Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. 😍 புன்னகை அருவி 😍 · Rejoindre Karu Karukaruppiyan · · Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்.. Husband ்:::எவ்வளவு வேணும்?.. Wife:- 10000 ரூவா வேணும்.. Husband :- - இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி.. Wife:- சொல்லுங்க.. Husband :- - ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு.. Wife:- போட்டேங்க.. Husband :- - உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு.. Wife:- ம்..போட்டேங்க.. Husband : - உடம்பு சரியில்லாம இருக்க உன் சொந்தக்காரன்,வர ுஷக்கணக்கா இழுத்துட்டு கெடக்குற உன் தாத்தானுக்கு எல்லாம் ஆப்பிள்,ஆரஞ்சுனு கலர் கலரா அடிக்கடி வாங்கிட்டு போயி கொடுக்குறீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு.. Wife:- ம்ம்..போட்டேங்க.. Husband :- - உன் மொகர கட்டைக்கு பேஷியல் பண்றேன்,தலைக்கு கலரிங் அடிக்கிறேன்னு மாசம் ரெண்டு தடவை பியூட்டி பார்லர் போறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு.. Wife:- ம்ம்ம்..போட்டேங்க.. Husband : - நீ பார்க்கு,பீச்சு,சினிமானு சுத்தனும்கிறதுக்காக நம்ம பையனை உசுப்பி விட்டு வீக்கெண்ட் ஆனா என்னை கூட்டிட்டு போயி அங்க தண்டம் வெக்குறீல்ல..அந்த வகைல ஒரு 4000 ரூவா போடு.. Wife:- ம்ம்ம்ம்..போட்டேங்க.. Husband :- - எங்க அம்மா கூட உனக்கு சண்டை வர்றப்ப எல்லாம் உப்பையும்,காரத்தையும் அதிகமா போட்டு அவங்களை அப்பப்போ ஹாஸ்பிட்டல் அனுப்புறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு.. wife :- ம்ம்ம்ம்ம்..போட்டேங்க.. Husband : - பத்து பைசா பிராயஜனம் இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் தாம்தூம்னு குதிச்சு என்னை டென்ஷன் பண்ணி டாஸ்மாக் பக்கம் தலை தெறிக்க ஓட விடுறீல்ல.. அந்த வகைல ஒரு 2500 ரூவா போடு.. Wife:- ம்ம்ம்ம்ம்ம்..போட்டேங்க.. Husband : - மொத்தம் எவ்வளவு ஆச்சு?.. Wife:- 15000 ரூவா.. Husband :- நீ என்ன சம்பளம் எதிர்பார்த்த?.. wife:- 10000 ரூவா.. Husband :- - இப்போ அந்த மீதி 5000 ரூவாய கரெக்ட்டா 1 ந்தேதிலருந்து 5 ந்தேதிக்குள்ள உங்கொப்பன் வீட்டுலருந்து வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குற.. ஆத்தி great escape டா சாமி
  2. தூது சொல்ல ஒரு தோழி இல்லையென்று ......! 😍
  3. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம அணைக்கத் துடிச்சிருக்கேன் அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தனிச்சு தவிச்சிருக்கேன் ஆண் : தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அட… அக்கம் பக்கம் யாருமில்லே அள்ளிக்கலாம் வா புள்ள ஆண் : நான் போறேன் முன்னால நீ வாடி பின்னாலே நாயக்கர் தோட்டத்துக்கு பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே வாடுற வாட்டத்துக்கு ஆண் : சிரிச்ச சிரிப்பில சில்லரையும் செதருது செவந்த மொகங்கண்டு எம்மனசு பதறுது பவள வாயில தெரியுற அழகப் பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது......! --- ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா---
  4. இவை ஒரு பாடமாக இருந்தாலும் இனிமேலும் தொடராமலா இருக்கப் போகுது........சாகசவீரர்கள் ஒருபோதும் சும்மா இருக்க போவதில்லை........! 😢
  5. Babi 24/24 · Le père de Kylian Mbappé : “Moi dans ma vie, j’ai échoué, j'ai été humilié parce que je n'avais absolument rien. Aujourd'hui c'est grâce à mon fils que je suis béni et je suis compté parmis les millionaires.”
  6. நகைச்சுவை மழை · Rejoindre Prema Latha · · கொஞ்சம்_சிரிப்போமா மாணவனின் தந்தை ஆசிரியரிடம் : என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க. இதோ அந்த பரீட்சை பேப்பர் . ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க. இங்கே சிறுநீர் கழிக்காதீர் Don't substract small water here. ஆறுமுகம் வீட்டைப் பெருக்கினான் Six face multiplied the house பாரத நாடு பழம்பெறும் நாடு Bharath country fruit getting country நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும் Tomorrow Kabaddi game will walk here தமிழில் மொழி மாற்றம் செய்க. Please bear with me தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது. Watchman Checked my bag கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார். எதிர்மறை வாக்கியமாக மாற்றுக. குட்டையில் நீர் நிரம்பி உள்ளது. Ans: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது ஏரிப் பாசனம் நன்று Ans: இறங்கிப் பாசனம் நன்று...!!!
  7. தாய்லந்திடம் கடன் வாங்கும் நிலை வரும் என்று தெரிந்திருந்தால் நன்றாக கவனித்திருப்பார்கள்........! 😢
  8. 1 694 vues 12 mai 2023 'மணிமேகலை திரைப்படத்தில் G.ராமநாதன் இசையில் P.பானுமதி A.மருதகாசி இயற்றியது .....! 😍
  9. வணக்கம் வாத்தியார்........! அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன் கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன் மல்லு வேட்டி கட்டி இருக்கு அது மேல மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு முத்தழகி கட்டி புடிச்சி முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு ஹ்ம்ம் ஏதுடா வம்பாபோச்சு லவுக்கையும் கிடையாது சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை பூவு ஒன்னு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால எக்கு தப்பு வேண்டாம் ரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா வெட்கத்தையும் பொத்தி வைக்கவா அதுக்காக மந்தியில பந்தி வைக்கவா ஓடிவா ஓடை பக்கம் ஒதுக்கலாம் மெதுவாக மாசத்தில் மூணு நாலு பொறுக்கணும் பொதுவாக காத்தடிச்சா தாங்காதடி மல்லிகை பூ மாராப்பு கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு அடி போடி புள்ளை எல்லாம் டூப்பு.......! ---அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்---
  10. Boopathi Senthilkumar · இந்தியா உலகிற்கு வழங்கிய விலைமதிப்பற்ற பரிசுகளில் ஒன்று யோகா சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்
  11. அன்னையை போல் ஒரு தெய்வமில்லை.......! 😢
  12. வணக்கம் வாத்தியார்........! ஆண் : உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை…… என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல….. எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான் ஆண் : நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் ஆண் : உறவு என்றும் பாசம் என்றும் இறைவன் பூட்டிய விலங்கு அழுவதற்கும் சிரிப்பதற்கும் அமைத்த உள்ளம் ஒன்று ஆண் : ஆற்று வெள்ளம் தானே ஓடும் ஆசை வெள்ளம் சொந்தம் தேடும் சொந்தம் ஏதும் இல்லை என்றால் அந்த நேரம் நால்வர் வேண்டும் நாலு பேருக்கு நன்றி ஆண் : இன்பத்தையே பங்கு வைத்தால் புன்னகை சொல்வது நன்றி துன்பத்திலே துணை வந்தால் கண்ணீர் சொல்வது நன்றி ஆண் : வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் வார்த்தை இன்றி போகும் போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்.......! --- நாலு பேருக்கு நன்றி---
  13. உடனே செய்யக் கூடிய முழு எலுமிச்சை ஊறுகாய்........! 👍
  14. அனில் குஞ்சு சிப்புக்குள் மாட்டுப்பட்டதுபோல் நிக்குது......! 😂
  15. அன்னமுன்னா பழம் ......தமிழகத்தில் சீதம்பழம் என்று சொல்கிறார்கள்.........! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.