-
Posts
15243 -
Joined
-
Last visited
-
Days Won
22
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
இதுதான் நடக்கபோகுது ஏன் எனில் இவரை பார்த்து தேசிய கீதம் நிகழ்வுகளில் பிக்குகள் கூட எழுந்து நிற்கின்றனர் ஒன்றில் ஆளை போட்டு தள்ளி விடுவார்கள் இல்லை கோத்தா போல் ஓடவிடுவார்கள் .
-
இனவாதமற்ற இலங்கையை உருவாக்குவதாக உறுதியளித்த அநுர: முன்னாள் தமிழ் எம்.பி
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சரி இவர் எவ்வளவு ஊழல் செய்தாராம் ? -
தமிழ் அரசியல்வாதிகள் என்று கொள்ளைகார கூட்டத்தை வளர்த்து வைத்து இருக்கிறம் . பதவிக்கு வந்த ஒரு இரு நாட்களில் அவரின் செய்கைககளை பார்த்து முடிவுகள் பிழையாகிவிடும் பக்கத்தில் இந்தியா எனும் சகுனி இருக்கும்மட்டும் அந்த தீவு மக்களுக்கு விமோசனம் கிடையாது .
-
நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனங்களின் திட்டத்தை தனது அரசாங்கம் இரத்து செய்யும் என்ற ஒரு அறிவிப்பை தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தியிருந்தார். இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தியில் இருந்து யூனிட் ஒன்றுக்கு 0.0826 டொலர் என்ற விகிதத்தில் எரிசக்தியை வாங்குகிறது என்றும் அதேசமயம் இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு 0.0488 டொலர் மட்டுமே சக்தியை வழங்குகிறது என்றும் அவர் எடுத்துரைத்திருந்தார். தம்பவாணி என்ற பெயரில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காற்றாலை மின்உற்பத்தி நிலையம் மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு அறிக்கை அனண்மையில் தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுகின்ற பறவைகளின் மரணங்களின் எண்ணிக்கை, ஆய்வுகள் மூலம் மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக உள்ளதான குற்றச்சாட்டுக்கள் மேலேங்கியுள்ளன. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் காற்றாலைகள், கரையோர பகுதிகளின் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/adani-s-flagship-deal-targeted-in-anura-government-1727251380
-
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பல கைது நடவடிக்கைகளுக்கு சீன தூதரகம் பெரும் தடையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது அநுர பதவியேற்ற உடன் முன்னெடுக்கவிருந்த பல கைது நடவடிக்கைகள் சீன தூதரகத்தின் உதவியுடன் நேற்று முன்தினம் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் அநுரவிற்கு ஆபத்தானவராக ரணில் விக்ரமசிங்க செயற்பட வாய்ப்புள்ளதாகவும், தற்போது தான் உண்மை முகத்தினை பொது மேடைகளில் காட்டும் பட்சத்தில் பின்னால் வரும் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும் அமைதியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கு முன்பாக ஏகப்பட்ட கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற முன்னெடுப்புக்களும் இடம்பெறும் சாத்தியம் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகின்றது. https://tamilwin.com/article/anurakumara-goverment-arrest-warnning-1727281950
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அநுர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - விமான நிலையத்தில் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள் நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையம் சென்ற போதும், அவர்கள் குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சட்ட நடவடிக்கை ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்களின் மனைவிகள், பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.. https://tamilwin.com/article/more-than-20-people-to-leave-from-sri-lanka-1727141036 -
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தலையங்கத்தை பார்த்ததும் யோசிக்க வைக்குது 😃 -
நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
செய்தி போடுபவர்களுக்கு திரும்பவும் கோத்தா ஜனாதிபதியாய் வருவார் எனும் நம்பிக்கை உள்ளது போல் இருக்கு . "நேபாளத்துக்கு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சா" இப்படியல்லவா செய்தி வரணும் . -
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சாத்தான் வேதம் ஓதுகிறது . -
இப்படி அறிக்கை விட்டுக்கொண்டு வீக்கென்ட் ல் ரணில் ராஜபக்சா வைக்கும் பார்ட்டிகளுக்கு சன் கிளாஸ் போட்ட காருகளுக்குள் போய் கும்மாளம் அடிப்பது வெறி முறிந்த பின் செய்தியாளர்களை கூப்பிட்டு வீரவேசமா அறிக்கை விடுவது இது ஒரு பிழைப்பு . இலங்கையில் தமிழர் சிங்கள பிரச்சனைக்கு இரண்டு பக்க அரசியல்வாதிகள் செய்யும் பிழைகளே காரணம் .
-
வழக்கம்போல அனுரா பதவி ஏற்றபின் தலதா மாளிகை போவார் அங்கு போய் வந்த பின் அவரின் அறிக்கைக்களை பாருங்க எல்லா சிங்கள ஜனாதிபதிகளும் கக்கும் தமிழர் எதிர்ப்பு இனவாதம் கக்குவார் இல்லையென்றால் சந்திரிகா போல் நடித்து கொண்டு நவாலியில் குண்டு போடுவது போல் தமிழர் எதிர்ப்பு வாதம் செய்வார் . ஆனால் நீங்க என்ன பண்ணிவீர்கள் என்று தெரிந்தே மவுனித்தார்கள் அவர்கள் வைத்த பொறியில் இருந்து ஒன்றில் சமாதானம் இல்லை கடைசி சிங்களவனும் ஜெயவாவோ என்று பாணும் அரிசியும் இல்லாமல் சாகனும் ? தமிழனுடன் சமாதானம் என்றால் அந்த தீவு சுபிட்சமாகும் எது வேணும் ?
-
@நிழலிஅதேதான் நடக்கபோவுது விழுந்தடித்து கொண்டு இந்திய தூதுவரும் us காரரும் வாழ்த்து சொன்ன விதம் இருக்கே mr பீன் கொமேடியை விட சிரிப்பானது . ஆட்சிக்கு வரமுன் imf ஒப்பந்தங்களில் திருத்தம் இருக்கு என்று என்று உளறிக்கொண்டு இருப்பவர் ஏதோ imf அவர்களா வந்து கடன் வாங்குங்க என்று அழுவதி போல் அவங்கள் தான் இந்த நிலைமைக்கு காரணம் என்பதை அறியாத குஞ்சு பாப்பா இவர் என்று நம்பவா முடியும் ? வாகன இறக்குமதி எனும் பொறியில் இருந்து எப்படி தப்பிப்பார் என்று பார்ப்போம் ? நரியின் தெரிவு இவர் நரிக்கு தெரியும் சிங்கள மக்கள் தனக்கு வாக்கு போட மாட்டார்கள் என்று அதனால்த்தான் பணத்தை கொடுத்து சிங்கள சங்கூதி சுமத்துக்கு சஜித்துக்கு போட சொல்லி ஏவினார் . @ரசோதரன் அனுரா உடன் அவர் படித்து இருக்கலாம் ஆனால் சிங்கள இனவாத பூதத்தில் இருந்து தப்பி வர முடியாது அப்படி வந்தால் அவர் கொல்லபடுவார் .
-
பார்ப்போம் காலையில் .
-
அப்படி வந்தால் அது சிங்கள தேசத்துக்கு அழிவே .
-
இவர் வேறை சாமத்தில் சிரிப்பு மூட்டுகிறார் . இங்கு லண்டனில் மூன்று மணி அடக்கி வாசிங்க பெருமக்களே .😀
-
நன்றி நேரம் எடுத்து மற்றவர்களுக்கு விரிவாக சொல்லியதுக்கு அதே போல் சிங்களவர்களால் முல்லை தீவில் உலகளவில் முதலாவதாக தடை செய்யபட்ட மீன் பிடி முறையையும் சொன்னால் நல்லது . உதவி தேவை என்றால் சொல்லவும் ling தருகிறேன் @நிழலி அன்று கேட்டவர் முழுமையாக கொடுக்க முடியவில்லை .
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
பெருமாள் replied to மோகன்'s topic in துயர் பகிர்வோம்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். -
இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள்.....................இப்படி தேடி பாருங்கள் அத்துடன் இலங்கையில் bottom trawling என்று கூற மாட்டார்கள் அவ்வாறான மீன் பிடியை ரோலர் என்பார்கள் இயக்கம் இருக்கையில் இதே பிரச்சனை வந்தது அப்போது சில கட்டு பாடுகளை சூசை கொண்டு வந்தார் அதற்கும் சூசையின் வீட்டுக்கு மண்ணள்ளி எறிந்து சாபம் போட்டார்கள் அந்த சாபம் போட்டதுகள் இப்ப வெளிநாட்டில் நன்றாக இருக்கிரார்ர்கள் நாடு நல்லதாக இருக்கணும் என்று நினைத்தவர் குடும்பம் ?............... சிலர் இங்கிருந்து சொல்வார்கள் நாங்க ஊருக்கு போறோம் எங்கடை பழைய மயிலிட்டியை புனரமைக்கிறோம் என்றார்கள் உண்மையில் அந்த தீவில் ஒரு காலத்தில் மயிலிட்டி துறைமுகமே மீன்பிடியில் முதலாவதாய் இருந்த துறைமுகம் உங்களுக்கு தான் தெரியுமே என் சொந்த பெயர் தெரியாமல் அந்த தீவு முழுக்க எனக்கு நண்பர்கள் உண்டென . https://www.google.com/search?q=இலங்கையில்++தடை+செய்யப்பட்ட+மீன்பிடி+முறைகள்&sca_esv=301b91059aa118e3&sca_upv=1&rlz=1C1CHBF_en-GBGB878GB878&biw=1920&bih=919&sxsrf=ADLYWILC-eM2SYH0zgGlUf1Ojh7mSKO91g%3A1726780461009&ei=LZTsZsAKk_3v9Q_P2Ir4Cg&ved=0ahUKEwiA1e6_9s-IAxWT_rsIHU-sAq8Q4dUDCA8&uact=5&oq=இலங்கையில்++தடை+செய்யப்பட்ட+மீன்பிடி+முறைகள்&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAieuCuh-CusuCumeCvjeCuleCviOCur-Cuv-CusuCvjSAg4K6k4K6f4K-IIOCumuCvhuCur-CvjeCur-CuquCvjeCuquCun-CvjeCunyDgrq7gr4Dgrqngr43grqrgrr_grp_grr8g4K6u4K-B4K6x4K-I4K6V4K6z4K-NSN9tUKcyWNNRcAJ4AJABAZgBb6ABsASqAQMyLjS4AQPIAQD4AQGYAgCgAgCYAwCIBgGSBwCgB_wM&sclient=gws-wiz-serp