடர்வது என்ன அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவைக் கொட்டி அளப்பது என்ன பெண் : ஊரும் உறவும் அறியும் வரையில் கண்கள் மட்டோடு மணமாலை தோளில் சூடும் நாளில் கைகள் தொட்டாடு.......! --- தங்கப் பதக்கத்தின் மேலே…….!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு ..........! 😍
-
இனித்திடும் இனிய தமிழே....!
பாப்பா பாப்பா கதைகேளு, காக்கா நரியின் சீனக் கதை கேளு......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : ஹாஹா நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஹா ஹா ஹா ஹாங் ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா ஆண் : பாலாடை போலாடும் பாப்பா எப்போதும் நான் சொன்னா கேப்பா ராஜாவை பாக்காமல் ரோஜா ஏமாந்து போனாளே லேசா நான் நாளு வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து நீயின்றி போவேனோ சம்போ நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடி மேல ஒன்ன வெச்சு பாக்காமல் போவேனோ சம்போ ஆண் : அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம் சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல் அந்த தேவதைக்கு நீயும் சொந்தம் தேவனுக்கு நானும் சொந்தம் பூலோகம் தாங்காது வாம்மா இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை நானொன்று நீயொன்றுதாம்மா ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா.....! --- நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உலகம் அறியாத புதுமை......! 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
பொறுமை....பொறுமை.......அந்த அணியில் விளையாடுபவர்களில் பலர் வேறு வேலைகள் செய்துகொண்டிருப்பவர்கள்...... ஒருத்தர் செக்குரட்டி கார்ட் , இன்னொருத்தர் கப்பல் காப்டன் போன்றோர் ஆறுபேர் விளையாட்டு வீரர்கள், நாலுபேர் மாணவர்கள், ஒருத்தர் தீயணைப்புப்படையில், சரியான வழிநடத்துனர்களும் குறைவு, இருந்தபோதிலும் ஏற்கனவே ஏழு அணிகளுடன் தோற்று ஒரு அணியை வென்றும் இருக்கிறார்கள்.......( இவர்களிடம் தோற்ற அணியையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்)........அடுத்த வருடம் நான் கிப்லாட்ருக்குத்தான் ஆதரவு.......! 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
இருநாட்களுக்கு முன் பிரான்சுக்கும் கிப்லாட்டாருக்கும் (gibraltar) நடந்த கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் 14 --- 0 கிப்லாட்டர் என்னும் நிலையில் பிரான்ஸ் ஒரு பெரிய வெற்றியை ஈட்டியதுடன் எம்மாப்பே அவர்கள் 300 கோல்கள் பூர்த்திசெய்துள்ளார்.......! 👍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிம்பிளான பூசணிக்காய் கறி ........! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆட்டம் ஆரம்பம் கிறிஸ்மஸ் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம்.......! 😂- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! எப்ப மாமா மாமா ட்ரீட்டு ? என்ன மாமா மாமா ட்ரீட்டு? நானும் என்ன மறக்க நீயும் விண்ணை துறக்க இந்த ட்ரீட்டு தானே ரூட்டு செம மூடு எனக்கு பாஸ்வேர்ட்டு உனக்கு தாரேன் இன்பம் எல்லாம் காட்டு ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு ஆசைக்கில்ல கேட் -டு வாங்கிக்கோடி கேட்டு சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு சிவாஜின்னா ஆக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு --- மாமா மாமா ட்ரீட்டு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : பிரம்மா உன் படைப்பினிலே… எத்தனையோ பெண்கள் உண்டு ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே இவளைக் கண்டு அழகினிலே.. இவளைக்கண்டு பெண் : ஏ வாடா வாடாப் பையா என் வாசல் வந்துப்போயா என் வாசல் தாண்டி வந்து என் வாசம் வாங்கிப்போயா ஆண் : என் இராத்திரியின் நாவல் நீ நட்சத்திரத்தூவல் நீ நடமாடும் காமக்கோவில் நீ ஆடைக்கட்டும் ஆப்பிள் என் ஆசைகளின் சேம்பல் நான் விளையாடும் காதல் ஊஞ்சல் பெண் : நீப்போடுப்போடு சக்கப்போடு ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு குழு : ஆடி உன்னைப் பார்க்கும் போது உள் நாடித்துடிக்குதே உன் தேகம் கண்டப் பின்பு என் வேகம் குறையுதே குழு : ஒடையுதே செதறுதே ஆணினம் மொத்தமாய் இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே பெண் : புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும் வந்த ஹீரோக்களின் கில்லி நீ.. ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என அந்த லீலைகளின் கள்ளி நான் ஆண் : ஆத்தி சீனிப்பேச்சிக்காரி என் சில்மிஷ சிங்காரி நீ சிரித்தாலே தீபாவளி நான் ஏணி வச்சி ஏறி உன்ன எட்டி பார்க்கும் ஞானி நாம் வெடிபோம்மா காதல் வெடி பெண் : அட சீசன் வந்த வேடந்தாங்கல் நான் தானடா சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா ஜீவா......! --- ஏ வாடா வாடாப் பையா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கூடடத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ ........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Arco Vidéo Suggestions · · L’île de La Réunion est un département Français ! La Réunion, ce n’est pas à coté de la Martinique. La Réunion, ce n’est pas loin de Madagascar, et Madagascar c’est à la droite de l’Afrique. ! À La Réunion, il y a Carrefour ! On a aussi Leclerc et Décathlon ! On roule aussi en « voiture, en bus, en camion ». On a des “autoroutes” (limité à 110) ! À La Réunion, nos hivers sont vos étés ! Quand il fait 35° on ne crie pas « Alerte Canicule » On préfère le cary que le ragoût ! À La Réunion, on préfère fêter Grand Mère Kall qu’Halloween ! À La Réunion, on marche sur le feu ! Durant les élections municipales les camions haut-parleurs sillonnent les rues ! On a Radio FreeDom ! On a des pizzerias, des restaurants, des boites de nuits, des p’tits café péi, des casinos, des piscines, du poulet, de la canne à sucre, de la vanille, des commerces. On a des championnats du monde, des concerts, des salles de cinéma géantes. On a le Rhum péi, du vin péi, du café péi, des bières péi, de la vanille, du thé, du chouchou et des tas de fruits et légumes exotiques ! La mer est violente et belle ! À la Réunion, le volcan « i pète » ! Pou toute domoune y kalkil la reunion lé pa civilizé... pou toute cet' i croi nou viv dan la jungle et nou déplace à nou de liane en liane. Pou zot' toute ki ignore que La Réunion y fé parti de la France... et aussi pou toute cet' y yèm zot l'ile... La Run dan' Ker. ரியூனியன் : தென் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கருக்கு அருகில் உள்ள மிகவும் சிறிய அழகிய தீவு......இது பிரான்சின் நிர்வாகத்தில் இருக்குது என்று நினைக்கிறேன்.....பிரான்சில் இருந்து வருடம் முழுதும் நிறைய மக்கள் சுற்றுலாவாக அங்கு சென்று வருவார்கள்.......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இறைவா இறைவா இறைவா உந்தன் ராஜசபை இங்கு வாராதோ......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி ஆண் : காதல் வரம் நான் வாங்க கடை கண்கள் நீ வீச கொக்கை போல நாள்தோறும் ஒற்றை காலில் நின்றேன் கண்மணி பெண் : ஊரை வெல்லும் தோகை நானே உன்னால் இன்று தோற்றுப்போனேன் கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே ஆண் : ஓஹோஹோ நின்றாய் எங்கு மின்னல் கீற்றா நித்தம் வாங்கும் மூச்சு காத்தா உன்னை சூழ்கிறேன் பெண் : காற்றில் வைத்த சூடம் போலே காதல் தீர்ந்து போகாது ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே ஹே ஆண் : உந்தன் ஆடை காயப் போடும் உந்தன் வீட்டு கம்பி கொடியாய் என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன் பெண் : ஆஹ ஹஹ கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி எட்டி போய் விடு இல்லை ஏதோ ஆய்விடும் ஆண் : காதல் கொண்டு பேசும் போது சென்னை தமிழும் செந்தேன்தான் பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது வங்க கடலும் வாய்க்கால்தான் அன்பே வா….ஹா........! --- யாரோ யாருக்குள் இங்கு யாரோ ---- எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
https://www.frenchclassintamil.com/ மிகவும் இலகுவாக உங்களால் பிரெஞ்மொழி எழுத, வாசிக்க, பேச வழிவகைகள் உள்ளன........உச்சரிப்புகளுக்கும் ஒலி மூலம் விளக்கம் உள்ளது.......பார்த்து பயனடையுங்கள்.......! 💐- அம்மாவும் நானும்
அம்மா கூட அருகில் இருந்து கதைப்பது இன்பம் சேர்ந்து பாடுவது பேரின்பம்.......! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
ஏன் தமிழ் எனக்குப் பிடிக்கும்.......! 🙏 - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.