Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Suggestions Thiruppullani Balaji · ஸ்ராத்தச்சாப்பாடு நாளும் வந்தது. விஸ்வாமித்திரர் இலையில் அமர்ந்தார். பாகற்காய்கறி, பலாப்பழம், பிரண்டைத்துவையல் இவைகளோடு, ஒரு வாழை இலையில் எவ்வளவு காய்கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவு மட்டுந்தான் இலையில் இருந்தன. 1008 காய்கறிகள் இல்லை.* *விஸ்வாமித்திரர் கோபத்துடன் "என்ன இது? 1008 வகை காய்கள் எங்கே?" என்று வஸிஷ்டரை வினவினார். அவரோ "நான் அருந்ததியிடம் சொல்லி விட்டேனே! அவளையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.* *இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த உலகம்போற்றும் உத்தமி அருந்ததி, தானே முன்வந்து ஒரு ஸ்லோகத்தை கூறிவிட்டு, "இதுதானே ஸ்ராத்தகால விதி உங்களுக்கு தெரிந்திருக்குமே!" என்றாள்.* *விஸ்வாமித்திரர் வாயடைத்துப் போனார். பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி விட்டுப்போனார். அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன? *காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி ஸதத்ரயம்* *பனஸம் ஷட் ஸதம்சைவ* *ஸ்ரார்த்தகாலே விதீயதே* *कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं* *पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते* *"ஒரு ஸ்ராத்தத்திதியன்று சமைக்கப்படும் சமையலில், பாகற்காய்கறி 100 காய்களுக்குச்சமம், பிரண்டைத்துவையல் 300 காய்களுக்குச்சமம், பலாப்பழம் 600 காய்களுக்குச்சமம் என்று பாடல் கூறுகிறது.* *ஆயிரம் காய்கள் ஆயிற்றா? மீதி இலையில் எண்ணிப்பாருங்கள், எட்டுகாய் கறிகள் வைத்திருக்கிறேன். ஆக மொத்தம் 1008! " என்றாள்......! பண்டைய காலத்து மனைவியரும் இன்றைய காலத்து மனைவியர் போல் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்திருக்கிறார்கள்.......! 😂
  2. வணக்கம் வாத்தியார்..........! கால் முளைத்த பூவே என்னோடு balle ஆட வா வா Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா Chamomile பூவின் வாசம் அதை உன் இதழ்களில் கண்டேனே Soviet ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன் அசையும் அசைவில் மனதை பிசைய இதய இடுக்கில் மழையை பொழிய உயிரை உரசி அனலை எழுப்ப எரியும் வெறியை தெறித்தாய் வால் முளைத்த காற்றே என்னோடு balle ஆட வா வா Volga நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ? கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலே ஹே பெண்ணே ஹே பெண்ணே உன் வளைவுகளில் தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா வினவுகிறேன்......! ---கால் முளைத்த பூவே---
  3. இறைவனுக்கும் பெயரை வைத்தான் .......! 👍
  4. அப்படியெல்லாம் நீங்கள் பாதிவழியில் விலகக் கூடாது எதுவானாலும் நேருக்கு நேர் நின்று பார்க்க வேண்டும்.......அடி கிடி எல்லாம் சும்மா ஒரு அனுமானம்தான்.......! 😂
  5. உண்டு......நிச்சயமாக.........அது அவர் தருவதை பொறுத்து உங்களுக்கும் தரப்படும்...... அங்கு அழைத்து வைத்து விக்கட்டால் தந்தாலும் உங்களுக்கும் பாதி உண்டு சரிதானே .........! 😂
  6. ஓம்.......அவர் கிரிக்கட் போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு 5000 பவுன்ஸ் தருவதாக சொன்னவர். அதைத் தரத்தான் தேடி இருக்கிறார் , நான் அவரைத் தொடர்பு கொள்கிறேன் ......! 😂
  7. இப்பொழுது தேவையற்றவற்றை எடுத்து விட்டேன் ........செய்திப் பெட்டி வேலை செய்கிறது......! நன்றி இணையவன் ......!
  8. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : நான் ரெடி ஏய் நீங்க ரெடியா ம்.. நான் ரெடி ஆஹா நீங்க ரெடியா பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட நான் ரெடி என்னை அப்படியே சாப்பிடலாம் நீங்க ரெடியா ஆண் : எப்படி பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட நான் ரெடி என்னை அப்படியே சாப்பிடலாம் நீங்க ரெடியா பெண் : குட்நைட்டா மாறிவிட நான் ரெடி என்னை நைட்டெல்லாம் கொலுத்தலாம் நீங்க ரெடியா ஆண் : {லக்ஸ் சோப்பா மாறிவிட நான் ரெடி என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள நீங்க ரெடியா} (2) ஆண் : சக்தி மசாலவாக நான் ரெடி என்னை சாம்பாரா கொதிக்கவைக்க நீங்க ரெடியா பெண் : நான் ரெடி ஏய் நீங்க ரெடியா ஆண் : ஆ நான் ரெடி ஆஹா நீங்க ரெடியா பெண் : {செல் போனா மாறிவிட நான் ரெடி அதுல சிம் கார்டா மாறிவிட நீங்க ரெடியா} (2) பெண் : ஸ்டேட் பாங்க்கா மாறிவிட நான் ரெடி லவ்வ சேவிங்ஸில் போட்டுவைக்க நீங்க ரெடியா ஆண் : {குமரன் சில்ஸ்கா மாறிவிட நான் ரெடி என்ன குளு குளுணு உடுத்திகொள்ள நீங்க ரெடியா} (2) ஆண் : நாயுடு ஹால் மேட்டராக நான் ரெடி என்ன நெஞ்ஞோடு சேர்த்துகொள்ள நீங்க ரெடியா --- அடடடடா நான் ரெடி ஏய் நீங்க ரெடியா---
  9. மெல்லவரும் காற்று ........! 😍
  10. நீங்கள் வேறே ........இருக்கிற ஒன்றையே சமாளிக்க முடியல்ல........இதில இன்னொன்று......! 😂
  11. சுத்தம்.........இன்னொன்று ஆரம்பிக்கத் தெரிந்திருந்தால் இதை அழித்திருப்பேனே .......பரவாயில்லை இன்னும் இருநாட்களில் பிள்ளைகள் வந்து விடுவார்கள் செய்திடலாம்......!
  12. RajuTsrmaniyan · நடிகர் நாகேஷ் தத்துவ மொழிகள்... ரம்மி சீட்டுக்கட்டில் வெளிப்பக்கம் ஒரே மாதிரி டிசைன்கள் போல தான் மனிதர்கள். சீட்டை திருப்பி உள்ளே பார்த்தால் தான் தெரியும்....கிளாவர் எது ,ஹாட்டின் எது, ஸ்பேடு எது ,டைமண்ட் எது, ஜோக்கர் எது என்று....அது போல தான் மனிதர்களின் சுயரூபங்களும்.! தேவை இல்லாத விஷயங்களில் தலையிட்டால் ஆட்டத்தில் 14வது சீட்டைப் போல தூக்கி எறியப்படுவீர்கள்...! பிறருக்காக வாழ்பவன் வாழ்க்கை மெதுவாகத்தான் போகும்.ரோடு ரோலர் வண்டி போல.! சுயநலம் உள்ளவன் வாழ்க்கை மிக வேகமாக போகும்.ஆடி கார் போல.! வேகமாக செல்லும் ஆடி காரினால் மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லை.! மெதுவாக செல்லும் ரோடு ரோலர் தான் மக்கள் அன்றாடம் செல்லும் பாதையை சரி செய்கிறது.! ஒருவன் ரோடில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.போகும் வழியில் காலில் ஏதோ தட்டுப்பட்டது.! அது ஒரு முழு தேங்காய்.அவன் அதை எட்டி உதைத்து விட்டு போய்க்கொண்டு இருந்தான்.! அவனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு புத்திசாலியின் காலில் அதே தேங்காய் தட்டுப்பட்டது. அவன் தேங்காயை எடுத்து இரண்டாக உடைத்து இளநீரை குடித்தான். ! அந்த தேங்காயை நன்றாக துருவி வீட்டில் பாயாசத்தில் போட்டு விட்டு இரண்டு தேங்காய் ஓடுகளையும் ரோட்டில் தூக்கி எறிந்தான்.! அந்த இரண்டு தேங்காய் ஓடுகளும் இன்னொரு அதி புத்திசாலியின் கையில் கிடைத்தது.! அவன் அந்த இரண்டு தேங்காய் ஓடுகளையும் இரண்டு அகப்பைகளாக செய்து பத்து ரூபாய் பெறுமானமுள்ள தேங்காயை 20 ரூபாயக்கு விற்று முதலீடு ஆக்கிக் கொண்டான்.! இப்போது தன்னைப் பிரிந்த தேங்காயை இந்த பாயாசத்தில் முக்கி எடுக்கும் போது அகப்பை சந்தித்துக் கொண்டது.! இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..! நடிகர் நாகேஷ். Voir la traduction
  13. நன்றி இணையவன்........! தனிப்பெட்டியில் இருக்கும் தேவையில்லாதவைகளை எப்படி அழிப்பது........ கொஞ்சம் சொல்லுங்கள் ......நான் முயற்சி செய்தேன் முடியவில்லை......!
  14. Art de foot · Pelé et Mohamed Ali ! Deux immenses champions dans leurs sports respectifs !
  15. வீடியோ உலகம் · Rejoindre Kanaga Rajan Kanaga Rajan · · 2006 ல் +2 முடித்துவிட்டு மளிகை கடையில் 50 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன். அப்படியே அரசு கல்லூரியில் B. Sc Chemistry சீட் கிடைத்தது. மதியம் வரை கல்லூரி. பின்பு இரவு 10 மணி வரை மளிகை கடை வேலை, பின்பு இரவு 12 மணி வரை இரயில்வே நிலையத்தில் படிப்பு. பசி எடுத்தால் அங்கு கிடைக்கும் சாராய பாட்டில்களை எடுத்து வித்து டீ போண்டா சாப்பிட்டுவேன். இப்படியே 6 வருடம் போனது. மெரிட் சீட் ல் அரசு கல்லூரியில் M. Sc. MPhil முடித்தும் விட்டேன். அடுத்து P.hD பண்ண Trichy அண்ணா யூனிவர்சிட்டி 2014 ல் இடம் கிடைத்தது. 2017 ல் அப்பா இறந்ததும் என்ன பண்ணுறதுனு தெரியல. PhD விட்டுட்டு வேலைக்கு போகணும் கட்டாயம். யூனிவர்சிட்டி ல் அனுமதி வாங்கிட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் சந்தையில் காய்கறி விற்க போனேன். வரும் வருமானத்தில் வயிறு மட்டும் நிரம்பியது மற்ற நாட்களில் ஆராய்ச்சி படிப்பு மற்றும் பேராசிரியர்களின் யூனிவர்சிட்டி fees உதவி னு 2021 ல PhD chemistry முடித்தேன். இப்போ ஒரு பண்ணாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Scientist ஆக பணி புரிகிறேன். என் அறிவுரை : படி.. நல்லா படி.. கஷ்டபட்டாவது படி. - பாலா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.