Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஊர விட்டு எங்கயோ வேரறுத்து நிக்கிறேன் கூடுத் தந்த கிளி பெண்ணே உண்ணாலத்தான் வாழுறேன் கூரப்பட்டுச் சேலைதான் வாங்கச் சொல்லி கேக்குறேன் கூடு விட்டுக் கூடு பாயும் காதலால சுத்துறேன் கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா Oh. மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் தங்கம் உருகுதா அங்கம் கரையுதா வெக்கம் உடையுதா முத்தம் தொடருதா சொக்கித்தானே போகிறேன் மாமா கொஞ்சம் நாளா.....! ---Ohhhh... உருகுதே மருகுதே---
-
களைத்த மனசு களிப்புற ......!
- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பணம்காசு ......பணம்காசு .......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா ஹோய் ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா ஹேய் ஹோ கட்டு கட்டு ஒரங் கட்டு முத்தமிட்டு மல்லு கட்டு ஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா... கட்டு கட்டு புல்லு கட்டு கன்னுக்குட்டி கன்ன கட்டு அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா வரவா தரவா என் வெக்கத்த விட்டு புட்டு ஹேய் வாடி வாடி வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஒத்த ராக்கெட்டு ஹேய் ஹேய் வாடா வாடா வாடா வாடா சூப்பர் மார்கெட்டு வாங்கிகிறேன் வாங்கிகிறேன் பம்பர் டிக்கெட்டு ஹே பல்லு மொளைச்சா அட புட்டி பாலு புள்ளைக்கு அந்த வகையில் நான் யோகக்காரண்டி ஹே பல்ல உடைப்பேன் அட சொல்லும் படி நீ கேளு அத்து மீறினா நான் ஏடாகுடன்டா ஹே மிசையில மண்ணு பட்டா கோழையின்னு பேரு வரும் மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி பொட்டபுள்ள வெக்கபட்டா பூமி மேல கண்ணு படும் கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா கண்ணே முடும்டா ஹேய் வாடி வாடி வாடி வாடி சைனா சிக்லெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஜப்பான் ஜாக்கெட்டு ஹேய் வாடா வாடா வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு........! ---ஹா கட்டு கட்டு கீர கட்டு---- குட்டிக் கதைகள்.
Raghu Ramசிரிப்போம்😍😍. சிந்திப்போம். 😬😄 Raghu Ram · · டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்.... ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க.... தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்", "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்... அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்... நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்... ஆனால் உங்களுக்கு அப்படியில்லை... உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது... உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்.... உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்... நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்.... உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க.... ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.... மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்... நீதி: "தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது".........!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கவியரசர் கண்ணதாசன் KAVIYARASAR KANNADASAN · Rejoindre Prashanth Kumar · toSoepsndr470m5c t1ulf1793m89h2u22la0m8ta7908448125i3f13l8ai · எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம். `பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பார்கள். பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான். யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி அமையும். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது. திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார். நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன். அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன். பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது. 1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன். நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும். அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும். அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும். அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும். நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது...........!- மலரும் நினைவுகள் ..
Variety of images · Rejoindre Sriram Govind · · நாங்க இதை பொடி பிஸ்கட்னு சொல்லுவோம்... அஞ்சி காசுக்கு மூனு.... 90 காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸ்... செட்டியாரின் பலசரக்கு கடையில் தகர டப்பாவில் இந்த பிஸ்கட் மூடி வைத்திருப்பார். ஒத்த பைசா பிஸ்கட், 5 பைசாக்கு 5 பிஸ்கட், பத்து பைசாக்கோ, இருபது பைசாக்கோ பிஸ்கட் வாங்கி யூனிபார்ம் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் ஒவ்வொரு பிஸ்கட்டாக வாயில் போடுவோம், வாயில் போட்ட ஒத்த பிஸ்கட்டை தின்னுவது இல்லை. உமிழ்நீரில் அந்த பிஸ்கட் கொவுந்து போகும் பிறகு அப்படியே நுனைத்தபடி சுவையுடன் ருசித்து விழுங்குவது தான் இந்த பிஸ்கட் தின்னும் முறை, என எழுதபடாத சட்டம் உண்டு.. சில நேரங்களில் பள்ளிக்கு வந்த பிறகு மீதம் பிஸ்கட் டவுசர் பாக்கெட்டில் இருந்தால், அதை சக பள்ளி தோழனுக்கு கொடுப்போம்.. சும்மா இல்லை.? பண்ட மாற்று முறையில்... நான் பிஸ்கட் தந்தால் நீ, சிலேட் குச்சி, சிலேட் அழிக்கும் பச்சிலை, அல்லது சின்ன கச்சி (சின்ன கோலி) இதில் ஏதாவது ஒன்று தரவேண்டும்... பர்கர், ஷவர்மா, சிக்கன் ரோல் , லேஸ் ஆகியவை இன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸின் ஆளுமை, ஒத்த பைசா பிஸ்கட் மறக்கபட்டும், மறைக்கபட்டும் உள்ளது. ( இந்த பிஸ்கட் ஒரு சில இடங்களில் இப்போதும் உள்ளது) ஒத்த பைச பிஸ்கட்டை ருசித்து தின்ற கடைசி தலைமுறையும் நாம் தான்........!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சம்பந்தி வீட்டம்மா ....... (நல்ல சிரிப்பு பாடல்).............! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா Heat'ah, heat'ah look'a விட்டா Beat'ah, beat'ah வந்தாளே treat'ah Slip ஆன lip'ahல கொக்கா மக்கா ஹே ஜிமிக்கி, ஜிமிக்கி, ஜிமிக்கி பொண்ணு மினுக்கி, மினுக்கி, மினுக்கி கண்ணு வருதே அலையாட்டம் Walking வரும் chocolate செலையாட்டம் ஹே dusky, dusky, dusky rose'u Husky, husky, husky voice'u தூறல் அழகாட்டம் ஊருக்குள்ள angel நடமாட்டம் என்ன கட்டி இழுத்தவன் நீதானே நானும் இப்போ உனக்கொரு fanதானே என்ன வந்து ஒரசுற சாக்குல உயிருல தாக்குற கலவர கோள் நீயே எக்க சக்க அழகனும் நீதானே கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே உன் அழக வரையுற கையில கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே அன்றங்கே வந்ததும் இந்த நிலவா? இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா? இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும் வெண்ணிலவு ஒன்றே அல்லவா? ஹே-ஹே, நீ, நீ ஹே makeup பண்ணா நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே ஹே கண்ணாடி நீதான் டி உடையுறேன் நான் இங்க உங்க வீட்டு name board'ல் மாமனோட பேரெங்க? Friend zone'u வேரோட cut ஆகுது உன்னோட என் life'u set ஆகுது உன் heart என்னோட hut ஆகுது ஓடாதே ஒன்னாலே slip ஆகுது Dinner'uகு உன் முத்தம் ஒரு cup'u Doctor'uகு உன்ன குடு என்ன தப்பு Heat'u பண்ணி குறு குறு பாக்குற குறும்புல சாய்க்குற எகுறுது உன் hype'u ஏ ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா Heat'ah, heat'ah look'a விட்டா Beat'ah, beat'ah வந்தாளே treat'ah Slip ஆன lip'ahல கொக்கா மக்கா........! ---ஜிமிக்கி பொண்ணு---- நடனங்கள்.
ஆஸ்காருக்கு தெரிவான "நாட்டு நாட்டு".........! 👍- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : கண்ணென தெரியும் பண்ணது தானே தவழ்கின்றாயோ மாமலர் தானே இருவரும் : கானம் செய்தல் ஒன்றல்லவோ காதலை போற்றும் கானமன்றோ ஆண் : பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால் பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ பெண் : இவ்வனத்தில் இது யாவருக்கோ இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ பெண் : பூவும் கண்களால் ஜாடை செய்யுதே பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே நீயும் நானும் ஆடிடவே பெண் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ பெண் : நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ ஆண் : ஆசைகள் கோரும் அருங்கனியோ.....! ---கண்ணென தெரியும் பண்ணது தானே--- .- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொழுதும் விடியும் பூவும் மலரும் பொறுத்திருப்பாய் கண்ணா ......! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ. அன்பே என் அன்பே. தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ கண்ணே என் கண்ணே... பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல் தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு மாலையும் மேளமும் தேவையென்ன... சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கைதான் என்ன. சொல் மேடையை போலே வாழ்க்கையல்ல நாடகம் ஆனதும் விலகிச்செல்ல ஓடையைப் போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வார்ண நிலாவும் என்னோடு நீவந்தால் என்ன... வா.......! ---மன்றம் வந்த தென்றலுக்கு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்........! 😍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் ரசிக்க