Everything posted by suvy
-
கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா தன தோம்தோம்த தீம்தீம்த தோம்தோம்த தீம்தீம் என விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய் மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய் மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் மனதை தழுவும் ஒரு அம்பானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம் சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ சூாியன் வந்து வாவெனும் போது சூாியன் வந்து வாவெனும் போது சூாியன் வந்து வாவெனும் போது என்ன செய்யும் பனி துளி என்ன செய்யும் பனி துளி கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு கோடி கையில் என்னை அள்ளி எடு கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு கோடி கையில் என்னை அள்ளி எடு அன்புநாதனே நீ அணிந்த மோதிரம் வளையலாகவே துறும்பென இளைத்தேன் அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன் என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை அது கிடக்கட்டும் விடு உனக்கென ஆச்சு.....! --- சௌக்கியமா கண்ணே சௌக்கியமா ---- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
உரையாடல்கள் நன்றாக இருக்கின்றது.......தொடருங்கள்........! 😁- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த காதலிக்க கைடு இல்ல சொல்லி தர வா வாத்தி சேர்த்து வச்ச ஆசை எல்லாம் அள்ளி தர வா வாத்தி என் உசுர உன் உசுரா தாரேன் கை மாத்தி அடியாத்தி இது என்ன ஃபீலு உன்னால நான் ஃபெயிலு புடிக்காம ஓட்டுனேன் ரீலு இனிமேல் நான் உன் ஆளு உன் பேர தினம் கூவும் குயிலா ஆனேன் நான் நீ பாக்க புது மாரி ஸ்டைலா ஆனேன் நான் பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா ஆனேன் நான் மனசார உன்னோட ஃபேனா ஆனேன் நான் கொஞ்சம் பார்க்கணும் கைகள் கோர்க்கணும் ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக ஊர சுத்தணும் பேண்டு வாசிச்சு கிரேண்டா மேரேஜு கெட்டி மேளம் எங்கும் கேக்கணும்......! ---ஒரு தல காதல தந்த---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வரணும் வரணும் மகாராணி.......! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குட்டிக் கதைகள்.
Variety of images · Rejoindre Venkatesan Lakshmi · noesrtopSdl0f03r2f0 6H0:àmaal46gm7h5,5i8ac1he8u366c0314 g4g1 · உலகமே வியந்து பொறாமைப் பட்டு பொருளாதாரத்தில் உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் உடல்நலம் குன்றி தனது 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி: வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று மரண படுக்கையில் இருக்கும் நான் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அதனால் எந்த வித பயனும் இல்லை. உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க, உங்கள் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் செய்ய எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வேதனைகளையும் வலிகளையும் பயத்தையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம், உடல் நலம் தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று உறுதி சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு திரை விழலாம். அழைப்பு வரலாம். நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முடிந்தால் அதற்குள் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள், அதற்கும் இறைவன் அருள் வேண்டும். செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான். ஆறடி நிலம் கிடைக்காமல் நாறிப்போனவர்கள் எத்தனையோ. ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மன மகிழ்ச்சி , மன நிம்மதி. தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு ?- இரசித்த.... புகைப்படங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
வெண் பூசணி அவியல்........சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு ஆண் : கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு இரவின் மடியில் உலகம் தூங்கும் இனிய கனவில் தூங்கு ஆண் : காதல் என்றால் கவலையா கண்ணில் நீரின் திவலையா நோயானேன் உயிரும் நீ யானேன் இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா வாராயோ எனை நீ சேராயோ ஆண் : தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி…… நீயே வாடினாயோ.........! --- தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நிலவும் மலரும் பாடுது.........! 😍- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய் எங்கு காலையில் போகின்றாய் ஆண் : உனக்கு பின்னால் என் இதயம் உன்னைத் தேடி வருகிறதே சாலை விதிகள் தெரியாமல் ஓடி ஓடி வருகிறதே ஆண் : என் பாலைவனத்தை கடந்து செல்லும் மழை மேகமே ஒரே ஒரு முறை தான் {சாரல் வீச கூடாதோ குழு : கூடாதோ} (3)........! ---உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இதயவானின் உதயநிலவே எங்கே போகிறாய்.......! 😍 (ஒரு பிரயாணம், அதனால் சில நாட்கள் வரமுடியாமைக்கு வருந்துகின்றேன்)........!- களைத்த மனசு களிப்புற ......!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்க மட்டும் வாங்க