Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என் எண்ணம் இனிப்பதேனோ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் :{ இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை } (2) பெண் : மௌனமே சம்மதம் என்று ஆண் : ஓ தீண்டுதே மன்மத வண்டு ஆண் : ஓ பெண் : மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு பெண் : { வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் } (2) ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் பெண் : ஆ கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் பெண் : ஆ நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் .....! --- ரோஜாவை தாலாட்டும் தென்றல் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
World of Wonders · Rejoindre Peter John · · Keeping them eggs warm ... what a picture!!! Some photos speak a thousand words. Just WOW! David Guinn......! தனது முட்டைகளை பனியில் இருந்து காப்பாற்றி அடைகாக்கும் கழுகு ......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ் .......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உணவு செய்முறையை ரசிப்போம் !
குடைமிளகாய் வறுவல்........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : தும்பி பறந்ததுனா தூரத்துல மழை அடிக்கும் கம்பு விளைஞ்சதுன்னா மேகத்துல இடி இடிக்கும் ஆண் : பூம் பூம் மாடு தலையாட பொண்ணும் பையனும் விளையாட கூடி நிக்கிற ஊரு சனம் கொண்டாட போகுதையா ஆண் : ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி பெண் : பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி ஆண் : மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே ஊருக்கு போடணும் காி விருந்தே பெண் : பொல்லாத ஆச எல்லாம் உம் முன்னால கொட்டாயி போடா ஆண் : சொல்லாத சேதியெல்லாம் நான் சொல்வேனே தெம்மாங்கு பாட பெண் : ஒதட்டுக்கு சிாிப்பு உரலுக்கு இடிப்பு உன்னால ஆனேனே செவப்பு உயிா் போனாலும் போகாதோ நெனப்பு ஆண் : இடுப்புக்கு மடிப்பு இளமைக்கு வனப்பு உன் மேல உண்டாச்சு மதிப்பு ரதி தேவி நீ என்னோட சிறப்பு ஆண் : மஞ்சளும் குங்குமம் தொட்டு வையி நீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி ஆண் : அச்சத தட்டோட பொட்டு வையி உன்சீதனம் நான் இன்னு தட்டு வையி குழு : டமுக்கு டப்பாங்குத்து நீ அய்யாவோட ஊரு சுத்து ஏன் குமுக்கு கும்மாங்குத்து நீ கூட வந்தா தானே கெத்து.......! --- ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு ........! 😍- கொஞ்சம் ரசிக்க
- கொஞ்சம் சிரிக்க ....
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சிறப்பான கருத்து......உந்த தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை போட்டுத்தானே எம்மினத்தவர்களையும் அழித்தார்கள் ...... இப்ப தங்கள் அயலவர்களையும் அழிக்கிறார்கள்......எந்தப் பக்கமாய் இருந்தாலும் சரி அப்பாவி மக்களுக்குத்தான் அவலம் எல்லாம்......!- உணவு செய்முறையை ரசிப்போம் !
மொறு மொறுப்பான பூண்டு போண்டா.........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : தொட்டு தொட்டு பொட்டு வச்ச சுட்டு விரல் காயலியே குழு : மறிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே ஆண் : மருதையில வாங்கித் தந்த வளவி ஓடையலையே குழு : மல்லு வேட்டி மத்தியில மஞ்சக் கர மாறலையே ஆண் : அந்தக் கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ குழு : பாப்பதெப்போ பாப்பதெப்போ பௌர்ணமியும் வாரதெப்போ ஆண் : அந்தக் கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ் சிரிப்பும் கேட்பதெப்போ குழு : கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரதண்டும் பூப்பதெப்போ ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள கரிச்சான்குருவி ஒண்னு சுதி மாறிக் கத்துதம்மா தொணையத்தான் காணோமின்னு ஆண் : ஓஓஒ… ஓஒ…ஓஒ…ஊ..ஓஒ… குழு : {கடலக் காட்டுக்குள்ள கையடுச்சு சொன்ன புள்ள காத்துல எழுதனும் பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)......! --- ராசாத்தி என் உசுரு என்னதில்ல ---- நானும் கவிதாயினியும்.....💕
பூச்செடியை வேரோடு பிடுங்கிக் கொண்டு போறமாதிரி இருக்குது.......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!