Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஆஹா .......வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க......இப்பதான் யாழுக்கு ஒரு மலர்ச்சி ஏற்பட்டதுபோல் எமக்கு ஒரு பீலிங்......தொடருங்கள் சகோதரி.......! 👍 😁
  2. Subramaniam Theivanayaki · பழமையும் புதுமையும் · Rejoindre Geetha Rajagopal · · மறைக்கப்பட்ட #உண்மைகள் நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும் மறை நீர் (Virtual water) பற்றி ... இது மிகவும் முக்கியம் பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20.முதல் 25 வரை இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross Domestic Product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன். புத்திசாலி நாடுகள்! நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன. இது இந்திய நிலவரம்! முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது. மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்? முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர். சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2019-21-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 1100 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 6,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும். ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை. பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை. தண்ணீருக்கு எங்கு கணக்கு? ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள். இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம். மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் நமது விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.......!
  3. எங்கட யாழ்ப்பாணம் rostndopSe2a0c3508ic1g69c363737t4gh830gmt1523m6hlm 41961331m · நாம் எல்லாவற்றுக்கும் இயந்திரம் கண்டுபுடிக்கிறோம் ஆனால் நம்ம வீடுகளில் . இந்த Toys அ அள்ளி அந்த பெட்டில போட்றதுக்கு ஒரு மிஷின் கண்டுபுடிச்சா பெரிய உதவியா இருக்கும். காலுக்கயும் கைக்கயும் பஸ்ஸூம், காரும், ஓட்டோவும், Fire Engine உம். நடு ரோட்டுல நிக்கிற மாதிரி தான் இருக்கு.
  4. நிலவுக்கு போவோம்.......! 😍
  5. வணக்கம் வாத்தியார்......! ஆண் : அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன் பார்த்த ஒடனே பஞ்சர் ஆனேன் ஆமாம்பா ஆண் : அது கண்ணா இல்ல கரண்டா குழு : கன்ஃப்யூஷன் ஆண் : அவ அழக பத்தி பாட இல்ல குழு : இல்ல எஜுகேஷன் ஆண் : என் மனசு இனி உனக்கு குழு : ஒரு பிளே ஸ்டேஷன் ஆண் : நீ இருக்கும் எடம் எனக்கு குழு : ஒரு ஹில் ஸ்டேஷன் குழு : குட் வைப்ரேஷன் ஒரே சென்சேஷன் நீ வேணுமுன்னு பண்ண போறேன் மெடிடேஷன் ஆண் : பளப்பளக்கும் பந்தூரமே சிலிசிலுக்கும் செந்தூரமே டால் அடிக்கும் ரத்தினமே மினுமினுக்கும் முத்தாரமே ஆண் : வந்தா நின்னா பாத்தா குழு : ரிப்பீட்டு ஆண் : அவ பாக்கும் போது எல்லாம் உள்ள குழு : அப்பீட்டு ஆண் : கதீஜா வந்தா நின்னா பாத்தா குழு : ரிப்பீட்டு ஆண் : அவ பாக்கும் போது எல்லாம் உள்ள அப்பீட்டு ஆண் : எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல குழு : வெறும் அட்ரேக்ஷன் ஆண் : கிட்ட போயி போயி பேச குழு : ஓரே டெம்டேஷன் ஆண் : அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான் குழு : ஓரே காம்பிளிகேஷன் ஆண் : அத மீறி அவ பாத்தா குழு : ஒரு ஸேட்டிஸ்பேக்ஷன் குழு : வாட் ஏ சிட்டுவேஷன் வேணும் சொலூஷன் அவ கிளப்புக்குள்ள வந்தா போதும் செலுப்ரேஷன்........! ---அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்---
  6. என்ன செய்வது ........இன்று உலகம் இப்படித்தான் போகிறது......அநியாயமாக அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்.......! 😁 தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.......!
  7. மோசமான கிரிக்கட் விளையாட்டுகள்.......! 😁
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவி அருணாசலம். நான் 11 ம், 12 ம் ஒரே பகுதியாகத்தான் எழுதியிருந்தேன் பின் நீளம் கருதி கொஞ்சம் பிரித்து பதிவிட்டிருந்தேன்.......நன்றி நண்பரே.....! 🙏 இந்தப் பகுதியிலேயே "தையல்கடை" என்னும் கதை இருக்கு.நேரமிருந்தால் வாசித்து கருத்திடவும்........!
  9. அந்தப் பனிப்பொழிவைப் பார்க்கவே வேர்த்துக் கொட்டுது (பயத்தில்). ஆனால் இதெல்லாம் நல்ல அனுபவங்கள்.....பின்னாளில் நினைத்து சிரிக்க நல்லா இருக்கும்......எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.......தொடருங்கள்......! 👍
  10. சிதறிப் போன மணிகளாகச் சிறிலங்காத் தமிழர் இன்று. கட்டிச் சேர்த்த கோணியாக களம் இந்த யாழ் -இங்கு. கருத்தான கவிதை........நன்றி நந்தி......! 👍
  11. நாலு வரியை வைத்து நச்சுன்னு பாட்டு, பார்க்க நல்லாயிருக்கு.......! 👍
  12. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ஆண் : ஆஆ வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் பெண் : தேனிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை ஆண் : வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை பெண் : என்னைத்தான் அன்பே மறந்தாயோ ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக......! --- சுந்தரி கண்ணால் ஒரு சேதி---
  13. உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை.....! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.