Everything posted by suvy
-
மலரும் நினைவுகள் ..
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஒரு ஓடை ஆனாய் வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடை ஆனாய் ஆண் : என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள் கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள் பெண் : யுகம் யுகம் காண முகம் இது போதும் புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும் ஆண் : மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள் நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே ஆண் : ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா பெண் : ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐகளில் ஐ அவன் நீயா ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும் ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்.......! --- பூக்களே சற்று ஓய்வெடுங்கள்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்தநாள் ...........! 🙏- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அதிசயக்குதிரை
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உணவு செய்முறையை ரசிப்போம் !
புட்டுக்கு ஏற்ற கடலைக் கறி .......! 😁 அந்தப் பாடலையும் கேட்டு பயனடையுங்கள்.......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பளிங்கினால் ஒரு மாளிகை......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான் பாம்பே அல்வா போல என் பேர்தான் மெல்லுவான் பெண் : எவனும் ஏறலாமா கோடம்பாக்கம் பஸுனு. இவதான் ராஜநாகம் சீரிடுவா ஹிஸ்சுனு பெண் : மல்லிகா நீ கடிச்ச நெல்லிக்கா போல் இனிப்பா பஞ்சன நீ விரிச்ச பாட்டு தான் படிச்சிருப்பா. கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா பெண் : புடிச்சா வச்சிகையா மனசுல தச்சுகையா வெடிச்ச வெள்ளரிக்கா வேண்டாத ஆள் இருக்கா மை டியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிடுறா.......! --- கலாசலா கலசலா கலாசலா கலசலா---- களைத்த மனசு களிப்புற ......!
HIGH IQ 🧠 Moments in Cricket that will blow your mind ........!- மலரும் நினைவுகள் ..
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
புரியுதா.......மனைவி சமைக்கும்போது என்ன சமைக்கிறாய்,ஏது சமைக்கிறாய் என்றெல்லாம் கேட்கக் கூடாது........வெங்காயம் உரித்து காய்கறி அறிந்து பாத்திரங்கள் கழுவிட்டு போயிட்டே இருக்கணும்........! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- கொஞ்சம் சிரிக்க ....
- உணவு செய்முறையை ரசிப்போம் !
அந்த கீரை கறிக்கு இந்த தயிர் சாதம்தான் சூப்பரு .......! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
9 வகையான கீரைகளில் கறி ..........சும்மா அசத்தலாய் இருக்கு.........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மானென்று பெண்ணுக்கொரு பட்டம் கொடுத்தான்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே ஆண் : பூவோடு ஆ……ஆ…..ஆ……தேனாட பெண் : தேனோடு ஓ……ஓ…..ஓ….. நீயாடு பெண் : ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஆண் : ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன் கொள்ள வந்தால் மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க பெண் : வெப்பம் படருது படருது வெட்கம் வளருது வளருது ஆண் : கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே ஆண் : காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம் படித்துப் படித்து எடுக்க எடுக்க பெண் : ஆசை ஆஹா பிரமாதம் மோக கவிதா பிரவாகம் தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஆண் : கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது பெண் : உறவும் நெருங்குது நெருங்குது உலகம் மயங்குது உறங்குது ஹோ……ஓஓ…..ஓஓ….ஓஓ……ஓஓ…...! --- மாசி மாசம் ஆளான பொண்ணு---- இனித்திடும் இனிய தமிழே....!
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தண்ணீரை சிக்கனமாகப் பாவிக்க ஒரு எளிய முறை......! 👍- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
கவிதை மலர்கள் · Rejoindre KD Ram · · அவள்: எங்க அம்மாகிட்ட என்ன பொண்ணு கேட்டு வீட்டுக்கு வாடா னு சொன்னா வந்து எங்க அம்மாவ பொண்ணு கேட்டுருக்க மீ: நீயும் உங்க அம்மாவும் ஒரே மாதுரி இருந்ததுனால கன்பியூஸ் ஆகிட்டேன் விடு அவள்: பொய் சொல்லாத, நான் அவ அம்மானு சொன்னதுக்கு பரவால்லனு சொன்னியாம்........!- அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு