Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. நம்பியவர்க்கு நட்ட கல்லும் தெய்வமாகும்......நம்பாதவர்க்கு தெய்வமும் வெறும் கல்தான்......!
  2. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : ஏ…ஏ…ஏ…ஏ…. {ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க மானே மாங்குயிலே…} (2) அடி நானே ஆண்குயிலே ஆண் : அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான் வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான் பொடவையும் பறக்குற ஆண் : {ஈச்சம் ஓலை பாய் விரிச்சு எழனி வெட்டி தண்ணிகுடிச்சு கூச்சம் விட்டு கை அணைச்சி நான் பேச நீ பேச அம்மா} (2) ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன பெண் : தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட பெண் : ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே ஆண் : ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த போடவேணும் பூச்சரத்த கண்ணாலம் கச்சேரி எப்போ பெண் : நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு ஆண் : வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின் பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது......! --- ஆடி மாச காத்தடிக்க---
  3. தாயின் மடியில் தலை வைத்திருந்தால் .........(அம்மாவுக்கு தலையில் குட்ட வசதியாய் இருக்கும்)......! 😂
  4. படிக்காதவன் கண்டு பிடிச்சதைத்தாண்டா படிச்சவன் படிக்கிறான்......m .r . ராதா ........கேளுங்கள் நன்றாக இருக்கும்......! 😂
  5. வணக்கம் வாத்தியார்........! ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணிவிடும் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே நிலவினை மேகம் வானில் மறைக்க அவளினை யாரோ வீட்டில் தடுக்க மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ.......! --- வைகைக் கரை காற்றே நில்லு---
  6. அழகுக்கு அழகு நிலவுக்கு நிலவு........! 😍
  7. Ajaykumar Periyasamy · கென்யாவின் ஓட்டப்பந்தய வீரரான ஏபெல் முடாய் ஃபினிஷ் லைனில் இருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தார், ஆனால் சிக்னல்களால் குழப்பமடைந்து பந்தயத்தை முடித்துவிட்டதாக நினைத்து நிறுத்தினார். ஸ்பானிய ஓட்டப்பந்தய வீரர் இவான் பெர்னாண்டஸ் அவருக்குப் பின்னால் இருந்ததோடு, அவருக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, கென்யா வீரரை தொடர்ந்து ஓடுமாறு கத்தத் தொடங்கினார். ஏபெல்லுக்கு ஸ்பானிஷ் தெரியாது, புரியவில்லை. பெர்னாண்டஸ் அவரை வெற்றி எல்லைக்கு பிடித்து தள்ளினார். ஒரு நிருபர் பெர்னாண்டஸிடம், "ஏன் இப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு பெர்னாண்டஸ் பதிலளித்தார், "ஒரு நாள் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வெற்றிபெறச் செய்யும் வகையான வாழ்க்கையை நான் பெற வேண்டும் என்பதே எனது கனவு." "ஆனால் ஏன் கென்யாவை வெற்றி பெற அனுமதித்தீர்கள்?" செய்தியாளர் மீண்டும் கேட்டார். அதற்கு பெர்னாண்டஸ், "நான் அவரை ஜெயிக்க வைக்கவில்லை, அவர் வெற்றி பெறவேண்டும். இது அவரது பந்தயம்." என்று பதிலளித்தார். நிருபர் வற்புறுத்தி மீண்டும் கேட்டார்: "ஆனால் நீங்கள் வென்றிருக்கலாம்!" பெர்னாண்டஸ் நிருபரைப் பார்த்து, "ஆனால் அது தகுதியான வெற்றி ஆகுமா? அந்த வெற்றி இந்த பதக்கத்தின் மரியாதையை எனக்கு கொடுத்திருக்குமா? கண்டிப்பாக கொடுத்திருக்காது. என்னை பண்புடன் வளர்த்த என் அம்மா என்ன நினைப்பார்?" நண்பர்களே, மதிப்புகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன. நாம் நம் குழந்தைகளுக்கு என்ன மதிப்புகளை கற்பிக்கிறோம், அவர்கள் எந்த அளவிற்கு மனிதர்களை சம்பாதிக்க தூண்டுகிறார்கள்? என்பது மிகவும் முக்கியம். நண்பர்களே, மற்றவர்களின் பலவீனங்களை பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல், அதை அவர்களை வலுவாக்க நாம் உதவினால், நம் வெற்றிக்கான பலம் தானாக கிடைக்கும். வாழ்த்துக்கள் நண்பர்களே... மனித நேயம்.......! 💐
  8. இதில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் வசதியாய் விக்ரமை மறந்து விட்டார்கள்.......! 😂
  9. கவிதை பூக்கள் · Rejoindre எழில் பாஸ்கரன் · · பிரசவ அறை வாசலில் "பெண்குழந்தை" என்றதும் அதுவரை என் கண்ணில் இருந்த ஈரம் ஏனோ மெதுவாய் இதயத்தில் இறங்கியது... அவள் கொலுசொலியிலும் புன்னகையிலும் வரும் இசை போல இதுவரை எந்த இசையமைப்பாளரும் இசை அமைத்ததில்லை... வீட்டில் அதுவரை இருந்த என் அதிகாரம் குறைந்து போனது அவள் பேச ஆரம்பித்த பிறகு... "அப்பாவுக்கு முத்தம்" என நான் கெஞ்சும் தோரணையில் கேட்டால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ எனக்கு சொத்தெழுதி வைத்த புன்னகை வீசி செல்வாள்... என்னுடன் தினமும் விளையாடிய என் ரோஜாப்பூ, பூப்பெய்த நாளில் கதவோரம் நின்று என்னை பார்த்த பார்வையில் இருக்கிறதடா உலகின் அத்தனை பிரிவினைவாதமும்... அவள் பாதுகாப்பாய் வீடு திரும்பும் வரை உயிரற்ற உடலாய் காத்திருந்த நொடிகளில், செத்து பிழைக்கும் நான்.. தினம் தினம் அவளை பிரசவித்தேன் இரு முறை தாய் வாசம் தெரியவேண்டுமெனில், பெண் பிள்ளை பெற்றெடுங்கள் மகள்களின் நேசிப்பெனும் சிறையில் விடுதலை இல்லை ஆயுள் தண்டனை மட்டுமே. தந்தையர்களே, சகோதர்களே எங்கேனும் தனியாய் பெண்ணைக் கண்டால் பாதுகாப்பு தாருங்கள்... @everyone
  10. அருமையான பேச்சு ......! 👍
  11. வேருக்கு நீர் நிறைந்திருந்த போதும் - வாடிய மரம் நினைத்திருக்கும் வாழ்ந்தது போதும்........! 😁
  12. பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா......! 😍
  13. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை ஆண் : ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன் பெண் : அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன் ஆண் : அதற்காகத்தான் அலைபாய்கிறேன் பெண் : வந்தேன் தரவந்தேன் பெண் : பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ ஆண் : அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடி சாய்கிறேன் பெண் : மடி என்ன உன் மணி ஊஞ்சலோ ஆண் : நீ தான் இனி நான் தான்.......! --- நினைவோ ஒரு பறவை---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.