Everything posted by suvy
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
இப்போதுதான் படித்தேன் நல்ல கவிதை கோபி.பாராட்டுக்கள்......! 👍
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கொஞ்சம் சிரிக்க ....
வான்கோழியின் வால்சேட்டை.......! 😂- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
நான் காரைநகர் nrtb யில் வேலை செய்யும் பொழுது இரவு வேலை முடிந்து காலையில் போகும்போது பொன்னாலை பாலத்தில் இரண்டு மூன்று பேராக இறங்கி அங்கு வலை போடுபவரை அழைத்து பறியில் இருக்கும் மீன்களை (எல்லாம் கலந்து இருக்கும்) வாங்கி தெருவில் கொட்டி பிரித்து எடுத்து கொண்டு போகிறனாங்கள். அது ஒரு கனாக்காலம்.......நீங்கள் தொடருங்கள்......சிரிக்கிறது தேவதையாகத்தான் இருக்கும்.....! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெருமாளின் மேனியை அலங்கரிக்கும் அணிகலன்கள், தீபாராதனையுடன்.....! 💐 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும் உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும் தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா --- வேறெதுவும் தேவையில்லை---- கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
"போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து" அதனால்தான் அவர் கவலை இல்லாமல் இருக்கின்றார். எல்லோருக்கும் அப்படி ஒரு "தில்" இருப்பதில்லை......நல்ல நகைச்சுவையான பதிவு சுப. சோமசுந்தரம்.....! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு பொம்பிளையா.....நீங்கள் ரொம்ப அப்பாவியாய் இருக்கிறீர்கள்.... பொம்பிளையோடு அவவின் நண்பர்கள், உறவுக்காரர்கள்,பிள்ளைகள், குஞ்சு குருமான் என்று ஒரு முப்பது நாப்பது தேறும்.....இதில் எழுதப்படாத விதி அவரவர்கள் மேக்கப்புக்கான செலவை அவரவர்களே குடுக்க வேண்டும்.....ஒருமுறை மகள் மேக்கப் செய்து கொண்டு வர (அவதான் பொம்பிளைத்தோழி ) கடைசி கிட்டவே போகவில்லை. தாயென்று நம்பவே மாட்டன் என்று.அவளும் தாத்தாவோடயே இரு என்றுட்டுப் போட்டாள் .....! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழிதானே பார்ப்பேன் வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் ஆண் : வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடே ஏற்பேன் உன்னிடம் மட்டும் தானே தோற்பேன் ஆண் : ஆட்டம் போடும் போதெல்லாம் உலகே அழகாய் மாறும் வீட்டு பாடம் செய்தாலோ ரத்த அழுத்தம் ஏறும் ஆண் : உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கண்டாய் எனக்கு தெரியாதா ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா......! --- குறும்பா---- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
உண்மைக்கதை போல் இருக்கு, நான் உங்களது கற்பனையில் என்று நினைத்து விட்டேன். தொடருங்கள்.....! 🤔- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
நீங்கள் யோசிக்க வேண்டாம் அக்னீ இதையெல்லாம் போய் சொல்ல மாட்டார் ......! 😂- களைத்த மனசு களிப்புற ......!
உலக சாதனைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.......! 👍- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
இது சுருக்கி எழுதுகிற விடயமல்ல பெருக்கி எழுதுகிற விடயம்......யோசிக்காமல் எழுதுங்கோ......! 😁 பல நினைவுகளை கொண்டு வருகுது.......!- நான் ரசித்த விளம்பரம் .
நீங்கள் எங்கும் படித்திருக்க மாட்டீர்கள் நான்தான் சொல்லியிருப்பேன். அது முற்றிலும் உண்மை எனது அனுபவத்தில் இருந்து...... அது சரி நான் எப்ப சொன்னனான் உங்களுக்கு ஞாபகம் இருக்கா.......! 🤔- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தென்றலே நீ சொல்வாய் .......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! எதுக்காக கிட்ட வந்தாளோ? எத தேடி விட்டு போனாளோ? விழுந்தாலும் நா ஒடஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிர்ந்திடுவேனே நானும் அட காதல் என்பது மாய வலை சிக்காமல் போனவன் யாரும் இல்லை சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை தேவையில்லை, தேவையில்லை அட காதல் என்பது மாய வலை கண்ணீரும் கூட சொந்தம் இல்லை வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை (தேவையில்லை, தேவையில்லை)........! ---என்னை மாற்றும் காதலே---- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இது நண்பருடையது..... நாங்கள் வாங்கியது அப்பார்ட்மெண்ட்......! 😁- பாவத்தின் சம்பளம்
நன்றாக போகின்றது தொடருங்கள் அக்னீ ......! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
ஊக்கம் தரும் தமிழ் பேச்சு.......பர்வீன் சுல்தானா.......! 👍- கொஞ்சம் சிரிக்க ....
வாலில தொங்கினாலும் நிலத்தில இறங்க மாட்டோம்.....! 😂- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வசந்தத்தை வரவேற்க நாங்கள் தயார்.......! 😁- வெண்பனித்தூறல்..!
கொட்டிக் குவிந்துவிட்டால் கோபுரமும் தெரியாது-பின்பு பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம் எங்கும் சமாதானம் இது வேண்டும்,வேண்டும்.....! நல்ல கவிதை வெண்பனிபோல் கொட்டி விட்டீர்கள் தொடருங்கள் கோபி.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : பொட்டும் வெச்சு பூவும் வெச்சு பொண்ணு ஒன்னு போனா குழு : {ஹே சிட்டான் ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு சான்} (2) பெண் : இள வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா பெண் : இளசுகள தடுத்தா அது கேட்காது குழு : ஹே அடடடடா பெண் : பழசுகள திரும்பி அது பார்க்காது குழு : ஹே அடடடடா பெண் : சேட்டை எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம் குழு : ஹேய்ய்ய்ய் பெண் : ஆட்சி எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம் குழு : ஹேய்ய்ய்ய் பெண் : காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே.....! --- கானகருங்குயிலே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கெட்ட பெண்மணி புத்தி கெட்ட பெண்மணி ......! 👍- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
ஒரு நண்பருக்கு மூலம் தள்ளி வரும் வருத்தம். அவருக்கு அன்று ஏலாமல் போய் விட்டது. வைத்தியரிடம் போக வெட்கம்.அதனால் மனைவியிடம் உனக்கு வருத்தம் என்று சொல்லி மருந்து வாங்கி வா என்று அனுப்பிவிட்டார். அவாவும் இன்னொரு பிள்ளையை(பாஷை கதைப்பதற்கு) கூட்டிக்கொண்டு அங்கு போனார்.உள்ளே போனதும் வைத்தியர் (அவர் ஒரு பெண்) எல்லாம் விசாரித்து விட்டு "நீ பயப்பிடாதை, தேவையென்றால் ஒரு சின்ன சாத்திரசிகிச்சையில் குணமாக்கி விடலாம் என்று விளங்கப்படுத்தி விட்டு, இவவை பெட்டில் படுக்க சொல்லி விட்டு தன் கையில் கிளவ்சை போட்டுகொண்டு பிள்ளையை வெளியே போய் இருக்க சொன்னார். பிறகு அவர் பரிசோதித்து விட்டு அவர்களிடம் எல்லாம் சரியாகத்தான் இருக்கு மறுபடி இப்படி வந்தால் வாங்கோ என்று சொல்லி சில மருந்துகள் எழுதிக் கொடுத்து அனுப்பி விட்டார். அவர்கள் வீட்டுக்கு வந்து அன்றைய பெண்களின் மீட்டிங்கில் சொல்லி சொல்லி சிரித்தார்கள்......! 😁 மேலும் ஒரு அனுபவம் பிறகு.....! - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.