Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இதென்ன கேள்வி....... வேட்டி கட்டியிருந்தால் எப்பவோ உருவியிருப்பார்கள்......! 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது அன்னமுன்னா பழம் என்றுதான் எங்களுக்குத் தெரியும்....... ஆனால் யூடியூபில் என்னன்னவோ பெயர் எல்லாம் சொல்கிறார்கள்.......! 😴- குட்டிக் கதைகள்.
Matale. Mail Sptdnooers9àtric1ta,:1ll9l0f34 13lhi il5ae8il91H39m166g00mc2 · சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான். அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார்! பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது! ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு? "400 ரூபாய்..!" வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார். வியாபாரி, "நான் அதை விற்க விரும்பவில்லை..." என்றார். ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த, இதற்கு ரூ.5000 என சொல்லுகிறார் வியாபாரி ..! வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார், "ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது..?" "உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!" "ஆம் இது கத்தும்போது, மற்ற பிற கௌதாரிகள் இது இருக்கும் இடத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் கூடி வருகின்றன, பின்னர் நான் அனைத்தையும் எளிதில் வலையில் சிக்க, நான் அனைத்தையும் பிடித்து கூண்டில் அடைத்து விடுகிறேன்..!" என்றான் வியாபாரி. அப்புறம் அது விரும்பும் உணவை இந்த கௌதாரிக்கு "டோஸாக" தருகிறேன், அது மகிழ்ச்சி அடைகிறது..! அதனால்தான் அதிக விலை..!" என்றான். அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை கொடுத்து, சந்தை என்றும் பாராமல் கௌதாரியின் கழுத்தை முறுக்கினான்..! ஒருவர் கேட்டார், ஏன் இப்படி செய்தாய் ..? அதற்கு அந்த வாடிக்கையாளர்.... "தனது சொந்த சமுதாயத்தை, தனது சுய லாபத்திற்காக, தனது மக்களை ஏமாற்றி காட்டிக் கொடுக்கும் ஒரு துரோகிக்கு உலகத்தில் வாழ உரிமை இல்லை ..!" என்று கூறினார். நம்மைச் சுற்றி ரூ .5000 விலையுள்ள பல கௌதாரிகள் உள்ளன..! அவர்களிடம் ஜாக்கிரதையாக நாம் தான் இருக்க வேண்டும். இது கௌதாரிக்கான கதை இல்லை நமக்கானது.....! இதுதான் கௌதாரி பறவை........அனால் இது அதல்ல ......! 😁- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
RJL Gardens tsdnoepoSr8f:f620aoa,6f8a15 m9 5g2h8a60l7m1828203ti1ûf18itc3 · We Love Jackie Chan & Bruce Lee #BOOMchallenge- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஜில்லென்று காத்து வந்ததோ ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! என்ன சொல்ல, ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்துப் பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சேர்க்க என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே இந்நாளும் எந்நாளும் கை கோர்த்துப் போகும் பாதை கண்ணில் தோன்றுதே சொல்லாத எண்ணங்கள் பொல்லாத ஆசைகள் உன்னாலே சேருதே பாரம் கூடுதே தேடாத தேடல்கள் காணாத காட்சிகள் உன்னோடு காண்பதில் நேரம் போகுதே.......! --- என்ன சொல்ல ஏது சொல்ல ---- நடனங்கள்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இல்லை.....சிங்கம் முட்டாள்த் தனமா தான் ஒரு அசிங்கம் என்பதை இரண்டாவது தடவையாக காட்டி விட்டது. கையில் கிடைத்த குரங்கை அடித்து தின்ன வக்கில்லை......ஆனால் குரங்கு தான் ஒரு புத்திசாலி என்பதை இரண்டாவது தடவையாக நிரூபித்து விட்டது .......! 😂 1) முன்பு ஒருமுறை ஒரு சிறு முயல் சிங்கத்தை ஏமாற்றி ஒரு பாழுங் கிணற்றில் தள்ளி விட்டது .....! 2) முன்பு ஒரு குரங்கு நட்டாற்றில் நின்று முதலையிடம் தப்ப தனது ஈரல் கரையில் மரப் பொந்தில் இருக்கிறது, வா எடுத்துத் என்று கூறி தப்பியது......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இனித்திடும் இனிய தமிழே....!
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது........! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண்டாளுக்கு பெருமாள் துணை பார்வதி-க்கு சிவனார் துணை அந்த வள்ளி-க்கு முருகன் துணை லோக்கல் முனியம்மாவுக்கு நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை நம்ப அண்ணனுக்கு யார் துணை கரெக்டா பாடுனன்னா மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி? தூங்கி ரொம்ப நாள் ஆச்சி நாலு வருஷம் வீணாச்சி ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான் கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான் மாமுவ பாரு மாமுவ பாரு sexy figure'uh தான் சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க காலேஜ் பொண்ணுங்கதான் அண்ணன் கை லக்கு நீ உட்டுக்கம்மா லுக்கு Life இன்ன book'கு அத புரட்டினாதான் கிக்கு கிக்கு இன்ன கிக்கு பெக்கு போட்ட கிக்கு தொக்குன்னாக்கா தொக்கு ஜிஞ்சர் சிக்கன் தொக்கு வத்திபெட்டின வத்திபெட்டின குச்சிங்க உரசத்தான் பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன பீடி குடிக்கத்தான் பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா புருஷன் அணைக்கத்தான் இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா ஏது உலகந்தான்? அத்தை பெத்த சிட்டு நீ ஒத்தை குழ புட்டு பனாரஸ் பட்டு அத கட்டிக்கடி தொட்டு கட்டுன்னா கட்டு கரன்சி நோட்டு கட்டு துட்டுன்னாக்கா துட்டு ரிசர்வ் பேங்கு துட்டு.......! --- மீனாட்சி மீனாட்சி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மல்லிகை பூ போட்டு .......! 😍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உலகின் நடு பகுதியில் இருக்கும் மத்திய கோடு .........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் gun அம்மா கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே மெழுகு doll'u நீ அழகு school'u நீ எனக்கு ஏத்தவ நீதான்டி Handsome ஆளு நீ Super cool'u நீ நானும் நீயும்தான் செம ஜோடி பொதுவா Dhoni போல நானும் calm'uமா இன்னைக்கு excitement'u ஆனேம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா Life time settlement'u நான்தாம்மா இனிமே tiktok எல்லாம் இங்க ban'uமா நேரா duet பாட வாயேம்மா ரொம்ப strict'ah இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் sweet'ah சிரிச்சு பேசேம்மா அய்யயோ குடையிலா நேரம் வந்தாயே மழையென நீயும் நெஞ்சோடு இழுக்குற cell'லோடு ஒரசுர Hormone'ல் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய விழுவேனே அழக தொழுவேனே பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே......! --- செல்லம்மா செல்லம்மா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்கொரு ஆசை இப்போது........! 😍- கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.