Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    28978
  • Joined

  • Last visited

  • Days Won

    264

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்........! பெண் : ஹே நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும் நானும் செவக்க மாப்பிள்ளை வேணும் பெண் : தாலி கட்டியதும் தாளிக்க வேணும் ஆண் : தாமர பூவும் இருக்கு சந்தன பூவும் இருக்கு ரெண்டுல ஒன்னு பாக்கட்டுமா பெண் : ஹா கற்பனை எல்லாம் உனக்கு கட்சிதமாக இருக்கு கண்டதையெல்லாம் கழிக்கட்டுமா ஆண் : ஹே பொத்தி மறைச்ச ஆசைகளாலே பொட்டு துடிக்குது புருவத்தின் மேலே பெண் : ஹான் கத்திரி வெயிலு கொதிப்பது போலே காய்ச்சல் அடிக்குது இடுப்புக்கு மேலே ஆண் : காதல் பொறப்பது கழுத்துக்கு கீழே ஆண் : ஹே கொட்டா......! ---கொடடை பாக்கும் கொழுந்து வெத்திலையும்---
  2. உன் அத்தானும் நான்தானே சட்டைப் பொத்தானும் நீதானே ..........! 💞
  3. ஹலோ யாயினி இந்த ஓடரை கவனிக்கவும்.....! ஏற்கனவே 150 பக்கம் போன திரி 10,12 எல்லாம் எங்களுக்கு ஜுஜுபி நந்தன்......! 😂 (இப்ப உங்களின் கவலை எல்லாம் தீர்ந்திருக்கும் இல்லையா அல்லது இன்னும் வேணுமா)......!😂
  4. உஸ் ......விக் மேட்டர் எல்லாம் யாரிடமும் சொல்லக்கூடாது .......! 😁
  5. வாழ்த்துக்கள் தல என்றும் முதல்வனாக தொடர்வீர்.......! 🌹
  6. ஹலோ ....கோஷன்....நாதம்ஸ்.....கு.சா ....தமிழ்சிறி கொஞ்சம் இங்கு வந்து உங்கள் பொன்னான கருத்துக்களை போட முடியுமா .......பிள்ளை ரொம்ப கவலைப் படுகுது......! 😎
  7. வணக்கம் வாத்தியார்........! ஆண் : { ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம் ஏ மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் } (2) ஆண் : பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும் நம்ம பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும் அங்கு தேர் போல போகுதையா { ஊர்கோல காட்சியும் } (2) ஆண் : { கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ } (2) ஆண் : { பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ } (2) அவர் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ கல்யாணம் நடந்து வருது பாருங்கோ ஆண் : வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்.....! ---வாழை மீனுக்கும்---
  8. பெயர்ப் பிரச்சினை பெரும் பிரச்சினையாய் இருக்கு......! 😁
  9. ஓ நோ....பாஞ்சாலங் குறிச்சியை விட்டு வெளியேற்றும் அதிகாரம் யாருக்கும் கிடையாது ......! 😡
  10. கொண்டல் கடலை & சோயாவில் அருமையான குழம்பு.......! 👍
  11. வணக்கம் வாத்தியார்.......! உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன்இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடுநீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவாஇதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வாசொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயாஇருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயாஅடி நீயிங்கே…அடி நீயிங்கே….....! ---சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு---
  12. என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு .......! 💞
  13. பாகிஸ்தான் வெல்வதற்கு யாகம் செய்தால் உள்ளதும் போயிடும்......அதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது வெறித்தனமான தொழுகை......!
  14. இவர் மறுத்தான்தான் ஜோதியில் கலக்க பிரியத்துடன் இறங்குபவர்களை மறித்துக்கொண்டு நிக்கிறார்.....சற்றே விலகியிரும் பிள்ளாய் அவர் வரட்டும் ......! 😂
  15. தன்னம்பிக்கைக்கு தந்த பரிசு.......(ஜெர்மனியில் இருந்து).......! 😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.